20ஆவது திருத்தம் எனும் துரோகத்துக்கு எதிராக; கடையடைப்பும், கண்டனமும்: நாளை வெள்ளிக்கிழமை
– அஹமட் – கிழக்கு மாகாணம் முழுவதும் நாளை வெள்ளிக்கிழமை கடையமைப்பு மற்றும் கண்டம் மேற்கொள்வதற்கு ஒன்று திரளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதோடு, அம்பாறை மாவட்டமெங்கும் துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டுள்ளன.…
