தலைப்புச் செய்திகள்

வட மாகாணம்

அமரகீர்த்தி அதுகோரல எம்.பி கொலை வழக்கில் 12 பேருக்கு மரண தண்டனை

அமரகீர்த்தி அதுகோரல எம்.பி கொலை வழக்கில் 12 பேருக்கு மரண தண்டனை

0

பொலன்னறுவை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல மற்றும் அவருடைய பாதுகாப்பு அதிகாரி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்ட 12 பேருக்கு மரண தண்டனை…

கைத்தொலைபேசி தொலையும் எண்ணிக்கை அதிகரிப்பு: உடனடியாக என்ன செய்ய வேண்டும் என பொலிஸ் அறிவுறுத்தல்

கைத்தொலைபேசி தொலையும் எண்ணிக்கை அதிகரிப்பு: உடனடியாக என்ன செய்ய வேண்டும் என பொலிஸ் அறிவுறுத்தல்

0

தொலைந்து போன மற்றும் திருடப்பட்ட மொபைல் சாதனங்கள் தொடர்பான புகார்கள் கணிசமாக அதிகரித்து வருவதை அடுத்து, பொதுமக்களுக்கு விரிவான வழிகாட்டுதல்களை பொலிஸ் திணைக்களம் வெளியிட்டுள்ளது. தனிப்பட்ட புகைப்படங்கள்,…

வலயக் கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட இருவர், லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் கைது

வலயக் கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட இருவர், லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் கைது

0

– பாறுக் ஷிஹான் – தெஹியத்தகண்டி வலயக் கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட இருவரை – லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டின் அடிப்படையில், லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினர்…

மின்சார சபையின் 24 தொழிற் சங்கங்கள் அரசாங்கத்துக்கு எச்சரிக்கை

மின்சார சபையின் 24 தொழிற் சங்கங்கள் அரசாங்கத்துக்கு எச்சரிக்கை

0

தங்கள் கோரிக்கைகளுக்கான தீர்வுகளை வழங்காமல், இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பு செய்வதற்கான திகதியை , அரசாங்கம் வர்த்தமானியில் வெளியிட்டால் தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று, சுய விருப்பின்…

அரச நிறுவனங்களின் உயர் பதவிகளில் விரைவில் மாற்றம்: அமைச்சர் நளிந்த அறிவிப்பு

அரச நிறுவனங்களின் உயர் பதவிகளில் விரைவில் மாற்றம்: அமைச்சர் நளிந்த அறிவிப்பு

0

அரச நிறுவனங்களின் பல உயர் பதவிகளில் மாற்றங்கள் செய்யப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அறிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் நேற்று…

17 வயது சாரதி பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலி: எச்சரிகையை மீறி வேனை நிறுத்தாமல் ஓட்டிச் சென்றதாக தகவல்

17 வயது சாரதி பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலி: எச்சரிகையை மீறி வேனை நிறுத்தாமல் ஓட்டிச் சென்றதாக தகவல்

0

சோதனைச் சாவடியில் நிற்கத் தவறியதாகக் கூறப்படும் வேன் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், 17 வயது சிறுவன் ஒருவன் கொல்லப்பட்டுள்ளார். ஊர்காவற்றுறை காவல் பிரிவுக்குட்பட்ட அல்லப்பிட்டி…

பஸ் சாதிகள், நடத்துநர்கள் போதைப்பொருள் பாவித்தால், வழித்தட அனுமதி ரத்து: அமைச்சர் பிமல் எச்சரிக்கை

பஸ் சாதிகள், நடத்துநர்கள் போதைப்பொருள் பாவித்தால், வழித்தட அனுமதி ரத்து: அமைச்சர் பிமல் எச்சரிக்கை

0

பஸ் சாரதிகள் அல்லது நடத்துநர்கள் சட்டவிரோத போதைப்பொருட்களைப் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால், வழித்தட அனுமதி (route permits) ரத்து செய்யப்படும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க பேருந்து உரிமையாளர்களை…

குவைத் அரசினால் 25 டொன் ஈச்சம்பழம் இலங்கை தன்னார்வ நிறுவனங்களுக்கு அன்பளிப்பு

குவைத் அரசினால் 25 டொன் ஈச்சம்பழம் இலங்கை தன்னார்வ நிறுவனங்களுக்கு அன்பளிப்பு

0

– அஷ்ரப் ஏ சமத் – குவைத் அரசினால் 25 டொன் ஈச்சம்பழங்கள் – குவைத்தில் பதிவு செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த 16 முஸ்லிம் தன்னார்வ நிறுவனங்களுக்கு…

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோட்டாவை ஆதரித்தனர், தற்போதை அரசாங்கத்தை எதிர்க்கின்றனர்: டில்வின் சில்வா குற்றச்சாட்டு

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோட்டாவை ஆதரித்தனர், தற்போதை அரசாங்கத்தை எதிர்க்கின்றனர்: டில்வின் சில்வா குற்றச்சாட்டு

0

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் – முறையான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்குப் பதிலாக, அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின்…

விமல் வீரன்ச மற்றும் ஸ்வர்ணவாஹினியிடமிருந்து தலா 01 பில்லியன் ரூபாய் இழப்பீடு கோரி அமைச்சர் நளிந்த கடிதம்

விமல் வீரன்ச மற்றும் ஸ்வர்ணவாஹினியிடமிருந்து தலா 01 பில்லியன் ரூபாய் இழப்பீடு கோரி அமைச்சர் நளிந்த கடிதம்

0

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் ஸ்வர்ணவாஹினி தொலைக்காட்சி ஆகியவற்றிடமிருந்து தலா 01 பில்லியன் ரூபாய் இழப்பீடு கோரும் கடிதங்களை தனது சட்டத்தரணிகள் ஊடாக – சுகாதார…

களுத்துறையில் மோட்டார் ஷெல்கள் மீட்பு

களுத்துறையில் மோட்டார் ஷெல்கள் மீட்பு

0

களுத்துறை – மத்திய சந்தியிலுள்ள பராகும் மாவத்தை பகுதியில் அமைதிருக்கும் ஒரு வீட்டின் தோட்டத்தில் பல மோட்டார் குண்டுகள் (ஷெல்) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வீடு கட்டுவதற்கான நில அகழ்வுப்…

வீதி நடுவில் வாழை மரத்தை நட்டு போராட்டம்

வீதி நடுவில் வாழை மரத்தை நட்டு போராட்டம்

0

– பாறுக் ஷிஹான் – வீதி நடுவில் வாழை மரத்தை நட்டு – வித்தியாசமானதொரு போராட்டத்தில் சில குடும்பங்கள் நேற்று (08) ஈடுபட்டன. மண்ஏற்றி செல்லும் கனரக…

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 04 ஆயிரம் வழக்குகள் நாடு முழுவதும் தாக்கல்

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 04 ஆயிரம் வழக்குகள் நாடு முழுவதும் தாக்கல்

0

..நாடு முழுவதும் உள்ள மேல் நீதிமன்றங்களில் 4,000க்கும் மேற்பட்ட சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. 1998ஆம் ஆண்டின் 28ஆம்…

வாகன இலக்கத் தகடுகள் தொடர்பில் அறிவிப்பு

வாகன இலக்கத் தகடுகள் தொடர்பில் அறிவிப்பு

0

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகள் அடுத்த மூன்று மாதங்களுக்குள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது. தற்போது சுமார் 04 லட்சம் வாகன…

தபால் சேவைக்கான கட்டணங்கள் நாளை தொடக்கம் அதிகரிக்கின்றன

தபால் சேவைக்கான கட்டணங்கள் நாளை தொடக்கம் அதிகரிக்கின்றன

0

தபால் திணைக்களம் – நாளை திங்கள்கிழமை (09) தொடக்கம் தபால் கட்டணங்களை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. அதன்படி, குறைந்தபட்ச தபால் கட்டணம் ரூ. 70 ஆக உயர்த்தப்படும் என்று…