எடை அடிப்படையில் முட்டை விலை நிர்ணயம்

🕔 April 20, 2023

டை அடிப்படையில் முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலையை அறிவிக்கும் விசேட வர்த்தமானி அறிவிப்பு நேற்று (19) வெளியிடப்பட்டது.

உற்பத்தியாளர், விநியோகஸ்தர் அல்லது வர்த்தகர் எவரும் கீழே முட்டைகளை அதிகபட்ச சில்லறை விலைக்கு அதிகமான விற்கவோ, வழங்கவோ அல்லது விற்பனைக்குக் காட்சிப்படுத்தவோ கூடாது என்று நுகர்வோர் விவகார அதிகார சபை உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, வெள்ளை முட்டையின் அதிகபட்ச சில்லறை விலை 01 கிலோ 880 ரூபாவாகவும், சிவப்பு நிற முட்டை ஒரு கிலோ 920 ரூபாவாகவும் விற்கப்பட வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட விலை இன்று (ஏப்ரல் 20) அமுலுக்கு வருகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்