கோதுமை மா விலை குறைகிறது

🕔 July 18, 2023

கோதுமை மாவின் விலையை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் சில்லறை விலையை 10 ரூபாவால் குறைக்க கோதுமை மா உற்பத்தி நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.

இன்று இரவு முதல் இந்த விலைக்குறைப்பு அமுலுக்கு வந்துள்ளது.

இதன்படி, ஒரு கிலோ கோதுமை மா முகவர்களுக்கு 210 ரூபாவுக்கும், சந்தையில் அதிகபட்ச சில்லறை விலையாக 230 ரூபாவுக்கும் விற்கப்படவுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்