தலைப்புச் செய்திகள்

வட மாகாணம்

கல்முனை தரவைப் பிள்ளையார் ஆலய சிலைகளுக்கு சேதம்; குற்றம் புரிந்தவர் சித்தசுவாதீனமற்றவர் எனத் தெரிவிப்பு

கல்முனை தரவைப் பிள்ளையார் ஆலய சிலைகளுக்கு சேதம்; குற்றம் புரிந்தவர் சித்தசுவாதீனமற்றவர் எனத் தெரிவிப்பு

0

– எம்.வை. அமீர் – கல்முனை தரவைப் பிள்ளையார் ஆலய சுவர்களில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சிலைகள் நேற்று வெள்ளிக்கிழமை சேதப்படுத்தப்பட்டுள்ளன. சிலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளமையினை அடுத்து, ஆலயம் அமைந்துள்ள பகுதியில்…

அனுமதியின்றி மதுபானம் கொண்டு சென்றவர்கள் யாழில் கைது

அனுமதியின்றி மதுபானம் கொண்டு சென்றவர்கள் யாழில் கைது

0

– பாறுக் ஷிஹான் –யாழ். நகர் பகுதியில் அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக – மதுபானம் ஏற்றிவந்த இருவர், இன்று வெள்ளிக்கிழமை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.391 சாராய போத்தல்களையும்,…

எனது உரையை சிலர் தவறாக வியாக்கியானம் செய்கின்றனர்: மு.கா. தலைவர் ஹக்கீம்

எனது உரையை சிலர் தவறாக வியாக்கியானம் செய்கின்றனர்: மு.கா. தலைவர் ஹக்கீம்

0

மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சியை தோற்கடித்தமை குறித்து – தான் பெருமைப்படுவதாக,  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சருமான ரஊப் ஹக்கீம்…

நாடாளுமன்றம் கலைகிறது

0

நாடாளுமன்றம் இன்று நள்ளிரவுடன் கலைக்கப்படுமென தெரியவருகிறது. இதற்கான வர்த்தமானி அறிவித்தலை அச்சிடுவதற்கான அறிவித்தல், அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்படுமாயின், ஓகஸ்ட் 17…

குவைத்: ஜும்ஆ நேரத்தில் தற்கொலைத் தாக்குதல், எட்டுப் பேர் காயம், இருவர் கவலைக்கிடம்

0

குவைத்திலுள்ள ‘இமாம் அல் – சாதிக்’ பள்ளிவாசலில் இன்று வெள்ளிக்கிழமை தற்கொலைக் குண்டுத் தாக்குதலொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.ஜும்ஆ தொழுகை நேரத்தில் நடத்தப்பட்ட இந்தக் குண்டுத் தாக்குதலில் 08 பேர்…

உதவிக் கொடுப்பனவுத் திட்டத்தை, ஹிஸ்புல்லா ஆரம்பித்து வைத்தார்

0

– பழுலுல்லாஹ் பர்ஹான் –கணவனை இழந்த பெண்கள் மற்றும் பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கு மாதாந்தம் உதவிக் கொடுப்பனவுகளை வழங்கும் திட்டமொன்றினை, பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் நேற்று…

கிளிநொச்சியில் சிக்கியது கொள்ளைக் கும்பல்; பெறுமதியான பொருட்களும் மீட்பு

கிளிநொச்சியில் சிக்கியது கொள்ளைக் கும்பல்; பெறுமதியான பொருட்களும் மீட்பு

0

– பாறுக் ஷிஹான் –யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி பகுதியில் பல்வேறு கொள்ளை நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படும்  07 பேரை, கிளிநொச்சியில் வைத்து – நேற்று வியாழக்கிழமை…

சர்வதேச மிளகு மாநாட்டில் கலந்து கொள்ளும் இலங்கைக் குழு, சீனா பயணம்

0

– ஏ.எச்.எம். பூமுதீன் – சீனாவில் நடைபெறவிருக்கும் 2015 ஆம் ஆண்டுக்கான சர்வதேச மிளகு மாநாட்டில் பங்கேற்பதற்காக, உத்தியோகபூர்வ வர்த்தக குழுவொன்று – நேற்றுமுன்தினம் செவ்வாய்கிழமை, சீனா…

மத்தள விமான நிலையம் மேம்படுத்தப்படும்; விமான சேவைகள் அமைச்சர் ரெஜினோல்ட் குரே

0

– அஷ்ரப். ஏ. சமத் –மத்தள விமான நிலையத்தினை சிறந்ததொரு விமான நிலையமாக மாற்றியமைக்கவுள்ளதாக  விமான சேவைகள் அமைச்சர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார்.இதேவேளை, இவ் விமான நிலையத்தில்…

அமைச்சர் ஹக்கீமுடைய இணைப்பாளர் எனக்கூறி, போலியான தொழில் நியமனக் கடிதம் வழங்கிய நபர்கள் கைது

0

நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையில் தொழில் வாய்ப்புக்கான போலி நியமனக் கடிதத்தை வழங்கி பண மோசடியில் ஈடுபட்ட அம்பாறை மத்திய முகாமைச் சேர்ந்த இருவர் கொழும்பு…

ஊடகங்கள் சுட்டிக் காட்டியமையினை அடுத்து, யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு பேரீச்சம் பழம் பகிர்ந்தளிப்பு

0

– பாறுக் ஷிஹான் –இலவச பேரீச்சம் பழப் பங்கீட்டில், யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் புறக்கணிக்கப்பட்ட நிலையில், அவ் விடயம் குறித்து, ஊடகங்களில் சுட்டிக்காட்டியதன் பயனாக, தற்போது,  யாழ்…

400 வருடம் பழமை வாய்ந்த பள்ளிவாசல், புனரமைப்புச் செய்து திறக்கப்படுகிறது

0

– பழுலுல்லாஹ் பர்ஹான் – ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட 400 வருடங்கள் பழமைவாய்ந்த ஏறாவூர் ஆற்றங்கரை முஹைதீன் ஜூம்மா பள்ளிவாசல், புனர் நிர்மாணம் செய்யப்பட்டுள்ள நிலையில்,…

18 வயதில் 144 வயது தோற்றம், அரிதான நோயினால் அவதிப்படும் பெண்

18 வயதில் 144 வயது தோற்றம், அரிதான நோயினால் அவதிப்படும் பெண்

0

மரபுணுக் குறைபாட்டு நோயினால் பாதிக்கப்பட்ட 18 வயதுடைய பெண்ணொருவர், 144 வயது கொண்ட மூதாட்டியின் தோற்றத்தில் காணப்படுகிறார். பிலிப்பைன்ஸைச் சேர்ந்த அனா ரொச்செல் பாண்டேர் (Ana Rochelle…

மேல் மாகாணத்தில் 250 பட்டதாரிகளுக்கு, அடுத்த மாதம் ஆசிரியர் நியமனம்; முதலமைச்சர் பிரசன்ன

0

– அஷ்ரப் ஏ. சமத் – மேல்மாகாணத்தில் மேலும் 250 பட்டதாரி ஆசிரியர்களுக்கு, அடுத்தமாதம் நியமனம் வழங்கப்படும் என்று, மேல் மாகாண முதலமைச்சரும் கல்வியமைச்சருமான  பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.…

புதிய உபவேந்தர் பேராசியர் நாஜீம், கடமைகளைப் பொறுப்பேற்றார்

புதிய உபவேந்தர் பேராசியர் நாஜீம், கடமைகளைப் பொறுப்பேற்றார்

0

– எம்.வை. அமீர், பி. முஹாஜிரீன் – தென்கிழக்கு பலகலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக நியமிக்கப்பட்ட பேராசிரியர் எம்.எம்.எம். நாஜீம் இன்று புதன்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். புதிய உபவேந்தர்…