நீல் டி அல்விஸ் கடமைகளைப் பொறுப்பேற்றார்

🕔 August 4, 2016

Neil de Alwis - 012ள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள நீல் டி அல்விஸ், இன்று வியாழக்கிழமை, தனது கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளராகக் கடமையாற்றி வந்த, ஜே.ஜே. ரத்னசிறி – பொது நிர்வாக அமைச்சுக்கு இடமாற்றப்பட்டமை காரணமாக, அந்த இடத்துக்கு நீல் டி அல்விஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

நீல் டி அல்விஸ் – அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபராகவும் கடமையாற்றியிருந்தார்.

மேற்படி நிகழ்வின் போது, உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன மற்றும் பொதுநிர்வாக பிரதி அமைச்சர் சுசுந்த புஞ்சி நிலமே ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்