
விஜயதாச ராஜபக்ஷ தனது அமைச்சுப் பதவியிலிருந்து ராஜிநாமா செய்துள்ளார்.
கொழும்பில் இன்று (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பசும் போது – தனது ராஜிநாமாவை அவர் அறிவித்தார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது அமைச்சுப் பதவியில் இருந்து விலகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சராக விஜேதாச ராஜபக்ஷ பதவி வகித்தார்.



