தலைப்புச் செய்திகள்

மேல் மாகாணம்

ஹரின், மனுஷ ஆகியோரின் மனு மீதான விசாரணை நிறைவு: தீர்ப்பு ஒத்தி வைப்பு

ஹரின், மனுஷ ஆகியோரின் மனு மீதான விசாரணை நிறைவு: தீர்ப்பு ஒத்தி வைப்பு

0

ஐக்கிய மக்கள் சக்தியில் தமது உறுப்புரிமை ரத்துச் செய்வதற்கு அந்தக் கட்சி எடுத்துள்ள தீர்மானத்துக்கு எதிராக, அமைச்சர்களான ஹரின் பெணான்டோ மற்றும் மனுஷ நாணயக்காரவினால் தாக்கல் செய்யப்பட்ட…

மைத்திரியின் மகள் வீட்டில் திருட்டு: 30 லட்சம் ரூபாய் இழப்பு என முறைப்பாடு

மைத்திரியின் மகள் வீட்டில் திருட்டு: 30 லட்சம் ரூபாய் இழப்பு என முறைப்பாடு

0

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகளுக்குச் சொந்தமான பத்தரமுல்ல விக்கிரமசிங்கபுரத்திலுள்ள வீட்டில் சுமார் 03 மில்லியன் ரூபா பெறுமதியான பணம் மற்றும் பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக தலங்கம பொலிஸார்…

நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவுக்கான தடை உத்தரவு நீடிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவுக்கான தடை உத்தரவு நீடிப்பு

0

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் சாரதி துஷ்மந்த மித்ரபாலவின் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்கக் கூடாது என்றும், இந்த விவகாரம் தொடர்பில் தவறான பரிந்துரைகளை தேர்தல்…

ஈஸ்டர் தின தாக்குதல்களில் இறந்தவர்கள் தொர்பாக, விடுக்கவுள்ள முக்கிய அறிவிப்பு: பேராயர் மெல்கம் ரஞ்சித் தகவல்

ஈஸ்டர் தின தாக்குதல்களில் இறந்தவர்கள் தொர்பாக, விடுக்கவுள்ள முக்கிய அறிவிப்பு: பேராயர் மெல்கம் ரஞ்சித் தகவல்

0

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் இறந்தவர்களை புனிதர்களாக அறிவிக்க உள்ளதாக கத்தோலிக்க திருச்சபை கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார. கந்தானை புனித செபஸ்டியன் தேவாலயத்தில் நடைபெற்ற ஆராதனையின்…

தூஷண வார்தையை எழுதி, மோட்டார் சைக்கிளின் இலகத் தகடுக்கான இடத்தில் பொருத்திக் கொண்டு பயணித்த இருவர் கைது

0

சிங்கள மொழியில் பயன்படுத்தும் தூஷண வார்த்தையொன்றை, தகடொன்றில் ஆங்கிலத்தில் எழுதி, அதனை மோட்டார் சைக்கிளின் இலங்கத் தகட்டுக்கான இடத்தில் பொருத்திக் கொண்டு பயணித்த இரு இளைஞர்களை, மோட்டார்…

பொலிஸார் சிவில் உடையில் வாகனங்களை நிறுத்த வேண்டாம்: பறந்தது உத்தரவு

பொலிஸார் சிவில் உடையில் வாகனங்களை நிறுத்த வேண்டாம்: பறந்தது உத்தரவு

0

பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிவில் உடையில் இருக்கும் போது கடமை ரீதியாக வாகனங்களை நிறுத்த வேண்டாம் என, அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவுறுத்தலை அனைத்து பொலிஸ்…

போக்குவரத்து அபராதம்: இரவிலும் தபால் நிலையங்களில் இனி செலுத்தலாம்

போக்குவரத்து அபராதம்: இரவிலும் தபால் நிலையங்களில் இனி செலுத்தலாம்

0

போக்குவரத்து விதி மீறல்களுக்காக விதிக்கப்படும் அபராதத்தை செலுத்துவதற்கு, ஒவ்வொரு மாவட்டத்திலும் – தேர்ந்தெடுக்கப்பட்ட தபால் நிலையங்களில் இரவு நேரங்களில் வசதி செய்து கொடுப்பதற்கு தபால் திணைக்களம் முடிவு…

இலங்கை மின்சார சபையின் 15 ஊழியர்கள் பணி நீக்கம்

இலங்கை மின்சார சபையின் 15 ஊழியர்கள் பணி நீக்கம்

0

இலங்கை மின்சார சபையின்15 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அரசாங்கத்துக்குச் சொந்தமான மின்சார விநியோகத்தை மறுசீரமைப்பதற்கான முன்மொழிவுக்கு எதிராக போராட்டம் நடத்தி, இடையூறு விளைவித்ததாக இவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.…

அஸ்வெசும திட்டத்தில் 03 லட்சத்துக்கும் அதிக குடும்பங்கள் மேலதிகமாக சேர்ப்பு

அஸ்வெசும திட்டத்தில் 03 லட்சத்துக்கும் அதிக குடும்பங்கள் மேலதிகமாக சேர்ப்பு

0

‘அஸ்வெசும’ நலன்புரி உதவித் திட்டத்துக்கு 03 லட்சம் மேலதிக குடும்பங்கள் தகுதி பெற்றுள்ளதாக பதில் நிதி அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். பயனாளிகள் பட்டியல் தொடர்பில் இதுவரை…

பொதுஜன பெரமுனவின் வருங்கால ஜனாதிபதி வேட்பாளர்களில் ரணில் விக்ரமசிங்கவும் ஒருவர்: நாமல்

0

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வருங்கால ஜனாதிபதி வேட்பாளர்களில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் ஒருவர் என, பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று (17)…

மின்சாரம் தாக்கி கடந்த வருடத்தில் 50 யானைகள் பலி: சட்ட விரோத மின் வேலிகளால் ஏற்பட்ட பரிதாபம்

0

விவசாய நிலங்களை பாதுகாக்கும் வேலிகளுக்கு சட்டவிரோதமான முறையில் மின்சாரம் வழங்கப்பட்டமையினால், கடந்த வருடத்தில் 50 காட்டு யானைகள் மின்சாரம் தாக்கி பலியாகியுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பிரதி…

ஜனாதிபதி தேர்தல் எப்போது நடக்கும் என்பது குறித்து, தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவிப்பு

0

ஜனாதிபதி தேர்தல் நிர்ணயிக்கப்பட்ட காலப்பகுதியில் நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க உறுதியளித்துள்ளார். அண்மையில் காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், 2019 நொவம்பரில்…

பொதுமன்னிப்பு ரத்துச் செய்யப்பட்ட துமிந்த சில்வா, வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதாக தகவல்

0

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா தற்பொழுது கொழும்பு ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் காமினி பி திசாநாயக்க தெரிவித்துள்ளார்.…

துமிந்த சில்வாவுக்கு பொதுமன்னிப்பு வழங்கியமைக்கான காரணத்தை, நீதிமன்றுக்கு தெரித்தார் கோட்டா

0

தனிப்பட்ட அல்லது அரசியல் தொடர்புகள் காரணமாக – துமிந்த சில்வாவுக்கு தான் பொதுமன்னிப்பு வழங்கியதாக தெரிவிக்கப்படுவதை முன்னாள் ஜனாதிபதி மறுத்துள்ளார். உச்ச நீதிமன்றுக்கு கோட்டாபய ராஜபக்ஷ சமர்ப்பித்த…

துமிந்த சில்வாவுக்கு கோட்டா வழங்கிய பொதுமன்னிப்பு ரத்து: தண்டனையை அமுல்படுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவு

துமிந்த சில்வாவுக்கு கோட்டா வழங்கிய பொதுமன்னிப்பு ரத்து: தண்டனையை அமுல்படுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவு

0

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதியின் விசேட பொது மன்னிப்பை – உச்ச நீதிமன்றம் இன்று (17) ரத்து செய்துள்ளது. இதேவேளை துமிந்த சில்வாவுக்கு…