தலைப்புச் செய்திகள்

மேல் மாகாணம்

தேங்கிக் கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைக்க, புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை

தேங்கிக் கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைக்க, புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை

0

நீதிமன்றங்களில் அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் தேங்கிக் கிடப்பதைக் குறைக்கவும், நீதி முறைமையின் மூலம் நீதி வழங்கப்படுவதை உறுதிப்படுத்தவும், இலங்கையில் ‘மனு பேரம்பேசும் சட்டத்தை’ (Plea Bargaining law)…

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு; சனத் நிஷாந்தவுக்கு எதிரான மனுவை விசாரிக்க திகதி  அறிவிப்பு

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு; சனத் நிஷாந்தவுக்கு எதிரான மனுவை விசாரிக்க திகதி அறிவிப்பு

0

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள, ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு எதிராக, தாக்கல் செய்யப்பட்டுள்ள மூன்று மனுக்களை, மீள விசாரணைக்கு அழைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் திகதியிட்டுள்ளது. குறித்த…

பால் மாவுக்கான இறக்குமதி வரி அதிகரிப்பு: உள்ளூரில் பாதிப்பில்லை

பால் மாவுக்கான இறக்குமதி வரி அதிகரிப்பு: உள்ளூரில் பாதிப்பில்லை

0

இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான சுங்க வரி நேற்று (12) அதிகரிக்கப்பட்டுள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஒரு கிலோ பால மாவுக்கு இறக்குமதி வரியாக…

இரண்டு மயக்க மருந்துகள் இடைநிறுத்தம்: பதில் மருந்து இன்று வருகிறது

0

நோயாளிகளுக்கு சிக்கல்களை ஏற்படுத்திய இரண்டு மயக்க மருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கு பதிலாக மற்றொரு மயக்க மருந்தை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின்…

நிறுத்தப்பட்டுள்ள ‘சுரக்ஷா’ மாணவர் காப்புறுதித் திட்டம் அடுத்த வருடம் தொடங்கப்படும்: கல்வியமைச்சர் உறுதி

நிறுத்தப்பட்டுள்ள ‘சுரக்ஷா’ மாணவர் காப்புறுதித் திட்டம் அடுத்த வருடம் தொடங்கப்படும்: கல்வியமைச்சர் உறுதி

0

பல்வேறு நெருக்கடிகள் காரணமாக நிறுத்தப்பட்ட “சுரக்ஷா ” மாணவர் காப்புறுதித் திட்டம் 2024 ஆம் ஆண்டு தொடக்கம் ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் தெரிவித்தார்.…

அஸ்வெசும சமூக நலத் திட்டம் தொடர்பில் ஆட்சேபனை சமர்ப்பிக்கும் காலம் இன்றுடன் நிறைவு

அஸ்வெசும சமூக நலத் திட்டம் தொடர்பில் ஆட்சேபனை சமர்ப்பிக்கும் காலம் இன்றுடன் நிறைவு

0

அஸ்வெசும  சமூக நலத்திட்டம் தொடர்பான மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் (10) நிறைவடைகிறது. மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை சமர்பிப்பதற்கான கால அவகாசம் கடந்த…

டயானா கமகே தூசணத்தால் திட்டும் ஒலிப்பதிவு: சமூக ஊடகங்களில் இருந்து நீக்குமாறு கோரிக்கை

டயானா கமகே தூசணத்தால் திட்டும் ஒலிப்பதிவு: சமூக ஊடகங்களில் இருந்து நீக்குமாறு கோரிக்கை

0

நபரொருவரை ராஜாங்க அமைச்சர் டயானா கமகே தூசணத்தால் திட்டும் ஒலிப்பதிவொன்று, சமூக ஊடகங்களில் பரவியுள்ள நிலையில், அதனை அகற்றுமாறு பொலிஸ் இணையக் குற்றப் பிரிவுத் தலைவரிடம் டயானா…

ஓய்வு நிலைக்குச் சென்ற பொலிஸ் மா அதிபருக்கு பதவி நீடிப்பு

ஓய்வு நிலைக்குச் சென்ற பொலிஸ் மா அதிபருக்கு பதவி நீடிப்பு

0

பதிவிக்காலம் நிறைவடைந்த நிலையில் ஓய்வு நிலைக்குச் சென்ற பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் பதவி நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது. வெற்றிடமாகவுள்ள பொலிஸ் மா அதிபர் பதவி தொடர்பில்…

காணாமல் போயுள்ள ‘Coats of Arms’: 31ஆம் திகதிக்குள் ஒப்படைக்குமாறு அரசு வேண்டுகோள்

காணாமல் போயுள்ள ‘Coats of Arms’: 31ஆம் திகதிக்குள் ஒப்படைக்குமாறு அரசு வேண்டுகோள்

0

தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இலங்கையின் முன்னாள் ஆளுநர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளின் உத்தியோபூர்வ சின்னமான (Coats of Arms) எவரிடத்திலேனும் இருக்குமாயின் அதனை ஜூலை 31 ஆம்…

தந்தையின் சிகிச்சை தொடர்பான வைத்திசாலையின் அலட்சியத்தை, ‘பேஸ்புக்’கில் பதிவிட்ட ஆசிரியையிடம் பொலிஸார் விசாரணை

0

இதய நோயாளியான தந்தைக்கு சிகிச்சையினைப் பெற்றுக் கொள்ளும்போது ஏற்பட்ட மோசமான அனுபவம் குறித்து ‘பேஸ்புக்’கில் பதிவிட்ட ஆசிரியை ஒருவரிடம் பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளர். களுத்துறை தெற்கு பொலிஸ்…

10 கோடியை இன்றும் செலுத்தாத முன்னாள் ஜனாதிபதி மைத்திரி: நீதிமன்றம் வழங்கிய அவகாசம் நிறைவுக்கு வருகிறது

10 கோடியை இன்றும் செலுத்தாத முன்னாள் ஜனாதிபதி மைத்திரி: நீதிமன்றம் வழங்கிய அவகாசம் நிறைவுக்கு வருகிறது

0

ஈஸ்டர் தினத்தன்று நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக, முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் எதிர்வரும்12ஆம் திகதியுடன் நிறைவடைகிறது. போதிய…

பிக்குவையும் பெண்களையும் நிர்வாணமக்கி தாக்கியோர் கைது: வீடியோவை வெளியிட்ட நபரை அடையாளம் காணும் விசாரணை ஆரம்பம்

பிக்குவையும் பெண்களையும் நிர்வாணமக்கி தாக்கியோர் கைது: வீடியோவை வெளியிட்ட நபரை அடையாளம் காணும் விசாரணை ஆரம்பம்

0

பௌத்த பிக்கு ஒருவரையும் பெண்கள் இருவரையும் நிர்வாணப்படுத்தி தாக்குதல் நடத்தியமை தொடர்பில் 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் வீடியோ ஒன்று சமூக…

பௌத்த பிக்கு மற்றும் இரு பெண்களை நிர்வாணப்படுத்தி தாக்கியவர்களை கைது செய்யுமாறு உத்தரவு

பௌத்த பிக்கு மற்றும் இரு பெண்களை நிர்வாணப்படுத்தி தாக்கியவர்களை கைது செய்யுமாறு உத்தரவு

0

பௌத்த பிக்கு ஒருவரையும் இரண்டு பெண்களையும் நிர்வாணமாக்கி தாக்கிய நபர்களை கைது செய்யுமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் உத்தரவிட்டுள்ளார். சமூக ஊடகங்களில் பரவிய காணொளியில்,…

முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதை, இஸ்லாத்துக்கு எதிரான ஏஜென்டுகள் உத்வேகப்படுத்துகின்றனர்: றிஷாட் குற்றச்சாட்டு

0

முஸ்லிம் விவாக – விவாகரத்துச் சட்டம் தொடர்பில், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பூரண பங்களிப்புடனும் ஆலோசனையுடனும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் அடங்கிய ஆவணத்தை…

இலங்கையிலிருந்து வெளிநாடு செல்வோரின் தொகை அதிகரிப்பு

இலங்கையிலிருந்து வெளிநாடு செல்வோரின் தொகை அதிகரிப்பு

0

இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து தொழில்வாய்ப்புகளுக்காக செல்வோரின் எண்ணிக்கை இவ்வருடம் 150,000ஐத் தாண்டியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. இந்த வருடத்தில் சுமார் மூன்று…