தலைப்புச் செய்திகள்

மேல் மாகாணம்

உள்ளூராட்சித் தேர்தல் இரண்டாவது முறையாகவும் ஒத்தி வைப்பு

உள்ளூராட்சித் தேர்தல் இரண்டாவது முறையாகவும் ஒத்தி வைப்பு

0

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை திட்டமிட்டபடி ஏப்ரல் 25ஆம் திகதி நடத்த முடியாது என மாவட்ட தேர்தல் அதிகாரிகள் வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவித்துள்ளனர். இது தொடர்பான வர்த்தமானி…

குணமடைந்த பின்னரும் வைத்தியசாலையில் தங்கியிருப்போரின் தொகை அதிகரிப்பு: வீட்டுக்கு அழைத்துச் செல்லுமாறு கோரிக்கை

குணமடைந்த பின்னரும் வைத்தியசாலையில் தங்கியிருப்போரின் தொகை அதிகரிப்பு: வீட்டுக்கு அழைத்துச் செல்லுமாறு கோரிக்கை

0

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று குணமடைந்த பின்னரும் அதிகளவானோர் தங்கியிருப்பதால், நாளாந்த வைத்தியசாலை நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தினமும் சுமார் ஐந்து…

முன்னாள் சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா, பயங்கரவாத புலனாய்வு பிரிவுக்கு அழைப்பு

முன்னாள் சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா, பயங்கரவாத புலனாய்வு பிரிவுக்கு அழைப்பு

0

முன்னாள் சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா நாளை (19) பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார். ஈஸ்டர் தின குண்டுத் தாக்குதலின் பின்னணியில் இடம்பெற்ற சதித்திட்டம்…

‘இது’ நடக்காது விட்டால் சீனாவுக்கு குரங்குகளை வழங்க முடியாது: விவசாய அமைச்சர் தெளிவுபடுத்தினார்

‘இது’ நடக்காது விட்டால் சீனாவுக்கு குரங்குகளை வழங்க முடியாது: விவசாய அமைச்சர் தெளிவுபடுத்தினார்

0

அமைச்சரவையின் அனுமதியின் பேரில் நியமிக்கப்பட்ட குழு பரிந்துரைத்தால் மாத்திரமே சீனாவுக்கு குரங்குகளை வழங்க முடியும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். சீனாவில் சுமார் 1,000…

பொதுஜன பெரமுனவின் உண்மையான உறுப்பினர்களை உள்ளடக்கி, புதிய அமைச்சரவையை ஜனாதிபதி நியமிப்பார்: சாகல காரியவசம்

பொதுஜன பெரமுனவின் உண்மையான உறுப்பினர்களை உள்ளடக்கி, புதிய அமைச்சரவையை ஜனாதிபதி நியமிப்பார்: சாகல காரியவசம்

0

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுவின் உண்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க – புதிய அமைச்சரவையை நியமிப்பார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்பார்ப்பதாக அந்தக்…

வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை: என்ன செய்ய வேண்டும் எனவும் அறிவுரை

வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை: என்ன செய்ய வேண்டும் எனவும் அறிவுரை

0

அதிகரித்து வரும் வெப்பநிலை தொடர்பில் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், மொனராகலை, குருநாகல், மற்றும்…

புத்தாண்டு தினங்களில் 175 விபத்துக்கள் பதிவு

0

புத்தாண்டு தினங்களில் மொத்தமாக 175 விபத்துக்கள் பதிவாகியுள்ளன. அந்த விபத்துக்களில் 145 ஆண்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பட்டாசுகளை பயன்படுத்தியதால் ஏற்பட்ட காயங்கள்…

இலங்கை ரக்பி தலைமையகத்துக்கு ‘சீல்’ வைப்பு

0

இலங்கை ரக்பி தலைமையகம் – விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் அதிகாரிகளால் ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது. விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க, விளையாட்டுச்…

யானை, மனிதர் உயிரிழப்பு கடந்த ஆண்டை விடவும் அதிகரிப்பு

யானை, மனிதர் உயிரிழப்பு கடந்த ஆண்டை விடவும் அதிகரிப்பு

0

காட்டு யானைகளின் தாக்குதல் மற்றும் மனித செயற்பாடுகள் காரணமாக மனிதர்களினதும் யானைகளினதும் உயிரிழப்புகள் – கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் அதிகரித்துள்ளன.…

சிறுபான்மை சமூகங்களின் அரசியல் பயணத்துக்கு வழிகாட்டும் வகையில் எழுதியவர் மாணிக்கவாசகம்: அனுதாபச் செய்தியில் றிசாட் பதியுதீன்

சிறுபான்மை சமூகங்களின் அரசியல் பயணத்துக்கு வழிகாட்டும் வகையில் எழுதியவர் மாணிக்கவாசகம்: அனுதாபச் செய்தியில் றிசாட் பதியுதீன்

0

“கள நிலவரங்களைக் கட்டியங்கூறும் பொறுப்புள்ள ஊடகவியலாளராக பொன்னையா மாணிக்கவாசகம் பணிபுரிந்தார்” என்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். சிரேஷ்ட…

‘ஒலிபரப்பு ஒழுங்குபடுத்தும் அதிகார சபை’யை நிறுவும் பெயரில், சுதந்திர ஊடக செயற்பாடுகளை ஒடுக்க முயற்சி: எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு

‘ஒலிபரப்பு ஒழுங்குபடுத்தும் அதிகார சபை’யை நிறுவும் பெயரில், சுதந்திர ஊடக செயற்பாடுகளை ஒடுக்க முயற்சி: எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு

0

இலங்கையில் சுதந்திர ஊடக செயற்பாடுகளை ஒடுக்குவதற்கு அரசாங்கம் புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த முயற்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார். ‘ஒலிபரப்பு ஒழுங்குபடுத்தும் அதிகார சபையை’…

05 நாட்களில் 25 பேர் வாகன விபத்துக்களில் பலி: இளம் சாரதிகள் தொடர்பில் பெற்றோர் அவதானமாக இருக்குமாறு கோரிக்கை

05 நாட்களில் 25 பேர் வாகன விபத்துக்களில் பலி: இளம் சாரதிகள் தொடர்பில் பெற்றோர் அவதானமாக இருக்குமாறு கோரிக்கை

0

வாகன விபத்துக்களில் குறைந்தது 25 பேர் – கடந்த ஐந்து நாட்களில் பலியானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். நாட்டில் பதிவாகிய 265 வாகன விபத்துக்களிலேயே 25 பேர் உயிரிழந்துள்ளதாக…

உண்டியல் பணப்பரிமாற்றம் மூலம் சம்பாதித்த இருவர் கைது

உண்டியல் பணப்பரிமாற்றம் மூலம் சம்பாதித்த இருவர் கைது

0

உண்டியல் பணப்பரிமாற்ற முறையின் மூலம் 8.2 மில்லியன் சம்பாதித்ததாக சந்தேகிக்கப்படும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு 12, டேம் வீதியில் வைத்து மேற்படி இரண்டு நபர்களையும் பொலிஸ்…

அவதூறு பரப்பியதாகக் கூறப்படும் மூவருக்கு எதிராக, பாதுகாப்பு செயலாளர் கமல் குணரட்ன 1500 மில்லின் ரூபா கோரி, மானநஷ்ட வழக்கு

அவதூறு பரப்பியதாகக் கூறப்படும் மூவருக்கு எதிராக, பாதுகாப்பு செயலாளர் கமல் குணரட்ன 1500 மில்லின் ரூபா கோரி, மானநஷ்ட வழக்கு

0

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன, தன்னை அவதூறு செய்ததாகக் கூறப்படும் மூவருக்கு எதிராக தலா 500 மில்லியன் ரூபாய் இழப்பீடு கோரி வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.…

ஜனாதிபதி ரணில் சிறப்பாகச் செயற்படுகிறார்: பௌசி எம்.பி புகழாரம்

0

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிறப்பாக செயற்படுகின்றார் என்றும், அவர் பொது மக்களால் அதற்கு சான்றளிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசி இன்று தெரிவித்தார்.…