தலைப்புச் செய்திகள்

மேல் மாகாணம்

நாமலின் திருமண நிகழ்வுக்கான மின்சாரக் கட்டணத்தை, ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த செலுத்தினார்

நாமலின் திருமண நிகழ்வுக்கான மின்சாரக் கட்டணத்தை, ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த செலுத்தினார்

0

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் திருமண வரவேற்று நிகழ்வுக்கான 2.6 மில்லியன் ரூபா மின்சார கட்டணத்தை – தான் செலுத்தியதாக ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.…

அவசரகால  மருந்துக் கொள்வனவு இடைநிறுத்தம்

அவசரகால மருந்துக் கொள்வனவு இடைநிறுத்தம்

0

அவசரகால மருந்துக் கொள்வனவுகளை சுகாதார அமைச்சு இடைநிறுத்தியுள்ளது. கொழும்பில் இன்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனைத் தெரிவித்தார். “அவசரகால…

நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் தொடர்பில் விசாரணை நடத்துமாறு உத்தரவு

நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் தொடர்பில் விசாரணை நடத்துமாறு உத்தரவு

0

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜா பதவி விலகுவதற்கு காரணமான சம்பவங்கள் தொடர்பில் விரிவான விசாரணை நடத்துமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் உத்தரவிட்டுள்ளார். நீதிபதியின் ராஜினாமா…

பெற்றோல், டீசல் விலை இன்று மாலை முதல் அதிகரிப்பு

பெற்றோல், டீசல் விலை இன்று மாலை முதல் அதிகரிப்பு

0

சினொபெக் தமது எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. இன்று (01) மாலை மாலை 6.00 மணி முதல் இந்த மாற்றம் அமுலுக்கு வருகிறது. இதன்படி, 95…

இலங்கை இளைஞர்கள் அமைதி நிறைந்த வாழ்வுக்காகப் போராடுகின்றனர்: ‘உலகளாவிய இளைஞர் அமைதி விழா’ ஒருங்கிணைப்பாளர் எஸ்.எம். சபீஸ்

இலங்கை இளைஞர்கள் அமைதி நிறைந்த வாழ்வுக்காகப் போராடுகின்றனர்: ‘உலகளாவிய இளைஞர் அமைதி விழா’ ஒருங்கிணைப்பாளர் எஸ்.எம். சபீஸ்

0

– நூருல் ஹுதா உமர் – முழு உலகமும் சமமான கட்டமைப்பு, மனித உரிமைக்கான மரியாதை மற்றும் சமூகங்களுக்கிடையில் புரிந்துணர்வுமிக்க சமாதானம் நிறைந்த சூழலின் தேவைப்பாட்டில் உள்ளது…

ஜனாதிபதி தேர்லுக்காக 11 பில்லியன் ரூபாவை வழங்குவதற்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் இம்மாதம் சமர்ப்பிக்கப்படும்

ஜனாதிபதி தேர்லுக்காக 11 பில்லியன் ரூபாவை வழங்குவதற்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் இம்மாதம் சமர்ப்பிக்கப்படும்

0

ஜனாதிபதி தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு 11 பில்லியன் ரூபாவை வழங்குவதற்கான, 2024ஆம் ஆண்டுக்குரிய ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவு –…

பிளாஸ்டிக் பொருட்களுக்கு இன்றிலிருந்து தடை: உத்தரவை மீறினால் சட்ட நடவடிக்கை

0

ஒரு தடவை மற்றும் குறுங்கால தேவைக்கு மாத்திரம் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் இன்று (01) முதல் நாட்டில் தடைசெய்யப்பட்டுள்ளன. இதன்படி, குறித்த பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து…

விமான நிலையம் வந்த பெண்ணின் தங்க நகைகளைத் திருடிய ஊழியர் சிக்கினார்

விமான நிலையம் வந்த பெண்ணின் தங்க நகைகளைத் திருடிய ஊழியர் சிக்கினார்

0

வெளிநாடு செல்வதற்காக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு வந்த பெண்ணிடம் தங்க நகைகளை திருடிய விமான நிலைய ஊழியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட…

ஆபாச இணையத்தளங்களில் இலங்கையர்களின் வீடியோக்கள் அதிகரிப்பு: நீங்கள் பாதிக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

0

ஆபாச இணையத்தளங்களில் இலங்கையர்களினுடைய வீடியோகளின் எண்ணிக்கையில் விரைவான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கட்டணச் சந்தா அடிப்படையிலான இணையத்தளங்கள் உட்பட முன்னணி ஆபாச இணையத்தளங்களில் கடந்த இரண்டு வருடங்களாக…

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான புதிய திகதி பற்றிய அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான புதிய திகதி பற்றிய அறிவிப்பு

0

க.பொ.த உயர்தரப் பரீட்சை நடைபெறும் திகதியை ஒக்டோபர் முதல் வாரத்தில் கல்வி அமைச்சு அறிவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சை தொடர்பான இறுதித் தீர்மானம் ஒக்டோபர் 02 ஆம்…

பாலியல் பலாத்கார குற்றச்சாட்டிலிருந்து இலங்கை கிறிக்கட் வீரர் தனுஷ்க விடுதலை: நீதிமன்றுக்கு வெளியில் அவர் கூறியது என்ன?

0

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணத்திலக்க பாலியல் வன்புணர்வு வழக்கில் குற்றமற்றவர் என நீதிமன்றம் இன்று (28) தீர்ப்பளித்துள்ளது. அவுஸ்ரேலியாவில், பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குற்றச்சாட்டு…

இலங்கையில் இன்று வெவ்வேறு வழக்குகளில் 13 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு

இலங்கையில் இன்று வெவ்வேறு வழக்குகளில் 13 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு

0

இலங்கையில் இன்று (27) இரண்டு வெவ்வேறு வழக்குகளில் 13 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றம் ஹெரோயின் கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் 5 பேருக்கு…

12 கோடி ரூபாய் பெறுமதியான 06 கிலோ தங்கத்துடன் 05 பேர் விமான நிலையத்தில் கைது: சொந்த ஊர் பற்றிய தகவலும் வெளியானது

0

சட்டவிரோதமான முறையில் தங்க பிஸ்கட்டுகள் மற்றும் நகைகளை நாட்டுக்கு கொண்டு வர முயற்சித்த 05 பேரை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து…

தேசிய மட்ட சுனாமி ஒத்திகைப் பயிற்சி பற்றிய அறிவித்தல்: பீதியடைய வேண்டாம் எனவும் கோரிக்கை

0

சுனாமி ஒத்திகைப் பயிற்சி தேசிய மட்டத்தில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 04ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. திருகோணமலை, காலி மற்றும் மாத்தளை மாவட்டங்களில்…

வருமான இலக்கை எட்ட முடியவில்லை; அதிகாரிகளின் திறமையின்மையே காரணம்:  மஹிந்தானந்த அளுத்கமகே எம்.பி குற்றச்சாட்டு

வருமான இலக்கை எட்ட முடியவில்லை; அதிகாரிகளின் திறமையின்மையே காரணம்: மஹிந்தானந்த அளுத்கமகே எம்.பி குற்றச்சாட்டு

0

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் உட்பட நாட்டுக்கு வரி வருமானத்தை ஈட்டும் நிறுவனங்களை கண்காணிப்பதற்கு விசேட பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட வேண்டுமென தேசிய பொருளாதாரம் மற்றும் பௌதீகத் திட்டங்கள் பற்றிய…