தலைப்புச் செய்திகள்

மேல் மாகாணம்

உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடக்குமா; இரண்டு நாட்களுக்குள் தீர்மானம்: வாக்குச் சீட்டு அச்சிடும் பணி ஆரம்பித்துள்ளது

உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடக்குமா; இரண்டு நாட்களுக்குள் தீர்மானம்: வாக்குச் சீட்டு அச்சிடும் பணி ஆரம்பித்துள்ளது

0

எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.…

நாடாளுமன்ற உறுப்பினராக ஏ.எச்.எம். பௌசி சத்தியப்பிரமாணம்

0

முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி இன்று (09) ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகஹ்மான் ராஜிநாமா செய்தமையினால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு…

போராட்டக்காரர்கள் கண்டெடுத்த பணத்தை, கோட்டாவிடம் ஒப்படைக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நீதவான் நிராகரிப்பு

போராட்டக்காரர்கள் கண்டெடுத்த பணத்தை, கோட்டாவிடம் ஒப்படைக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நீதவான் நிராகரிப்பு

0

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ மாளிகையை 2022 ஆம் ஆண்டு கைப்பற்றி, பொதுமக்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது, அங்கிருந்து கைப்பற்றப்பட்ட 20 மில்லியன் ரூபா பணத்தை, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய…

அத்தியவசிய அரச செலவுகளுக்கு மட்டும் நிதி ஒதுக்குமாறு, திறைசேரிக்கு ஜனாதிபதி உத்தரவு

அத்தியவசிய அரச செலவுகளுக்கு மட்டும் நிதி ஒதுக்குமாறு, திறைசேரிக்கு ஜனாதிபதி உத்தரவு

0

அரச வருமான நிலைமை மேம்படும் வரை, அத்தியாவசிய அரச செலவினங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை மாத்திரம் வழங்குமாறு நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற…

தேர்தலை நடத்துவதற்கு நிதி வழங்க உத்தரவிடுமாறு, உச்ச நீதிமன்றிடம் கோரிக்கை

தேர்தலை நடத்துவதற்கு நிதி வழங்க உத்தரவிடுமாறு, உச்ச நீதிமன்றிடம் கோரிக்கை

0

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குத் தேவையான நிதியை விடுவிப்பதற்கு – திறைசேரி செயலாளர் உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தவறியதன் காரணமாக, தேர்தல் ஆணைக்குழு பெரும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளதாக, தேர்தல்கள்…

‘பதவி வெறியன்’ என நாடாளுமன்றில் ஜனாதிபதியை தூற்றிக் கோஷமிட்ட எதிரணியினர்: சிம்மாசன உரைக்கு முன் சம்பவம்

‘பதவி வெறியன்’ என நாடாளுமன்றில் ஜனாதிபதியை தூற்றிக் கோஷமிட்ட எதிரணியினர்: சிம்மாசன உரைக்கு முன் சம்பவம்

0

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சிம்மாசன உரையை பெரும்பாலான எதிர்க்கட்சி எம்பிக்கள் இன்று (08) புறக்கணித்துள்ளனர். ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது அமர்வை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து…

முன்னாள் அமைச்சர் ராஜிதவுக்கு எதிரான ஆவணம் மாயம்: நீதிமன்றுக்கு லஞ்ச ஊழல் ஆணைக்குழு அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் ராஜிதவுக்கு எதிரான ஆவணம் மாயம்: நீதிமன்றுக்கு லஞ்ச ஊழல் ஆணைக்குழு அறிவிப்பு

0

மோதர மீன்பிடி துறைமுகத்தை குத்தகைக்கு வழங்கியதன் மூலம் அரசுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக முன்னாள் மீன்பிடி அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் இருவருக்கு எதிரான குற்றச்சாட்டை நிரூபிக்கும் ஆவணங்களில்…

ரணில் இரண்டு முக்கிய விடயங்களை நிறைவேற்றியுள்ளார்: பசில் புகழாரம்

ரணில் இரண்டு முக்கிய விடயங்களை நிறைவேற்றியுள்ளார்: பசில் புகழாரம்

0

ஆளும் பொதுஜன பெரமுன கட்சியினால் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க – இரண்டு முக்கிய விடயங்களை நிறைவேற்றியுள்ளார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பொதுஜன பெரமுனவரின் தேசிய…

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் சார்ல்ஸ் ராஜிநாமாவை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டார்: தேர்தலுக்கு பாதிப்பில்லை

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் சார்ல்ஸ் ராஜிநாமாவை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டார்: தேர்தலுக்கு பாதிப்பில்லை

0

தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் பி.எஸ்.எம். சார்ள்ஸின் பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, இந்த தீர்மானத்தை பி.எஸ்.எம்.…

தேர்தலுக்காக கோரப்பட்டுள்ள பணம் தொடர்பில் பதிலளிக்காது விட்டால் நீதிமன்றம் செல்வோம்: தேர்தல் ஆணைக்குழு

தேர்தலுக்காக கோரப்பட்டுள்ள பணம் தொடர்பில் பதிலளிக்காது விட்டால் நீதிமன்றம் செல்வோம்: தேர்தல் ஆணைக்குழு

0

தேர்தலை நடத்துவதற்கு தேவையான அடிப்படை செலவுகளுக்கு பணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு நிதியமைச்சு பதில் அளிக்காவிட்டால், நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்ய உள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.…

சமூக ஊடக செயற்பாட்டாளர் தர்ஷனவுக்கு பிணை

0

துபாயில் இருந்து நாடு திரும்பிய போது கைது செய்யப்பட்ட சமூக ஊடக செயற்பாட்டாளர் தர்ஷன ஹந்துங்கொட பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். தர்ஷன ஹந்துங்கொட – கோட்டை நீதவான் நீதிமன்றில்…

அரசாங்கத்துக்கு எதிராக நாளை மறுதினம் பாரிய ஆர்ப்பாட்டம்: சுத்திர தொழிலாளர் சங்கம் அறிவிப்பு

0

– அஷ்ரப் ஏ சமத் – கொழும்பில் பாரியதொரு ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நாளை மறுதினம் 08ஆம் திகதி நடத்தவுள்ளதாக இலங்கை சுத்திர தொழிலாளர் சங்கத்தின் செயலாளர்…

லிட்ரோவை அடுத்து லாஃப்ஸ் எரிவாயுவின் விலையும் அதிகரிப்பு

லிட்ரோவை அடுத்து லாஃப்ஸ் எரிவாயுவின் விலையும் அதிகரிப்பு

0

எரிவாயு விலையை இன்று (6) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் அதிகரித்துள்ளதாக லாஃப்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கமைய, 12.5 கிலோகிராம் நிறையுடைய லாஃப்ஸ் எரிவாயுவின் விலை 200…

சமூக ஊடக செயற்பாட்டாளர் தர்ஷன கைது: குற்றச்சாட்டு தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் தகவல்

0

சமூக ஊடக செயற்பாட்டாளர் தர்ஷன ஹந்துங்கொட நேற்று இரவு கணினி குற்றப் புலனாய்வு பிரிவின் விசேட குழுவினால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துபாயில் இருந்து பண்டாரநாயக்க…

மாகாண ஆளுநர்கள் 13ஆவது திருத்தத்துக்கு எதிராக பேசினால், பதவி விலக வேண்டும்: கல்வி ராஜாங்க அமைச்சர்

0

மாகாண ஆளுநர்கள் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிராக கருத்துத் தெரிவித்தால், அவர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் என, கல்வி ராஜாங்க அமைச்சர் அ.…