தலைப்புச் செய்திகள்

மேல் மாகாணம்

மன்னிப்பு கேட்டு விட்டு தப்பிக்க முடியாது; இழப்பீடும் வழங்க வேண்டும்: கொவிட் கட்டாய தகனம் தொடர்பில் சஜீத் வலியுறுத்தல்

மன்னிப்பு கேட்டு விட்டு தப்பிக்க முடியாது; இழப்பீடும் வழங்க வேண்டும்: கொவிட் கட்டாய தகனம் தொடர்பில் சஜீத் வலியுறுத்தல்

0

கொரோனா பாதிப்பின் காரணமாக மரணித்தவர்களின் உடல்களை வலுக்கட்டாயமாக தகனம் செய்தமைக்காக மன்னிப்புக் கோருவதற்குரியஅமைச்சரவை முடிவை தான் வரவேற்பதாகத் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, கட்டாய தகனத்தினால்…

தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக செயற்பட இடைக்காலத் தடை

0

பொலிஸ் மா அதிபராகக் கடமையாற்றுவதற்கு தேசபந்து தென்னகோனுக்கு உச்ச நீதிமன்றம் இன்று (24) இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமித்த ஜனாதிபதியின்…

சம்பள முரண்பாடுகள் தொடர்பில் முன்மொழிவுகளை எதிர்வரும் 09ஆம் திகதிக்கு முன்னர் அனுப்புமாறு கோரிக்கை

சம்பள முரண்பாடுகள் தொடர்பில் முன்மொழிவுகளை எதிர்வரும் 09ஆம் திகதிக்கு முன்னர் அனுப்புமாறு கோரிக்கை

0

அரச சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகளை நிவர்த்தி செய்ய நியமிக்கப்பட்ட நிபுணர் குழு, சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளைத் திருத்துவதற்கான முன்மொழிவுகளைக் கோரியுள்ளது. இதற்கான விண்ணப்பப் படிவத்தை ஜனாதிபதி…

கோட்டாவின் ‘பாவத்துக்கு’ மன்னிப்புக் கோர, அமைச்சரவை அனுமதி

கோட்டாவின் ‘பாவத்துக்கு’ மன்னிப்புக் கோர, அமைச்சரவை அனுமதி

0

கொவிட் காரணமாக மரணித்தவர்களின் உடல்களை கட்டாயமாக தகனம் செய்யும் நடைமுறையை அமுல்படுத்தியமையினால் – பாதிக்கப்பட்ட அனைத்து சமூகத்தினரிடமும், அரசாங்கம் சார்பில் மன்னிப்பு கேட்பதற்கு அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு…

ஜனாதிபதித் தேர்தலை நிறுத்தக் கோரியவர் வழங்க வேண்டுமென உத்தரவிடப்பட்ட 05 லட்சம் ரூபாய் பணம் செலுத்தப்பட்டது

ஜனாதிபதித் தேர்தலை நிறுத்தக் கோரியவர் வழங்க வேண்டுமென உத்தரவிடப்பட்ட 05 லட்சம் ரூபாய் பணம் செலுத்தப்பட்டது

0

ஜனாதிபதித் தேர்தலை நிறுத்துமாறு உத்தரவிடக் கோரி மனுத்தாக்கல் செய்த சட்டத்தரணி அருண லக்சிறி – வழக்குச் செலவாக வழங்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட தொகையை, அவர்…

நியமனங்களை ரத்துச் செய்யாதவர்களுக்கு எதிராக, நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தல்

நியமனங்களை ரத்துச் செய்யாதவர்களுக்கு எதிராக, நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தல்

0

உள்ளூராட்சி மன்றங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக உள்ளூராட்சி மன்றங்களின் முன்னாள் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட நியமனங்களை ரத்து செய்யாதவர்களுக்கு எதிராக, நடவடிக்கை எடுக்குமாறு கோரி, பொலிஸ் மா அதிபருக்கு…

சிறைத்தண்டனை அனுபவித்து வந்த முன்னாள் எம்.பி ஹிருணிகாவுக்கு பிணை

சிறைத்தண்டனை அனுபவித்து வந்த முன்னாள் எம்.பி ஹிருணிகாவுக்கு பிணை

0

மூன்று வருட கடூழிய சிறைத்தண்டனையை அனுபவித்து வந்த – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. ஹிருணிகா தாக்கல் செய்திருந்த…

ஜனாதிபதித் தேர்தலில் ரணில் போட்டியிடுவதற்கு அங்கிகாரம்

ஜனாதிபதித் தேர்தலில் ரணில் போட்டியிடுவதற்கு அங்கிகாரம்

0

ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிட வேண்டும் என முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ‘ஒன்றிணைந்து வெல்வோம்’ எனும் தொனிப்பொருளில் இன்று கம்பஹாவில் இன்று (21) இடம்பெற்ற…

ஜனாதிபதியாக மைத்திரி பதவி வகித்த போது, 05 வீடுகள் உட்பட 10 அரச சொத்துக்களை மோசடியாகக் கையகப்படுத்தியதாக நீதிமன்றில் தெரிவிப்பு

ஜனாதிபதியாக மைத்திரி பதவி வகித்த போது, 05 வீடுகள் உட்பட 10 அரச சொத்துக்களை மோசடியாகக் கையகப்படுத்தியதாக நீதிமன்றில் தெரிவிப்பு

0

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்த போது வழங்கப்பட்ட ‘ஸ்வர்ணபூமி’ உரிமைப்பத்திரத்தை பயன்படுத்தி தனக்கென 10 அரச சொத்துக்களை மோசடியாகக் கையகப்படுத்தியுள்ளமை அம்பலமாகியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி உச்ச நீதிமன்றில்…

ஜனாதிபதி தேர்தல்: ஓகஸ்ட் நடுவில் வேட்புமனுக்கள் ஏற்பு; செப்டம்பர் 21இல் வாக்களிப்பு

ஜனாதிபதி தேர்தல்: ஓகஸ்ட் நடுவில் வேட்புமனுக்கள் ஏற்பு; செப்டம்பர் 21இல் வாக்களிப்பு

0

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்கப்படும் திகதி எதிர்வரும் வாரத்தில் வெளியிடப்படும் என்றும், அதன்படி ஓகஸ்ட் நடுப்பகுதியில் வேட்புமனுக்கள் ஏற்கப்படும் என்றும் தேர்தல் ஆணைக்குழு வட்டாரங்கள் நேற்று தெரிவித்ததாக…

அரசாங்கத்தின் சலுகைகள் நுகர்வோர்களுக்கு கிடைக்கா விட்டால், கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க நேரிடும்: அமைச்சர் நலின்

0

அரசாங்கம் வழங்கும் சலுகைகளை நுகர்வோருக்கு வழங்குவதற்கு வர்த்தகர்கள் செயற்படாவிட்டால் – குறிப்பிட்ட சில பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க நேரிடும் என வர்த்தக, வாணிப மற்றும் உணவுப்…

22ஆவது திருத்தம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டது

22ஆவது திருத்தம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டது

0

அரசியலமைப்புக்கான 22வது திருத்தம் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தரவின் பேரில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் வரை வர்த்தமானி பிரசுரத்தை நிறுத்துமாறு நீதியமைச்சர் விஜயதாச…

ஈஸ்டர் தாக்குல் தொடர்பில் அபராதம் விதிக்கப்பட்ட சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிலந்தவுக்கு கட்டாய விடுமுறை

0

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரும் அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானியுமான நிலந்த ஜயவர்தன கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளார். ஈஸ்டர் தின தாக்குதல்கள் தொடர்பில் அவருக்கு…

அரசாங்கம் ‘கேம்’ அடிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது: தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடு தொடர்பில் லக்ஷ்மன் கிரியெல்ல குற்றச்சாட்டு

0

அரசாங்கம் கேம் அடிப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு சந்தர்ப்பம் வழங்குவதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சி பிரதம கொரடாவுமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்கான…

சிறைத்தண்டனை அனுபவித்து வந்த ஞானசார தேரருக்கு, மேன்முறையீட்டு நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவு

சிறைத்தண்டனை அனுபவித்து வந்த ஞானசார தேரருக்கு, மேன்முறையீட்டு நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவு

0

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. 2016ஆம் ஆண்டு இஸ்லாத்துக்கு எதிராக அவதூறான கருத்துக்களை வெளியிட்டமைக்காக ஞானசார தேரருக்கு…