தலைப்புச் செய்திகள்

வட மாகாணம்

இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மறைவு; 07 நாட்கள் துக்கம் அனுஷ்டிக்குமாறு அரசாங்கம் அறிவிப்பு

0

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் (83 வயது) நேற்றிரவு, மாரடைப்புக் காரணமாக காலமானார். இந்தியாவிலுள்ள கல்வி நிறுவனமொன்றின் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, திடீரென மயங்கி விழுந்த அப்துல் கலாம் –…

மு.கா. தலைவரின் உரைகள் அடங்கிய நூல், ஓகஸ்ட் மாதம் வெளியீடு

0

மு.கா. தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம், தான் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைகள் அடங்கிய நூலொன்றின்றினை, ஓகஸ்ட் மாதம் 08 ஆம் திகதி வெளியிடவுள்ளதாகத் தெரிவித்தார். ‘இலங்கை இந்திய…

ஜெமீலை இம்முறை நாடாளுமன்றம் அழைத்துச் செல்வேன்; றிசாத் உறுதி

ஜெமீலை இம்முறை நாடாளுமன்றம் அழைத்துச் செல்வேன்; றிசாத் உறுதி

0

– எம்.வை. அமீர் –கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஜெமீலுக்கு, இம்முறை தேசியப் பட்டியல் மூலமான பிரதிநிதித்துவத்தினை வழங்கி, அவரை நாடாளுமன்றம் அழைத்துச் செல்லப் போவதாக, அகில இலங்கை மக்கள்…

சுதந்திரக் கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர், நிமல் சிறிபால டி சில்வா; டிலான் தெரிவிப்பு

0

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்  – அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக, முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா போட்டியிடுவார் என்று, பதுளை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற…

ரணில், ஹக்கீமுக்கு வத்தேகமவில் பாரிய வரவேற்பு

ரணில், ஹக்கீமுக்கு வத்தேகமவில் பாரிய வரவேற்பு

0

ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டமொன்று, கண்டி மாவட்டம் வத்தேகம நகரில் இன்று சனிக்கிழமை நடைபெற்றது. இதில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன், கண்டி மாவட்ட வேட்பாளரும், அமைச்சருமான ரஊப்…

தேர்தலில் குதிக்குமாறு மஹிந்தவுக்கு அறிவுரை கூறியவர், தான்தான் என்கிறார் சரத் என். சில்வா

தேர்தலில் குதிக்குமாறு மஹிந்தவுக்கு அறிவுரை கூறியவர், தான்தான் என்கிறார் சரத் என். சில்வா

0

– அஷ்ரப் ஏ. சமத் –மைத்திரி – ரணில் இணைந்து உருவாக்கியுள்ளது, ஓர் அச்சாறு  அரசாங்கமாகும் என்று முன்னாள் பிரதம நீதியரசா் சரத் என் சில்வா தெரிவித்தாா்.மகிந்த ராஜபக்ஷவுக்கு…

நாட்டில் மத ஸ்தலங்கள், நிறைய நிர்மாணிக்கப்படுதல் வேண்டும் என்கிறார் சஜித் பிரேமதாஸ

0

– அஸ்ரப் ஏ. சமத் – நாட்டில் மத ஸ்தலங்கள் நிறைய நிர்மாணிக்கப்பட வேண்டுமென்று, வீடமைப்பு சமுர்த்தி அமைச்சரும் ஜ.தே.கட்சியின் ஹம்பாந்தோட்டை வேட்பாளருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார். மத ஸ்தலங்கள்…

மஹிந்தவின் தேர்தலுக்கு ‘ஓடிய’ பஸ்களுக்கான, 142 மில்லியன் ரூபாய் கட்டணம் செலுத்தப்படவில்லை; நடவடிக்கை எடுக்க அமைச்சரவை தீர்மானம்

0

இலங்கை போக்குவரத்து சபைக்கு, ஐ.ம.சு.முன்னணி செலுத்த வேண்டிய 142 மில்லியன் ரூபாவினை, இதுவரை செலுத்தாததால், அந்தக் கட்சிக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஜனாதிபதி…

பசில் ராஜபக்ஷவின் கறுப்புப் பணத்துக்காக, ‘திவிநெகும’ சட்ட மூலத்தை ஆதரித்தவர் ஜெமீல்: கல்முனை மாநகரசபை உறுப்பினர் பிர்தௌஸ் பதிலடி

0

– எம்.வை. அமீர் –பசீல் ராஜபக்ஷவிடமிருந்து பெற்றுக்கொண்ட கறுப்புப் பணத்துக்காக, கிழக்கு மாகாணசபையில் கொண்டுவரப்பட்ட,, சிறுபான்மை சமூகத்துக்கு எதிரான ‘திவிநெகும’ சட்ட மூலத்துக்கு, அன்று ஆதரவளித்த ஜெமீல்,…

ISIS இயக்கம் இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு முரணாகச் செயற்படுகிறது; உலமா சபை, முஸ்லிம் அமைப்புக்கள் கூட்டுப் பிரகடனம்

0

– அஸ்ரப் ஏ. சமத் – ஐ.எஸ்.ஐ.எஸ். (ISIS) என்பது  இஸ்லாமிய அடிப்படை விழுமியங்களுக்கு எதிரான ஒரு இயக்கமாகுமென்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையுடன் இணைந்து,…

மு.கா.வில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட தன்னை, கட்சித் தலைமை சரியாகப் பயன்படுத்தவில்லை என, ஜெமீல் குற்றச்சாட்டு

மு.கா.வில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட தன்னை, கட்சித் தலைமை சரியாகப் பயன்படுத்தவில்லை என, ஜெமீல் குற்றச்சாட்டு

0

– எம்.வை. அமீர் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப், இக்கட்சியை ஆரம்பித்ததன் நோக்கம், முஸ்லிம் காங்கிரசின் புதிய தலமையினால் புறம்தள்ளப்பட்டுள்ளதாக, மு.கா.காங்கிரசின்…

கிரிக்கட் ரசிகர்கள் மோதல் விவகாரத்தில், அப்பாவி முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டுள்ளனரென, முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு

கிரிக்கட் ரசிகர்கள் மோதல் விவகாரத்தில், அப்பாவி முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டுள்ளனரென, முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு

0

கெத்­தா­ராம மைதா­னத்தில் இடம்பெற்ற கிரிக்கட் போட்டியின்போது, ரசிகர்களிடையே ஏற்­பட்ட மோதல் சம்பவத்தில்,  பொலிஸார் நியாயமற்­ற­ மு­றையில் நடந்­து­கொண்டதாகவும், குற்றச்செயல்­களில் ஈடு­ப­டாத, அப்­பாவி முஸ்லிம்  இளை­ஞர்­க­ளை கைது செய்துள்ளதாகவும்,…

ரஊப் ஹக்கீம்: நேர்முகம்

ரஊப் ஹக்கீம்: நேர்முகம்

0

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் – அமைச்சர் ரஊப் ஹக்கீம், சிங்கள இலத்திரனியல் ஊடகமொன்றிற்கு, நேற்று புதன்கிழமை நேர்காணலொன்றினை வழங்கியிருந்தார். அதனை தமிழில் வழங்குகின்றோம். கேள்வி: சமயலறையைப் பற்றி,…

கதிரைகளுக்கான போர்!

0

அம்பாறை மாவட்ட தேர்தல் களத்தில் – வழமைபோல், அப்பங்களைப் பிரித்தெடுத்துக் கொள்ளும் ஆவலுடன் – பூனைகள் களமிறங்கியுள்ளன. இந்த அப்பங்கள் மீது பூனைகளுக்கு நல்ல ஆர்வம். அதனால்,…

பாவாடை தேவையில்லை; ஆண் ஊழியர்களுக்கு விடுதலை

0

ஸ்கொட்லான்டிலுள்ள (Scotland) உணவு விடுதியொன்றில் பணிபுரியும் ஆண்கள், கட்டாயம் பாவாடை அணிந்து கொள்ள வேண்டுமென விதிக்கப்பட்டிருந்த உத்தரவினை, குறித்த விடுதியின் நிருவாகம் நீக்கியுள்ளமை தொடர்பில், அங்கிருக்கும் பணியாளர்கள்…