தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

பேஸ்புக்கில் பிரித்து மேயப்படும், ஹக்கீம் கலந்து கொண்ட அக்கரைப்பற்று பொதுக் கூட்டம்

0

மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம், அக்கரைப்பற்றில் நேற்று வெள்ளிக்கிழமை பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றிருந்ததோடு, இறுதியாக பொதுக் கூட்டம் ஒன்றிலும் கலந்து கொண்டு உரையாற்றினார். கிழக்கு மாகாண சபை…

தூய முஸ்லிம் காங்கிரசின் ‘அஷ்ரப் ஞாபகார்த்த ஒன்று கூடல்’ நிந்தவூரில் ஏற்பாடு

0

முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் நினைவு தினத்தையொட்டி, இன்று சனிக்கிழமை பிற்பகல் 4.30 மணிக்கு நிந்தவூர் பிரதேச சபை மண்டபத்தில் ‘ஞாபகார்த்த ஒன்று…

20 ஆவது திருத்தம் கை நழுவிப் போனமையினை அடுத்து, ஜனாதிபதி – பிரதமர் தீவிர ஆலோசனை

0

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதாயின் சர்வஜன வாக்கெடுப்பினைநடத்த வேண்டும் என்று, உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளமையினை அடுத்து எழுந்துள்ள அரசியல் நெருக்கடி குறித்து ஆராய்வதற்காக, நேற்று வெள்ளிக்கிழமை இரவு,…

மியன்மார் மனிதப் படுகொலைகளைக் கண்டித்து, சாய்ந்தமருதில் ஆர்ப்பாட்டப் பேரணி

மியன்மார் மனிதப் படுகொலைகளைக் கண்டித்து, சாய்ந்தமருதில் ஆர்ப்பாட்டப் பேரணி

0

– எம்.வை.அமீர், யூ.கே. காலிதீன்-மியன்மார் நாட்டில் வாழும் ரோஹிங்ய மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் இனப்படுகொலையைக் கண்டித்து, சாய்ந்தமருதில் இன்று வெள்ளிக்கிழமை கண்டனப் பேரணியொன்று இடம்பெற்றது. மியன்மாரில் சிறுபான்மை…

வட மாகாணத்திலிருந்து இடம்பெயர்ந்தோருக்கான அறிவித்தல்; மீள்குடியேற விண்ணப்பிக்குமாறு வேண்டுகோள்

0

வட மாகாணத்திலிருந்து இடம்பெயர்ந்த நிலையில், நீண்டகாலமாக உள்நாட்டில் இடம்பெயர்ந்து வாழும் மக்களைமீண்டும் வட மாகாணத்தில் மீளக்குடியமர்த்தும் துரித வேலைத்திட்டம், மீள்குடியேற்ற செயலணியினால் முன்னெடுக்கப்படுகிறது. பூர்வீக இடங்களிலிருந்து வெளியேற்றப்பட்ட…

20க்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன், கிழக்கு மாகாண அமைச்சர் நசீர் அட்டகாசம்; அட்டாளைச்சேனையில் முறுகல் நிலை

20க்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன், கிழக்கு மாகாண அமைச்சர் நசீர் அட்டகாசம்; அட்டாளைச்சேனையில் முறுகல் நிலை

0

– முன்ஸிப் அஹமட் – அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கும், கிழக்கு மாகாண சபையில் அதற்கு ஆதவு தெரிவித்தோருக்கும் எதிராக இன்று வெள்ளிக்கிழமை அட்டாளைச்சேனையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றபோது,…

மாஹிரின் முயற்சியினால் சம்மாந்துறைக்கு பாலம்; அடிக்கல் நட்டு வைத்தார் ஹக்கீம்

மாஹிரின் முயற்சியினால் சம்மாந்துறைக்கு பாலம்; அடிக்கல் நட்டு வைத்தார் ஹக்கீம்

0

– பிறவ்ஸ் –மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் கிராமிய பாலங்களை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ், சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட உடங்கா ஆற்றுக்கு குறுக்காகவுள்ள…

அம்பாறை மாவட்டத்தில், இருபதுக்கு எதிராக கண்டனப் பேரணி

அம்பாறை மாவட்டத்தில், இருபதுக்கு எதிராக கண்டனப் பேரணி

0

– அஹமட் – ‘அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தை தோற்கடித்து, வடக்குடன் கிழக்கை இணைக்கும் சூழ்ச்சியை முறியடிப்போம்’ எனும் கோசத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணி, இன்று வெள்ளிக்கிழமை  அம்பாறை…

முதலை இழுத்துச் சென்ற ஊடகவியலாளர், சடலமாக மீட்பு

0

அம்பாறை மாவட்டம் அறுகம்பே பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை முதலையினால் இழுத்துச் செல்லப்பட்ட பிரித்தானிய ஊடவியலாளர், இன்று வெள்ளிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ‘பினான்சியல் டைம்ஸ்’ பத்திரிகையின் ஊடகவியலாளரான இவர்,…

அஸ்கரின் கவிதை நூலுக்கு, தேசிய விருது

0

– முன்ஸிப் அஹமட் – ஏ.எம். அஸ்கர் எழுதிய ‘இந்த காலைப் பொழுது’ கவிதை நூலுக்கு, சிறந்த முதல் கவிதை நூலுக்கான கொடகே தேசிய சாகித்திய விருது கிடைத்துள்ளது.…

கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல்கள்; மூன்று வாரங்களுக்குள் அறிவிப்பு வரும்

கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல்கள்; மூன்று வாரங்களுக்குள் அறிவிப்பு வரும்

0

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தில் அரசாங்கத்துக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளமை காரணமாக, கிழக்கு, வடமத்தி மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் இன்னும் மூன்று வாரங்களில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.…

அரசியல்வாதிகளின் செல்வாக்கு இருப்பதாகக் கூறி, நிருவாகத்தை சீர் குலைக்க வேண்டாம்: கனிய மணல் கூட்டுத்தாபனத்தில், அமைச்சர் றிசாத்

அரசியல்வாதிகளின் செல்வாக்கு இருப்பதாகக் கூறி, நிருவாகத்தை சீர் குலைக்க வேண்டாம்: கனிய மணல் கூட்டுத்தாபனத்தில், அமைச்சர் றிசாத்

0

  குறுகிய அரசியல் ஆதாயங்களைக் கருத்திற்கொள்ளாது, பிரதேச மக்களின் நலனையும் அவர்களின் பொருளாதார நிலையையும் கருத்திற்கொண்டே தகைமை பெற்றவர்களுக்கே புல்மோட்டை கனிய மணல் கூட்டுத்தாபனத்தில் நியமனங்கள் வழங்கப்பட்டிருப்பதாக,…

20ஆவது திருத்தம் அவுட்; சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என, உயர் நீதிமன்றம் தீர்ப்பு

20ஆவது திருத்தம் அவுட்; சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என, உயர் நீதிமன்றம் தீர்ப்பு

0

– என். வித்தியாதரன் – அனைத்து மாகாண சபைகளுக்கும் ஒரே நாளில் தேர்தல்களை நடத்துவதற்கு வழி செய்யும் விதத்தில் அரசியலமைப்புக்கு கொண்டுவரப்பட்டுள்ள 20ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைக்குக்…

விளங்காத் தன்மையினால், கிழக்கு மாகாண சபையினர்  20க்கு ஆதரவளித்திருக்கக் கூடும்: விக்னேஸ்வரன்

விளங்காத் தன்மையினால், கிழக்கு மாகாண சபையினர் 20க்கு ஆதரவளித்திருக்கக் கூடும்: விக்னேஸ்வரன்

0

கிழக்கு மாகாண சபையினர் விளங்காத் தன்மையினால் 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவு தெரிவித்திருக்கக் கூடும் என்று, வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். அண்மையில் கிழக்கு மாகாண…

மு.கா. தலைவர் ஹக்கீம் கலந்து கொள்ளும், அஷ்ரப் நினைவேந்தல் நிகழ்வு

மு.கா. தலைவர் ஹக்கீம் கலந்து கொள்ளும், அஷ்ரப் நினைவேந்தல் நிகழ்வு

0

– பிறவ்ஸ் –ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் மர்ஹூம்  எம்.எச்.எம். அஷ்ரஃபின் 17ஆவது நினைவேந்தல் நிகழ்வு “தோப்பாகிய தனிமரம்” எனும் தலைப்பில் நாளை மறுதினம் 16ஆம்…