தலைப்புச் செய்திகள்

மேல் மாகாணம்

வாக்குச் சீட்டுக்களை தொடர்ந்தும் அச்சிட முடியாது: தேர்தல் ஆணைக்குழுவுக்கு அச்சக அதிகாரி அறிவிப்பு

வாக்குச் சீட்டுக்களை தொடர்ந்தும் அச்சிட முடியாது: தேர்தல் ஆணைக்குழுவுக்கு அச்சக அதிகாரி அறிவிப்பு

0

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுக்களை தொடர்ந்தும் அச்சிட முடியாது என – அரச அச்சக அதிகாரி கங்கானி லியனகே தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.…

நெல் ஒரு கிலோவை 100 ரூபாவுக்கு நிபந்தனையுடன் கொள்வனவு செய்ய நிதியமைச்சு தீர்மானம்

நெல் ஒரு கிலோவை 100 ரூபாவுக்கு நிபந்தனையுடன் கொள்வனவு செய்ய நிதியமைச்சு தீர்மானம்

0

விவசாயிகளிடமிருந்து நெல் ஒரு கிலோ 100 ரூபாவுக்குக் கொள்வனவு செய்யப்படும் என நிதியமைச்சு அறிவித்துள்ளது. பெரும் போகத்தில் அறுவடை செய்யப்படும் நாட்டு நெல் 14 வீதம் ஈரப்பதம்…

பிரபாகரன் உயிருடன் உள்ளார் என வெளியிடப்பட்ட தகவலை இலங்கை ராணுவம் நிராகரிப்பு : டி.என்.ஏ ஆதாரம் உள்ளதாகவும் தெரிவிப்பு

0

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக இந்திய அரசியல்வாதி பழ. நெடுமாறன் தெரிவித்துள்ள நிலையில்,அதனை இலங்கை ராணுவம் முற்றிலுமாக மறுத்துள்ளது. பிரபாகரன் நலமுடன் இருப்பதாகக்…

இலங்கை சாரதிகள் பற்றிய தகவல் பால் ரீதியில் வெளியீடு: 10 வருடத்தில் பெண்கள் தொகையில் பாரிய மாற்றம்

இலங்கை சாரதிகள் பற்றிய தகவல் பால் ரீதியில் வெளியீடு: 10 வருடத்தில் பெண்கள் தொகையில் பாரிய மாற்றம்

0

இலங்கையில் 12.7 மில்லியனுக்கும் அதிகமான பதிவுசெய்யப்பட்ட சாரதிகளில், 11 லட்சத்து 22,418 பேர் மட்டுமே பெண்கள் என்று மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர்களில் 2,082 பெண்கள்…

உச்ச நீதிமன்றம் செல்லப் போவதாக தேர்தல் ஆணைக்குழு எச்சரிக்கை

உச்ச நீதிமன்றம் செல்லப் போவதாக தேர்தல் ஆணைக்குழு எச்சரிக்கை

0

உள்ளூராட்சி சபைத் தேர்தலை திட்டமிட்டபடி நடத்துவதற்கான ஆணைக்குழுவின் முயற்சிகளுக்கு – திறைசேரி மற்றும் ஏனைய அரச நிறுவனங்கள் ஒத்துழைக்காவிட்டால், நீதிக்கோரி உச்ச நீதிமன்றத்துக்குச் செல்லப்போவதாக தேர்தல் ஆணைக்குழுவின்…

துருக்கி நிலநடுக்கத்தில் இலங்கைப் பெண் பலி: சடலத்தை மகள் அடையாளம் கண்டார்

0

துருக்கி நிலநடுக்கத்தில் சிக்கி – இலங்கைப் பெண் ஒருவர் மரணித்துள்ளார். இவர் காணாமல் போயிருந்த நிலையில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக துருக்கிக்கான இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது. 69 வயதுடைய…

ஜனாதிபதி தேர்தலில் மைத்திரி போட்டியிடுவதற்கு சுதந்திரக் கட்சி அங்கிகாரம்

ஜனாதிபதி தேர்தலில் மைத்திரி போட்டியிடுவதற்கு சுதந்திரக் கட்சி அங்கிகாரம்

0

முன்னாள் ஜனாதிபதியும் சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன – மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற யோசனை சுதந்திரக் கட்சியால் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக்…

பௌத்த பிக்குகள் நேற்று முன்தினம் செயற்பட்டமை போல், தமிழ், முஸ்லிம் மதகுருக்கள் நடந்திருந்தால் கைதாகியிருப்பர்

பௌத்த பிக்குகள் நேற்று முன்தினம் செயற்பட்டமை போல், தமிழ், முஸ்லிம் மதகுருக்கள் நடந்திருந்தால் கைதாகியிருப்பர்

0

பௌத்த பிக்குகளை போல் – இந்து குரு அல்லது முஸ்லிம் மௌலவி அரசியலமைப்பை தீயிட்டு எரித்திருந்தால், அவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பார்கள் என, தமிழ்…

தமிழரசுக் கட்சியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டமைக்கு எதிரான ‘ரிட்’ மனு தள்ளுபடி

தமிழரசுக் கட்சியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டமைக்கு எதிரான ‘ரிட்’ மனு தள்ளுபடி

0

கரைதுறைப்பற்று பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடும் பொருட்டு, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சமர்ப்பித்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டமையை ரத்துச் செய்யுமாறு கோரி – தாக்கல் செய்யப்பட்ட ‘ரிட்’…

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுமாறு தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒத்தி வைப்பு: திட்டமிட்டபடி தேர்தலை நடத்த ஆணைக்குழுவுக்கு அனுமதி

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுமாறு தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒத்தி வைப்பு: திட்டமிட்டபடி தேர்தலை நடத்த ஆணைக்குழுவுக்கு அனுமதி

0

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் எதிர்வரும் 23 ஆம் திகதிவரை பிற்போட்டுள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம்…

இலங்கையில் பதிவு செய்யப்படாத மருந்துகள், இந்தியக் கடனில் இறக்குமதி: டொக்டர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவிப்பு

0

இந்தியாவிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 36 வகையான மருந்துகள், இலங்கையில் பதிவு செய்யப்படாதவை என, தேசிய தொற்று நோய்கள் நிறுவகத்தின் ஆலோசகர் டொக்டர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார். இந்தியா…

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அதிகமாகவும், குறைவாகவும் வேட்பாளர்கள் களமிறங்கியுள்ள மாவட்டங்கள் குறித்த தகவல்

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அதிகமாகவும், குறைவாகவும் வேட்பாளர்கள் களமிறங்கியுள்ள மாவட்டங்கள் குறித்த தகவல்

0

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் 80,672 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக, தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இவர்களில் கம்பஹா மாவட்டத்திலேயே அதிகமானோர் போட்டியிடுகின்றனர். அங்கு வேட்பாளர்களின் மொத்த எண்ணிக்கை 7530…

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் கட்சி, சுயேட்சைக்குழு வேட்பாளர்கள் விபரம் வெளியானது

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் கட்சி, சுயேட்சைக்குழு வேட்பாளர்கள் விபரம் வெளியானது

0

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் சுயேச்சைக் குழுக்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களின் பெயர்ப் பட்டியலை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியல் தேர்தல் ஆணைக்குழுவின்…

அச்சகக் கூட்டுத்தாபனத்தின் பணத்தில், கெஹலியவின் கைப்பேசிக் கட்டணத்தை சட்ட விரோதமாக செலுத்திய வழக்கு ஒத்தி வைப்பு

அச்சகக் கூட்டுத்தாபனத்தின் பணத்தில், கெஹலியவின் கைப்பேசிக் கட்டணத்தை சட்ட விரோதமாக செலுத்திய வழக்கு ஒத்தி வைப்பு

0

அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஜயம்பதி பண்டார ஹீன்கெந்தவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள ஊழல் வழக்கை எதிர்வரும் மார்ச் மாதம்…

ராஜாங்க அமைச்சர் டயானாவுக்கு எதிராக, பிடியாணை இன்றி நடவடிக்கை எடுக்க முடியும்: நீதிமன்றம் தெரிவிப்பு

ராஜாங்க அமைச்சர் டயானாவுக்கு எதிராக, பிடியாணை இன்றி நடவடிக்கை எடுக்க முடியும்: நீதிமன்றம் தெரிவிப்பு

0

ராஜாங்க அமைச்சர் டயானா கமகே, குடிவரவு – குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றங்களைப் புரிந்துள்ளதாக கூறப்பட்டால், அவருக்கு எதிராக – நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை இன்றி குற்றப்…