மத அவதூறு குற்றச்சாட்டில் ஜோதிடர் இந்திக்க தொடவத்த கைது
மத சகவாழ்வுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் அவதூறு கருத்துக்களை வெளியிட்டார் எனும் குற்றச்சாட்டில், இலங்கை ஜோதிடர் இந்திக்க தொடவத்த கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் கணினி குற்றப்பிரிவினர் இன்று…
மத சகவாழ்வுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் அவதூறு கருத்துக்களை வெளியிட்டார் எனும் குற்றச்சாட்டில், இலங்கை ஜோதிடர் இந்திக்க தொடவத்த கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் கணினி குற்றப்பிரிவினர் இன்று…
– மப்றூக்- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நசீர் அஹமட் – அந்தக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டமை செல்லுபடியாகும் என, உச்ச நீதிமன்றம் இன்று…
தலைமன்னார் – ராமேஸ்வரத்துக்கிடையிலான கப்பல் சேவை விரைவில் ஆரம்பிக்கப்படுமென துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நாடாமன்றத்தில் தெரிவித்துள்ளார். இச்சேவையை…
ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பான விசாரணை விடயத்தில் இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவையினரும், கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்தும் ஒரே கருத்தையே கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை…
பயணிகள் பஸ் ஒன்றின் மீது கொழும்பு – கொள்ளுபிட்டி டுப்ளிகேசன் வீதியில் இன்று (06) பாரிய மரம் ஒன்று வீழ்ந்ததில் 05 பேர் உயிரிழந்தனர். கொழும்பிலிருந்து தெனியாய…
இலங்கைக்கு புதிய தலைவர் தேவை என – முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ என, ஊடகவியலாளர்களிடம் பேசும் போது தெரிவித்தார். “நீங்கள் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க விரும்புகிறீர்களா?”…
– முனீரா அபூபக்கர் – பல்வேறு அரசாங்கங்களின் ஆட்சிக் காலங்களில் ஆரம்பிக்கப்பட்டு அண்மையில் நிறுத்தப்பட்டுள்ள 98,000 வீடுகளின் நிர்மாணப் பணிகள் விரைவில் நிறைவடையும் என தேசிய வீடமைப்பு…
“இலங்கையில் உள்ள அரச வைத்தியசாலைகளில் மருத்துவ நிபுணர்களின் பற்றாக்குறைக்கு தீர்வாக வெளிநாட்டு வைத்தியர்களை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படவில்லை” என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.…
– பாறுக் ஷிஹான் – காட்டு யானை தாக்கியமை காரணமாக 03 பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்தார். அம்பாறை மாவட்டம் – சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெய்னாகாடு…
அவுஸ்ரேலியாவில் பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக, தனது வழக்கு தொடர்பில் அவுஸ்திரேலிய அரசுக்கு எதிராக சிவில் வழக்கை…
இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலியக் களஞ்சிய முனையத்தின் தலைவர் முஹமட் உவைஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பான கடிதம் நேற்று (03)…
நாட்டில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 408 கிலோ 309 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 44 ஆயிரத்து 208 சந்தர்ப்பங்களில் இந்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக…
– உமர் அறபாத் – ஏறாவூர் மிச்நகர் பிரதான வீதி புகையிரத கடவையில் இன்று (03) முற்பகல் வேளையில், மட்டக்களப்பில் இருந்து மாகோ நோக்கி பயணித்த புகையிரத்தில்…
கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட மூவரை எதிர்வரும் 19ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசிங்க நேற்று (02) அறிவித்தல் பிறப்பித்துள்ளார்.…
தரம் ஐந்து – புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறவுள்ள திகதி குறித்து பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இம்மாதம் 15 ஆம் திகதி…