சுதந்திரக் கட்சியின் வன்னி மாவட்ட அமைப்பாளராக, மஸ்தான் எம்.பி. நியமனம்

🕔 August 18, 2016

Masthan MP - 099ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் வன்னி மாவட்ட தமிழ், முஸ்லிம் மக்களின் அமைப்பாளராக, நாடாளுமன்ற உறுப்பினர் கே. காதர் மஸ்தான் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து, இந்த நியமனம் வழங்கப்பட்டது.

வடக்கு கிழக்கு மக்களின் மனங்களை வெல்வதற்காக சுதந்திரக் கட்சியினால் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் மஸ்தான், வன்னி மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்