தலைப்புச் செய்திகள்

மேல் மாகாணம்

13ஆவது திருத்தம் பிரிவினைக்கு வழி வகுக்கும்: கிழக்கு ஆளுநர் தெரிவிப்பு

13ஆவது திருத்தம் பிரிவினைக்கு வழி வகுக்கும்: கிழக்கு ஆளுநர் தெரிவிப்பு

0

அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டம் – நாட்டில் பிரிவினைவாதத்துக்கு வழிவகுக்கும் என்பதால், அதனை அமுல்படுத்துவது தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் இன்று (05) அதிருப்தி…

தேர்தல் செலவுக்கு 770 மில்லியன் ரூபாவை வழங்குமாறு நிதியமைச்சிடம் ஆணைக்குழு கோரிக்கை

தேர்தல் செலவுக்கு 770 மில்லியன் ரூபாவை வழங்குமாறு நிதியமைச்சிடம் ஆணைக்குழு கோரிக்கை

0

நிதி அமைச்சகத்திடம் 770 மில்லியன் ரூபாவை தேர்தல் ஆணைக்குழு கோரியுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பெப்ரவரி மாத செலவின் பொருட்டு இந்தத் தொகை கோரப்பட்டுள்ளது. ஆணைக்குழுவின் தலைவர்…

கண்டியில் நடைபெற்ற ராஜதந்திர நடவடிக்கைகள் குறித்த பொய்யான செய்திகளை ஜனாதிபதி அலுவலகம் நிராகரிப்பு

கண்டியில் நடைபெற்ற ராஜதந்திர நடவடிக்கைகள் குறித்த பொய்யான செய்திகளை ஜனாதிபதி அலுவலகம் நிராகரிப்பு

0

இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 11 தூதுவர்கள் மற்றும் 6 உயர்ஸ்தானிகர்கள் தமது நற்சான்றிதழ்களை ஜனாதிபதியிடம் கையளிப்பதற்காக கடந்த 02 ஆம் திகதி கண்டி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற…

622 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு

0

சுதந்திர தினத்தை முன்னிட்டு 622 கைதிகளுக்கு ஜனாதிபதியினால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 34வது சரத்தின் மூலம் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியால்…

சர்ச்சைக்குரிய விவகாரத்தில் பதவியை ராஜிநாமா செய்த ஆஷு மாரசிங்க, மீண்டும் ஜனாதிபதி ஆலோசகராக நியமனம்

சர்ச்சைக்குரிய விவகாரத்தில் பதவியை ராஜிநாமா செய்த ஆஷு மாரசிங்க, மீண்டும் ஜனாதிபதி ஆலோசகராக நியமனம்

0

அண்மையில் தனது பதவியை ராஜினாமா செய்த முன்னாள் ஜனாதிபதி ஆலோசகர் ஆஷு மாரசிங்க, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் மீண்டும் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக ‘டெய்லி மிரர்’ செய்தி வெளியிட்டுள்ளது.…

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இருவர் ராஜிநாமா

0

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இருவர் ராஜிநாமா செய்துள்ளனர். இவர்கள் தமது ராஜினாமா கடிதத்தை நிதி அமைச்சின் செயலாளரிடம் கையளித்துள்ளனர். மொஹான் சமரநாயக்க மற்றும் உதேனி…

உள்ளூராட்சித் தேர்தல்: தபால் மூல வாக்களிப்புக்கான திகதிகள் அறிவிப்பு

உள்ளூராட்சித் தேர்தல்: தபால் மூல வாக்களிப்புக்கான திகதிகள் அறிவிப்பு

0

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, எதிர்வரும் 22, 23 மற்றும் 24 ஆகிய தினங்களில் தபால் மூலமாக வாக்களிக்க முடியும்…

13ஆவது திருத்தம் தொடர்பான அறிவிப்பு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது; அமுல்படுத்தக் கூடாது என மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்

0

அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்த அறிக்கையினால் நாட்டில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.…

சுஜீவவுக்கு ஐக்கிய மக்கள் சக்தியில் முக்கிய பதவிகள்

சுஜீவவுக்கு ஐக்கிய மக்கள் சக்தியில் முக்கிய பதவிகள்

0

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உப தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் திட்டமிடல் மற்றும் விரிவாக்கல்…

மனு விசாரணைக்கு எடுக்கப்படும் வரை, மின் வெட்டு இல்லை: நீதிமன்றில் மின்சார சபை உறுதி

மனு விசாரணைக்கு எடுக்கப்படும் வரை, மின் வெட்டு இல்லை: நீதிமன்றில் மின்சார சபை உறுதி

0

மின்சாரம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்துள்ள மனுவை – நீதிமன்றம் விசாரணைக்கு எடுக்கும் வரை, மின்வெட்டை அமுல்படுத்தப் போவதில்லை என உச்ச நீதிமன்றுக்கு இலங்கை…

இலங்கையில் முதற்தர பல்கலைக்கழகமாக கொழும்பு பல்கலைக்கழகம் தெரிவு; கடைசி இடம் தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு

0

இலங்கையின் சிறந்த பல்கலைக்கழகம் என்ற இடத்தை மீண்டும் தாங்கள் தக்கவைத்துள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான ‘வெபோமெட்ரிக்ஸ்’ (Webometrics) தரவரிசையின்படி – நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களில்…

நாட்டை நாசமாக்கிய கோட்டாவுக்கு அரச செலவில் சுகபோக வாழ்க்கை: வாகன செலவுகளுக்கு மட்டும் 20 லட்சம் ஒதுக்கீடு

நாட்டை நாசமாக்கிய கோட்டாவுக்கு அரச செலவில் சுகபோக வாழ்க்கை: வாகன செலவுகளுக்கு மட்டும் 20 லட்சம் ஒதுக்கீடு

0

நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு – மக்கள் கடும் திண்டாட்டத்தில் உள்ள நிலையில், அரச செலவினங்களைக் கட்டுப்படுத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகின்ற போதிலும், முன்னாள் ஜனாதிபதிகளுக்கான ஒதுக்கீடுகள்…

மின் வெட்டு விவகாரம்: நீதி மன்றங்களில் மனுத்தாக்கல்; விடாப் பிடியில் மின்சார சபை

மின் வெட்டு விவகாரம்: நீதி மன்றங்களில் மனுத்தாக்கல்; விடாப் பிடியில் மின்சார சபை

0

எதிர்வரும் 17 ஆம் திகதி உயர்தரப் பரீட்சை நிறைவடையும் வரை, திட்டமிடப்பட்டுள்ள மின் தடைக்கு அனுமதி வழங்கப்படவில்லை என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. உயர்தரப் பரீட்சைக்குத்…

பெற்றோல் விலை நள்ளிரவு முதல் அதிகரிக்கிறது

பெற்றோல் விலை நள்ளிரவு முதல் அதிகரிக்கிறது

0

பெற்றோல் விலை இன்று (01) நள்ளிரவு தொடக்கம் அதிகரிப்பதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. அதன்படி 92 ஒக்டெய்ன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 30 ரூபா…

உள்ளூராட்சித் தேர்தலை முன்னெடுப்பது முக்கியமானது: இலங்கை வந்துள்ள அமெரிக்க துணை ராஜாங்க செயலாளர் தெரிவிப்பு

0

உள்ளூராட்சித் தேர்தலை முன்னெடுத்துச் செல்வது இலங்கைக்கு முக்கியமானது என, அரசியல் விவகாரங்களுக்கான அமெரிக்க துணை ராஜாங்க செயலாளர் விக்டோரியா நுலாண்ட் தெரிவித்துள்ளார். கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,…