தலைப்புச் செய்திகள்

வட மாகாணம்

சுதந்திரக் கட்சியின் உள்ளகப் பிரச்சினையானது, ஐ.தே.க. அரசாங்கம் அமைவதை இலகுவாக்கியுள்ளது: மு.கா. தலைவர்

சுதந்திரக் கட்சியின் உள்ளகப் பிரச்சினையானது, ஐ.தே.க. அரசாங்கம் அமைவதை இலகுவாக்கியுள்ளது: மு.கா. தலைவர்

0

– முன்ஸிப் – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் கடந்த வாரத்தில் ஏற்பட்ட உள்ளகப் பிரச்சினையானது, பொதுத் தேர்தலுக்குப் பின்னர் – ஐ.தே.கட்சி தலைமையிலான ஆட்சியொன்று, பெரிய சங்கடங்கள்…

உலகில் அல்லலுறுவோர் அனைவருக்கும், விடுதலை வேண்டி பிரார்த்திப்போம்: இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி தலைவர்

0

நாடும் சமூகமும் சிறப்புடன் செழித்தோங்குவதற்காகவும், உலகில் துன்பப்படுவோர் அல்லலுறுவோர் அனைவருக்கும் – விடுதலை கிடைப்பதற்காகவும் இந்நாளில் இருகரமேந்தி அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம் என்று, இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி தலைவர், உஸ்தாத் ரஷீத்…

முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டுமென பிரார்த்திப்போம்; பெருநாள் வாழ்த்துச் செய்தியில் ஹிஸ்புல்லா

0

– பழுலுல்லாஹ் பர்ஹான் –இலங்கை முஸ்லிம்களுடைய பிரதிநித்துவத்தை பாதுகாத்து, முஸ்லிம்களுடைய அரசியல் உரிமைகளை வென்றெடுத்து, முஸ்லிம் சமூகம் – தலை நிமிர்ந்து வாழ்வதற்கான சூழ் நிலைகள் உருவாக்கப்பட…

சாய்ந்தமருது கடற்கரையில், ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட பெருநாள் தொழுகை

0

– எம்.வை. அமீர் – சாய்ந்தமருது ஜாமியுல் இஸ்லாஹ் ஜும்மாப் பள்ளிவாசலின் ஏற்பாட்டில், புனித நோன்புப் பெருநாள் தொழுகை, சாய்ந்தமருது கடற்கரைத் திடலில் இன்று காலை இடம்பெற்றது.மௌலவி…

ஒற்றுமை, நல்லிணக்கத்துக்காக பிரார்த்திப்போம்; மு.கா. தலைவரின் வாழ்த்துச் செய்தி

0

பல்லின சமூகங்கள் வாழும் இலங்கை போன்ற நாடுகளில், மக்களிடையே நிலவும் வேறுபாடுகளுக்கு மத்தியில் – ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதும், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதும் இன்றியமையாததாகும் என, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரஊப்…

சமையல் எரிவாயுக் கசிவினால் ஏற்பட்ட தீயினால், காத்தான்குடியில் வீடு சேதம்

சமையல் எரிவாயுக் கசிவினால் ஏற்பட்ட தீயினால், காத்தான்குடியில் வீடு சேதம்

0

– பழுலுல்லாஹ் பர்ஹான் –சமயல் எரிவாயு சிலின்டரில் ஏற்பட்ட வாயுக் கசிவின் காரணமாக –  தீ பரவியமையினால், காத்தான்குடி 03 ஆம் பிரிவு, பழைய விதானையார் வீதியிலுள்ள வீடு,…

சம்மாந்துறையில் போதைப்பொருள் தடுப்பு, விழிப்புணர்வு ஊர்வலம்

சம்மாந்துறையில் போதைப்பொருள் தடுப்பு, விழிப்புணர்வு ஊர்வலம்

0

– யூ.எல்.எம். றியாஸ் – தேசிய போதைப் பொருள் தடுப்பு மாதத்தினையொட்டி, சம்மாந்துறையில் இன்று வெள்ளிக்கிழமை, விழிப்பு ஊர்வலமொன்று இடம்பெற்றது. சமூகத்தில் அதி வேகமாக பரவிவரும் போதைப்பொருள் பாவனையை,…

சிரேஷ்ட விரிவுரையாளர் அபூபக்கர் றமீஸ், கலாநிதி பட்டம் பெற்றார்

0

– எம்.வை. அமீர் – தென்கிழக்கு பல்கலைக்கழக சமூகவியல் சிரேஷ்ட விரிவுரையாளரான அபூபக்கர் றமீஸ், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் – கலாநிதி பட்டம் பெற்றுக் கொண்டார்.சிங்கப்பூர் தேசிய…

மூன்று பிரதியமைச்சர்கள் ராஜிநாமா

0

மூன்று பிரதியமைச்சர்கள் தமது பதவிகளை ராஜிநாமாச் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளனர். பிரதியமைச்சர்களான சுதர்ஷினி பெனாண்டோபுள்ளே, எரிக் பிரசன்ன வீரவர்த்தன மற்றும் லசந்த அழகியவன்ன ஆகியோரே – இவ்வாறு அறிவித்துள்ளனர்.…

காத்தான்குடி நகரசபையின் முன்னாள் உறுப்பினர் உள்ளிட்ட இருவர், வாகன விபத்தில் பலி

காத்தான்குடி நகரசபையின் முன்னாள் உறுப்பினர் உள்ளிட்ட இருவர், வாகன விபத்தில் பலி

0

– பழுலுல்லாஹ் பர்ஹான் –காத்தான்குடி நகர சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.எஸ். சலீம்  (52 வயது) இன்று வியாழக்கிழமை காலை, சேருநுவர பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்…

சு.க. மத்திய குழுக் கூட்டத்துக்கு, நீதிமன்றம் தடையுத்தரவு

0

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைவரின் அனுமதியின்றி, அக்கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தை நடத்துவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. சுதந்திரக் கட்சியின்  மத்திய குழுக் கூட்டம், அக் கட்சியின்…

ஐ.ம.சு.கூட்டமைப்பின் தேர்தல் நடவடிக்கைக் குழுத் தலைவராக, மஹிந்த ராஜபக்ஷ தெரிவு

ஐ.ம.சு.கூட்டமைப்பின் தேர்தல் நடவடிக்கைக் குழுத் தலைவராக, மஹிந்த ராஜபக்ஷ தெரிவு

0

ஐ.ம.சு.கூட்டமைப்பின் தேர்தல் நடவடிக்கைக் குழுத் தலைவராக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஐ.ம.சு.கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களுடைய கூட்டத்திலேயே,  கூட்டமைப்பின் – தேர்தல் நடவடிக்கைக் குழுத்…

ராஜித உள்ளிட்ட மூவர், சு.கட்சியிருந்து இடைநிறுத்தப்படவுள்ளதாக தெரிவிப்பு

0

அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, எம்.கே.டி.எஸ். குணவர்த்தன ஆகியோருடன் மேல் மாகாணசபை உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்ர ஆகியோர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து இடைநிறுத்தப்படவுள்ளனர் என்று சு.கட்சியின் ஊடக இணைப்பாளர்…

பேரரசரின் மீள் வருகை

பேரரசரின் மீள் வருகை

0

கைக்குக் கிடைத்த நல்லாட்சி, வாய்க்குக் கிடைக்காமல் போய் விடுமோ என்கிற பதற்றமொன்றுடன் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது தேசிய அரசியல் அரங்கு. ஆட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ, புதிய…

மஹிந்த மீண்டும் தோற்பார்; ஜனாதிபதி மைத்திரி

0

ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த மஹிந்த ராஜபக்ஷ, எதிர்வரும் பொதுத் தேர்தலிலும் தோல்வியடைவார் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இன்று செவ்வாய்கிழமை ஆற்றிய விசேட உரையிலேயே ஜனாபதிபதி…