தலைப்புச் செய்திகள்

மேல் மாகாணம்

ஹரின், மனுஷ ஆகியோர் ஐ.ம.சக்தியிலிருந்து நீக்கம்: செயற்குழு முடிவு

ஹரின், மனுஷ ஆகியோர் ஐ.ம.சக்தியிலிருந்து நீக்கம்: செயற்குழு முடிவு

0

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெனாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரை கட்சியில் இருந்து நீக்குவதற்கு, அந்தக் கட்சியின் செயற்குழு தீர்மானித்துள்ளது. இன்று (ஜூலை…

நாடாளுமன்ற கட்சித் தலைவர்கள் இணங்கினால்தான் 13 அமுல்; ஜனாதிபதி தெரிவிப்பு: “நான் ரணில் ராஜபக்ஷ அல்ல” எனவும் சுமந்திரன் எம்பிக்கு பதில்

நாடாளுமன்ற கட்சித் தலைவர்கள் இணங்கினால்தான் 13 அமுல்; ஜனாதிபதி தெரிவிப்பு: “நான் ரணில் ராஜபக்ஷ அல்ல” எனவும் சுமந்திரன் எம்பிக்கு பதில்

0

வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பான சிறந்த யோசனையை தாம் தற்பொழுது முன்வைத்துள்ளதாகவும், அதனை தொடர்வதா? இல்லையா என்பதைத் தமிழ்க் கட்சித் தலைவர்கள் தீர்மானிக்க…

கோதுமை மா விலை குறைகிறது

கோதுமை மா விலை குறைகிறது

0

கோதுமை மாவின் விலையை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் சில்லறை விலையை 10 ரூபாவால் குறைக்க கோதுமை மா உற்பத்தி…

சுகாதார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படும்: சஜித் அறிவிப்பு

சுகாதார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படும்: சஜித் அறிவிப்பு

0

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிக்கப்படும் என, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் இன்று (18) தெரிவித்தார். நாட்டில் இடம்பெற்று வரும்…

பாடசாலைகளுக்கான விடுமுறைத் திகதி அறிவிப்பு

பாடசாலைகளுக்கான விடுமுறைத் திகதி அறிவிப்பு

0

அரச பாடசாலைகளுக்கான முதலாம் தவணை விடுமுறை பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இம்மாதம் 21ஆம் திகதி நிறைவடைகின்றன. அதன்படி குறித்த தவணைக்கான விடுமுறை…

10 வருடங்களின் பின்னர் 05 லட்சம் ஹெக்டெயருக்கும் மேற்பட்ட காணியில் சிறுபோக நெற்செய்கை: விவசாய அமைச்சர் தெரிவிப்பு

10 வருடங்களின் பின்னர் 05 லட்சம் ஹெக்டெயருக்கும் மேற்பட்ட காணியில் சிறுபோக நெற்செய்கை: விவசாய அமைச்சர் தெரிவிப்பு

0

பத்து வருடங்களின் பின்னர் கடந்த சிறுபோகத்தில் ஐந்து லட்சத்து பன்னிரண்டாயிரம் ஹெக்டெயர் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் புதிய…

வசூலித்த பணத்தில் மோசடி: வீடமைப்பு அதிகார சபையின் அதிகாரிகள் இருவர் கைது

வசூலித்த பணத்தில் மோசடி: வீடமைப்பு அதிகார சபையின் அதிகாரிகள் இருவர் கைது

0

– முனீரா அபூபக்கர் – வீட்டுக் கடன் பெற்றவர்களிடமிருந்து வசூலித்த பணத்தை தமது தனிப்பட்ட பாவனைக்கு பயன்படுத்தினார்கள் எனும் குற்றச்சாட்டில், ஹம்பாந்தோட்டை மாவட்ட அலுவலகத்தில் கடமையாற்றும் வெளிக்கடன்…

பெண்ணொருவரைத் தாக்கி, கைவிலங்கிட்டு இழுத்துவந்த பொலிஸ் சார்ஜன்ட் கைது

பெண்ணொருவரைத் தாக்கி, கைவிலங்கிட்டு இழுத்துவந்த பொலிஸ் சார்ஜன்ட் கைது

0

பெண் ஒருவரை கைவிலங்கிட்டு தாக்கி இழுத்துச் சென்ற குற்றச்சாட்டில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வத்தளை பிரதான வீதியில் நேற்று (16) இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.…

உள்நாட்டு வரி வருமானம் 93 சத வீதத்தினால் அதிகரிப்பு

உள்நாட்டு வரி வருமானம் 93 சத வீதத்தினால் அதிகரிப்பு

0

உள்நாட்டு இறைவரி திணைக்களம் – கடந்த வருடத்தின் முதல் அரையாண்டில் சேகரித்த வரி வருமானத்துடன் ஒப்பிடுகையில், இந்த வருடத்தின் அரையாண்டில் சேகரித்த வரி வருமானம் 93 சதவீதத்தினால்…

பொலிஸ் காதலியின் நிர்வாண வீடியோவை வெளியிட்ட பொலிஸ் காதலன்: ஒருவர் கைது, மற்றவருக்கு பதவி பறிபோனது

பொலிஸ் காதலியின் நிர்வாண வீடியோவை வெளியிட்ட பொலிஸ் காதலன்: ஒருவர் கைது, மற்றவருக்கு பதவி பறிபோனது

0

தனது காதலியினுடைய உடலின் மேற்பகுதியை – நிர்வாணமாக வீடியோ எடுத்து, அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட பொலிஸ் தலைமையகத்தைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை குற்றப் புலனாய்வுத்…

நீர் கட்டணம் செலுத்தத் தவறிய 90 ஆயிரத்துக்கும் அதிகமான பாவனையாளர்களின் விநியோகம் துண்டிப்பு

0

நீர்க்கட்டணங்களைச் செலுத்தத் தவறிய 90617 பாவனையாளர்களின் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளன. இந்த வருடத்தின் முதல் ஐந்து மாதங்களில் இவ்வாறு நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக, நீர் வழங்கல் அதிகார…

நெற்செய்கையாளர்களுக்கு இன்னுமொரு உர வகையினையும் இலவசமாக வழங்க அரசு தீர்மானம்

0

நெற்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு எதிர்வரும் பெரும்போகத்தில் மற்றுமொரு ரசாயன உரத்தை இலவசமாக வழங்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. எதிர்வரும் 2023 பெரும்போகம் மற்றும் 2024…

எரிபொருள் வர்த்தகத்துக்காக 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள், இலங்கையில் சினோபெக் முதலீடு

எரிபொருள் வர்த்தகத்துக்காக 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள், இலங்கையில் சினோபெக் முதலீடு

0

இலங்கையில் சினோபெக் நிறுவனம் எரிபொருள் வர்த்தகத்தின் பொருட்டு 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை (இலங்கைப் பெறுமதியில் 3203 கோடி ரூபா) முதலீடு செய்துள்ளது. இலங்கையில் எரிபொருள் விநியோகத்துக்கான…

அனைத்து மருந்து வகைகள் தொடர்பிலும் வெளிப்படைத்தன்மை அவசியம்: ஜனாதிபதி வலியுறுத்தல்

அனைத்து மருந்து வகைகள் தொடர்பிலும் வெளிப்படைத்தன்மை அவசியம்: ஜனாதிபதி வலியுறுத்தல்

0

மக்களுக்கு மருந்துகளை தாமதமின்றி பெற்றுக்கொடுப்பதை சுகாதார அமைச்சு உறுதிசெய்ய வேண்டுமெனவும், நாட்டில் உள்ள அனைத்து மருந்து வகைகள் தொடர்பிலும் வெளிப்படைத்தன்மை அவசியம் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…

குண்டர்களால் பௌத்த பாரம்பரியம் அழிக்கப்பட்டுள்ளதை காணுமாறு சட்டத்தரணிகள் சங்கத்துக்கு சரத் வீரசேகர அழைப்பு

குண்டர்களால் பௌத்த பாரம்பரியம் அழிக்கப்பட்டுள்ளதை காணுமாறு சட்டத்தரணிகள் சங்கத்துக்கு சரத் வீரசேகர அழைப்பு

0

நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் தான் ஒருபோதும் நடந்து கொள்ளவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். குருந்தூர்மலை விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது, முல்லைத்தீவு…