தலைப்புச் செய்திகள்

பாடசாலைகளுக்கான விடுமுறைத் திகதி அறிவிப்பு

ரச பாடசாலைகளுக்கான முதலாம் தவணை விடுமுறை பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இம்மாதம் 21ஆம் திகதி நிறைவடைகின்றன.

அதன்படி குறித்த தவணைக்கான விடுமுறை 21ஆம் திகதி வழங்கப்பட்டு, மீண்டும் 24ஆம் திகதி இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.