தலைப்புச் செய்திகள்

மேல் மாகாணம்

“தவறான முடிவு; மஹிந்த திருத்திக் கொள்ள வேண்டும்”

“தவறான முடிவு; மஹிந்த திருத்திக் கொள்ள வேண்டும்”

0

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பொதுஜன பெரமுன கட்சியின் பெரும்பான்மை கருத்துக்கு மாறாக – தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் ராஜாங்க அமைச்சருமான ஷெஹான் சேமசிங்க…

ரணிலுக்கு ஆதரவில்லை: பொதுஜன பெரமுன அறிவிப்பு

ரணிலுக்கு ஆதரவில்லை: பொதுஜன பெரமுன அறிவிப்பு

0

ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்காது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். இதேவேளை,…

தபால்மூல வாக்காளர்களுக்கான அறிவிப்பு

தபால்மூல வாக்காளர்களுக்கான அறிவிப்பு

0

ஜனாதிபதித் தேர்தலில் – தபால் மூல வாக்களிப்புக்கான அனைத்து விண்ணப்பங்களையும் ஓகஸ்ட் 05ஆம் திகதி நள்ளிரவுக்குள் அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல்…

அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ ராஜிநாமா

அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ ராஜிநாமா

0

விஜயதாச ராஜபக்ஷ தனது அமைச்சுப் பதவியிலிருந்து ராஜிநாமா செய்துள்ளார். கொழும்பில் இன்று (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பசும் போது – தனது ராஜிநாமாவை…

ஜனாதிபதித் தேர்தல்: தபால் செலவு 1.4 பில்லியன் ரூபாய் என அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தல்: தபால் செலவு 1.4 பில்லியன் ரூபாய் என அறிவிப்பு

0

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் திணைக்களத்தின் செலவாக 1.4 பில்லியன் ரூபாய் தேவைப்படுவதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்கவிடம் இந்த விபரத்தைக்…

ரணிலுக்கு ஆதரவு கோரி, மஹிந்த வீட்டில் சந்திப்பு

ரணிலுக்கு ஆதரவு கோரி, மஹிந்த வீட்டில் சந்திப்பு

0

ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு பொதுஜன பெரமுனவின் ஆதரவை வழங்குகுமாறு அந்தக் கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் ஜனாதிபதியின் பணியாளர்கள்பிரதானி…

தேர்தலுக்கு பணம் வழங்கத் தயார்

தேர்தலுக்கு பணம் வழங்கத் தயார்

0

ஜனாதிபதித் தேர்தலுக்காக – தேர்தல் ஆணையாளர் கோரும் பணத்தை வழங்க திறைசேரி தயார் என்று, நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். கடந்த வரவு –…

ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி இலங்கையில் அறிவிக்கப்பட்டமைக்கு அமெரிக்கா வரவேற்பு

0

ஜனாதிபதித் தேர்தல் – செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளதை, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் வரவேற்றுள்ளார். ‘எக்ஸ்’ தளத்தில் அவர் இட்டுள்ள…

பசில் – ரணில் நேற்றிரவு சந்திப்பு

0

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று வியாழக்கிழமை இரவு சந்தித்துப் பேசியுள்ளார். ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடந்ததாக…

ஜனாதிபதித் தேர்தல்: ரணில் விக்ரமசிங்க கட்டுப்பணம் செலுத்தினார்

ஜனாதிபதித் தேர்தல்: ரணில் விக்ரமசிங்க கட்டுப்பணம் செலுத்தினார்

0

ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் பெரேரா – ரணில் விக்ரமசிங்க சார்பில் கட்டுப்…

பதில் பொலிஸ் மா அதிபரை நியமிப்பதற்கு ஜனாதிபதியால் முடியாது: பிரதமர் தெரிவிப்பு

பதில் பொலிஸ் மா அதிபரை நியமிப்பதற்கு ஜனாதிபதியால் முடியாது: பிரதமர் தெரிவிப்பு

0

பதில் பொலிஸ் மா அதிபரை நியமிப்பதற்கான சட்ட ஏற்பாடுகள் ஜனாதிபதியிடம் தற்போது இல்லை என – பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (26) விசேட…

ஜனாதிபதித் தேர்தல் செப்டம்பர் 21ஆம் திகதி: வர்த்தமானி அறிவித்தல் வெளியானது

ஜனாதிபதித் தேர்தல் செப்டம்பர் 21ஆம் திகதி: வர்த்தமானி அறிவித்தல் வெளியானது

0

ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 21ஆம் திகதி நடைபெறும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இன்றைய (ஜுலை 26) திகதியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் இந்த அறிவிப்பு…

ரணிலுக்கு ஆதரவு வழங்கியமைக்கு கிடைத்த பரிசு, பொதுஜன பெரமுனவை அவர் பிளவுபடுத்தியமைதான்: நாமல் ராஜபக்ஷ

0

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க – பொதுஜன பெரமுன கட்சியை பிளவுபடுத்தி விட்டதாக, அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமங்கவை முழுமையாக…

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான வர்த்தமானி நாளை வெளியிடப்படும்: ஆணைக்குழு அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான வர்த்தமானி நாளை வெளியிடப்படும்: ஆணைக்குழு அறிவிப்பு

0

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் நாளை 26ஆம் திகதி வெளியிடப்படும் என, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க அறிவித்துள்ளார். ‘ஜனாதிபதி தேர்தல் 2024’…

ஓய்வூதியதாரர்களுக்கு 3,000 ரூபாய் விசேட கொடுப்பனவு வழங்க தீர்மானம்

ஓய்வூதியதாரர்களுக்கு 3,000 ரூபாய் விசேட கொடுப்பனவு வழங்க தீர்மானம்

0

ஓய்வூதியதாரர்களுக்கு மாதாந்தம் விசேட கொடுப்பனவாக 3000 ரூபாயை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இந்தக் கொடுப்பனவு செப்டம்பர் மாதம் தொடக்கம் வழங்கப்படுவதற்கும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியதாரர்களின் சம்பள முரண்பாடுகளுக்கு தீர்வு…