தலைப்புச் செய்திகள்

மேல் மாகாணம்

மாதந்தம் 2.8 பில்லியன் ரூபாய் நட்டத்தை எதிர்கொண்ட நீர்வழங்கல் சபை தற்போது 6.2 பில்லியன் ரூபாய் லாபம் பெறுகிறது: அமைச்சர் ஜீவன்

0

மின்சாரக் கட்டணம் குறைக்கப்பட்டமையை அடுத்து, நீர்க் கட்டணக் குறைப்பு குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும், இந்த வார இறுதிக்குள் முடிவு எடுக்கப்படும் எனவும் நீர் வழங்கல் மற்றும் தோட்ட…

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு பெற்றுக்கொடுப்பது தொடர்பில், ஜம்இய்யத்துல் உலமாவின் நிலைப்பாடு அறிவிப்பு

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு பெற்றுக்கொடுப்பது தொடர்பில், ஜம்இய்யத்துல் உலமாவின் நிலைப்பாடு அறிவிப்பு

0

சிறையிலிருக்கும் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதியின் பொதுமன்னிப்பைப் பெற்றுக்கொடுக்கும் விவகாரத்தில் – நாட்டின் ஒட்டுமொத்த முஸ்லிம்களதும் கருத்தைப் பெறாமல், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவோ முஸ்லிம்…

ஜனாதிபதி தேர்தலுக்கான நிதியை வழங்குவதில் எந்தத் தடையும் இல்லை: ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய

ஜனாதிபதி தேர்தலுக்கான நிதியை வழங்குவதில் எந்தத் தடையும் இல்லை: ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய

0

ஜனாதிபதித் தேர்தலுக்கு நிதி ஒதுக்கும் திறன் நிதி அமைச்சுக்கு உள்ளதாக, நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் தெரிவித்துள்ளார். தேர்தலுக்கான நிதியை தேவைகளுக்கு ஏற்ப…

ரணில் சுயேற்சையாக போட்டியிடுவார்: ஐ.தே.க செயலாளர் தெரிவிப்பு

ரணில் சுயேற்சையாக போட்டியிடுவார்: ஐ.தே.க செயலாளர் தெரிவிப்பு

0

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவார் என, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.  தேர்தல்கள் ஆணைக்குழுவுடனான…

ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிராக, டயானா கமகே தொடர்ந்த வழக்கு வாபஸ்

ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிராக, டயானா கமகே தொடர்ந்த வழக்கு வாபஸ்

0

முன்னாள் ராஜாங்க அமைச்சர் டயானா கமகே, தனது கட்சி உறுப்புரிமையை ரத்து செய்த தீர்மானத்தை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற்றுள்ளார். டயானா…

ஈஸ்டர் தாக்குதல் வழக்கில், மைத்திரி உள்ளிட்டோருக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகைகளை ஓகஸ்ட் 30க்குள் செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு

ஈஸ்டர் தாக்குதல் வழக்கில், மைத்திரி உள்ளிட்டோருக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகைகளை ஓகஸ்ட் 30க்குள் செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு

0

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பான வழக்கில் – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டோருக்கு உச்ச நீதிமன்றம் விதித்த அபராதத் தொகைகளை ஓகஸ்ட் 30ஆம் திகதிக்கு முன்னர்…

ஒக்டோபரில் தேர்தல் நடக்கவிருப்பதனால்தான், வேலை நிறுத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன: ஜனாதிபதி

ஒக்டோபரில் தேர்தல் நடக்கவிருப்பதனால்தான், வேலை நிறுத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன: ஜனாதிபதி

0

ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி என அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ள பொறுப்பை குறைத்து மதிப்பிட முடியாது எனத் தெரிவித்த ஜனாதிபதி, நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டத்திற்கு…

ஜனாதிபதி தேர்தல் நடத்துவதைத் தடுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி; 05 லட்சம் செலுத்துமாறும் மனுதாரருக்கு உத்தரவு

ஜனாதிபதி தேர்தல் நடத்துவதைத் தடுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி; 05 லட்சம் செலுத்துமாறும் மனுதாரருக்கு உத்தரவு

0

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் நடாளுமன்றத்தில் உரிய முறையில் நிறைவேற்றப்படாததால், ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதைத் தடுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுவை உச்ச நீதிமன்றம் (15)…

மின்சாரக் கட்டணத்தை 22.5 வீதத்தினால் குறைப்பதற்கு அனுமதி

மின்சாரக் கட்டணத்தை 22.5 வீதத்தினால் குறைப்பதற்கு அனுமதி

0

மின்சார கட்டணத்தை 22.5 வீதத்தால் குறைப்பதற்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக அதன் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெனாண்டோ தெரிவித்துள்ளார். இந்தத் திருத்தத்தின்படி, வீடுகளில் 30 அலகுக்கும்…

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் வேலை நிறுத்தம்: 75 நாட்களின் பின்னர் முடிவுக்கு வந்தது

0

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் முன்னெடுத்து வந்த வேலை நிறுத்தத்தை இன்று (15) தொடக்கம் கைவிடத் தீர்மானித்துள்ளனர். கடந்த 75 நாட்களாக பல்கலைகழக கல்விசாரா ஊழியர்களின் தொழிற் சங்கங்கள்…

தனக்கு விதிக்கப்பட்ட 100 மில்லியன் ரூபாய் அபராதத் தொகையை செலுத்தி முடிக்க, 2033 வரை அவகாசம் கோரி மைத்திரி மனுத்தாக்கல்

தனக்கு விதிக்கப்பட்ட 100 மில்லியன் ரூபாய் அபராதத் தொகையை செலுத்தி முடிக்க, 2033 வரை அவகாசம் கோரி மைத்திரி மனுத்தாக்கல்

0

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலைத் தடுக்கத் தவறியதற்காக, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உச்ச நீதிமன்றம் விதித்த 100 மில்லியன் ரூபாய் அபராதத் தொகையை செலுத்தி முடிப்பதற்கு…

ஜனாதிபதி தேர்தல் வேட்புமனு திகதி: எப்போது என்பதை அறிவித்தார் தேர்தல் ஆணைக்குழு தலைவர்

ஜனாதிபதி தேர்தல் வேட்புமனு திகதி: எப்போது என்பதை அறிவித்தார் தேர்தல் ஆணைக்குழு தலைவர்

0

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு கோரும் திகதியை இம்மாத இறுதிக்குள் தேர்தல் ஆணைக்குழு அறிவிக்கும் என்று, அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின்படி ஜூலை 17ஆம்…

நீதவானின் கையொப்பத்தை இட்டு ஆவணம் தயாரித்த நபர் கைது

நீதவானின் கையொப்பத்தை இட்டு ஆவணம் தயாரித்த நபர் கைது

0

நீர்கொழும்பு நீதவானின் கையொப்பத்தை இட்டு – ஆவணமொன்றைத் தயாரித்து 3,500,000 ரூபாய் பணத்தைப் பெற்ற நீதிமன்ற முன்னாள் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நீர்கொழும்பு விசேட குற்றப்…

டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை இவ்வருடத்தில் 30 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக தகவல்

டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை இவ்வருடத்தில் 30 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக தகவல்

0

இந்த வருடம் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 30,000 ஐத் தாண்டியுள்ளதாக தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது. ஜூலை 13 நிலவரப்படி, 2024 இல் மொத்தம் 30,057 நோயாளர்கள்…

சொத்துக்கள் பற்றிய பிரகடனங்களை சமர்ப்பிக்காத நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ‘இறுதி அறிவித்தல்’

0

தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான பிரகடனங்களை இதுவரை சமர்ப்பிக்காத அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்த மாத இறுதிக்குள் அதனைச் சமர்ப்பிக்குமாறு லஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகளை…