சட்டத்தரணி மற்றும் மனைவி கொலைக்கு உதவிய இரு சகோதரர்கள் கைது: பணத்துக்குப் பதில் போதைப் பொருள் பெற்றதாக பொலிஸார் தெரிவிப்பு
சட்டத்தரணி ஒருவரும் அவரின் மனைவியும் தலங்கம – அக்குரேகொட பிரதேசத்தில் கொல்லப்பட்ட சம்பவத்தில் துப்பாக்கிதாரிகளுக்கு உதவிய குற்றச்சாட்டில் இரு சகோதரர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகநபர்கள் 20…
