தலைப்புச் செய்திகள்

மேல் மாகாணம்

தொல்பொருள் திணைக்கள இலட்சினை தொடர்பில், சுமந்திரன் எம்.பி நாடாளுமன்றில் கடும் விமர்சனம்

0

தொல்பொருள் திணைக்களத்தின் அதிகாரபூர்வ இலட்சினை பௌத்த மத அலுவல்கள் அமைச்சின் இலட்சினை போன்று உள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் இன்று (25)…

அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு, தொடர்ச்சியாக வழங்கப்படும்: அமைச்சர் கஞ்சன தெரிவிப்பு

அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு, தொடர்ச்சியாக வழங்கப்படும்: அமைச்சர் கஞ்சன தெரிவிப்பு

0

அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு மறு அறிவித்தல் வரையில் மாற்றம் இல்லாமல் தொடர்ந்தும் நடைமுறையில் இருக்குமென மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். சித்திரை புத்தாண்டை…

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை அறிக்கை: கத்தோலிக்க ஆயர் பேரவையிடம் கையளிப்பு

0

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் முழுமையான அறிக்கை கத்தோலிக்க ஆயர் பேரவையிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் தலைவர் அருட்தந்தை…

இலங்கை வரி வருமானம் 216 வீதம் உயர்ந்துள்ளதாக தெரிவிப்பு

0

2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 316 பில்லியன் ரூபாவை வரி வருவாயாகப் பெற்றுள்ளதாக, உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் டி.ஆர்.எஸ். ஹப்புஆராச்சி தெரிவித்துள்ளார். 2022ஆம்…

ஐரிஎன் ஊடகவியலாளர் இஷாரா எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல் தொடர்பில், விசாரணை வேண்டுமென கோரிக்கை

0

அரச தொலைக்காட்சி ஊடகவியலாளர் ஒருவர் – பாலியல் துன்புறுத்தலுக்குள்ளானதாக ஃபேஸ்புக்கில் பதிவொன்றை இட்டிருந்த நிலையில், அது தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென கோரப்பட்டுள்ளது. சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பில்…

கோட்டா பதவி கவிழ்க்கப்பட்டமை சதித் திட்டத்தின் ஓர் அங்கம்: நாமல் தெரிவிப்பு

கோட்டா பதவி கவிழ்க்கப்பட்டமை சதித் திட்டத்தின் ஓர் அங்கம்: நாமல் தெரிவிப்பு

0

கோட்டாபய ராஜபக்ஷ பதவி கவிழ்க்கப்பட்டமை ஒரு சதித்திட்டம் என, ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் நாட்டை…

ராஜாங்க அமைச்சர் டயானாவை கைது செய்ய நீதிமன்ற உத்தரவு தேவையில்லை: நீதவான் தெரிவிப்பு

ராஜாங்க அமைச்சர் டயானாவை கைது செய்ய நீதிமன்ற உத்தரவு தேவையில்லை: நீதவான் தெரிவிப்பு

0

ராஜாங்க அமைச்சர் டயனா கமகேவை குடிவரவு, குடியகல்வு சட்டத்தின் கீழ் இ கைது செய்வது தொடர்பான உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்காது என – கொழும்பு பிரதம நீதவான்…

இலங்கை சுற்றுலாத்துறை மீட்சியடைந்து வருவதாகத் தெரிவிப்பு

இலங்கை சுற்றுலாத்துறை மீட்சியடைந்து வருவதாகத் தெரிவிப்பு

0

இலங்கைக்கு இந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் 20 வரையிலான காலப்பகுதியில்வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 04 லட்சத்தை எட்டியுள்ளது. இது நாட்டின் சுற்றுலாத் துறையானது…

பொய்த் தகவல் வழங்கிய மௌலவிக்கு விளக்க மறியல்

பொய்த் தகவல் வழங்கிய மௌலவிக்கு விளக்க மறியல்

0

அக்குரணையிலுள்ள பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என, பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்துக்கு பொய்யான தகவலை வழங்கிய நபரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த…

24ஆம் திகதி ஆஜராக வேண்டும், இல்லாவிட்டால் சட்ட நடவடிக்கை: முன்னாள் சட்ட மா அதிபருக்கு பயங்கரவாத விசாரணைப் பிரிவு அறிவிப்பு

24ஆம் திகதி ஆஜராக வேண்டும், இல்லாவிட்டால் சட்ட நடவடிக்கை: முன்னாள் சட்ட மா அதிபருக்கு பயங்கரவாத விசாரணைப் பிரிவு அறிவிப்பு

0

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துக் குறித்து வாக்குமூலம் வழங்குவதற்காக, எதிர்வரும் 24ஆம் திகதி – பயங்கரவாத விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு முன்னாள் சட்டமா…

எடை அடிப்படையில் முட்டை விலை நிர்ணயம்

எடை அடிப்படையில் முட்டை விலை நிர்ணயம்

0

எடை அடிப்படையில் முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலையை அறிவிக்கும் விசேட வர்த்தமானி அறிவிப்பு நேற்று (19) வெளியிடப்பட்டது. உற்பத்தியாளர், விநியோகஸ்தர் அல்லது வர்த்தகர் எவரும் கீழே முட்டைகளை…

ஒரு லட்சம் குரங்குகளை இலங்கையிடம் கேட்கவேயில்லை: சீனத் தூதரகம் தெரிவிப்பு

0

இலங்கையின் எந்த தரப்பினரிடமும் ஒரு லட்சம் குரங்குகளை தாம் கோரவில்லை என இலங்கைக்கான சீன தூதரகம் தெளிவுபடுத்தியுள்ளது. இவ்விடயம் தொடர்பிலான தௌிவுபடுத்தலை – இலங்கைக்கான சீன தூதரகம்…

ஆசிரியர்களுக்கு ஜனாதிபதி எச்சரிக்கை

ஆசிரியர்களுக்கு ஜனாதிபதி எச்சரிக்கை

0

பரீட்சை வினாத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆசிரியர்கள் அடுத்த வாரத்துக்குள் – பரீட்சை வினாத்தாள் திருத்தும் பணிக்கு திரும்ப…

‘பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தப்படலாம்’: தகவலையடுத்து, அக்குரணையில் பாதுகாப்பு தீவிரம்

0

அக்குரணை பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக…

முன்னாள் சட்ட மா அதிபருக்கு பதிலாக, அவரின் சட்டத்தரணி பயங்கரவாத விசாரணைப் பிரிவில் ஆஜர்

0

முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா – இன்று (19) பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்த போதிலும் அவர் இன்று ஆஜராகவில்லை. ஆயினும் அவரின் சட்டத்தரணியொருவர்…