நெல் சந்தைப்படுத்தும் சபைத் தலைவராக நீல் டி அல்விஸ் நியமனம்
நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவராக நீல் டி அல்விஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கான நியமனக் கடிதத்தை விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேபுதிய தலைவரிடம் இன்று (01)…
