தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

சப்ரகமுவ மாகாண சபையிலும், 20க்கு வெற்றி

சப்ரகமுவ மாகாண சபையிலும், 20க்கு வெற்றி

0

அரசியலமைப்பின் 20வது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக சப்ரகமுவ மாகாண சபையில் இன்று செவ்வாய்கிழமை வாக்களிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக 29 வாக்குகள் சட்டமூலத்துக்கு ஆதரவாகவும், எதிராக 08 வாக்குகளும் கிடைத்துள்ளன.…

பிரதியமைச்சுப் பதவியிலிருந்து அருந்திக நீக்கம்

பிரதியமைச்சுப் பதவியிலிருந்து அருந்திக நீக்கம்

0

சுற்றுலா மற்றும் கிறிஸ்தவ மத விவகார பிரதியமைச்சர் பதவியிலிருந்து அருந்திக பெனாண்டோ நீக்கப்பட்டுள்ளார். அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில், அருந்திக பெனாண்டோவை பிரதியமைச்சர் பதவியிலிருந்து, ஜனாதிபதி…

இருபதை வென்று கொடுத்தவர்கள், சமூகத்தை தோற்கடித்து விட்டனர்: தூய முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர் நஸார் ஹாஜி

இருபதை வென்று கொடுத்தவர்கள், சமூகத்தை தோற்கடித்து விட்டனர்: தூய முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர் நஸார் ஹாஜி

0

– அஹமட் –அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட மூலத்தை கிழக்கு மாகாண சபையில் வென்று கொடுத்தவர்கள், சிறுபான்மை சமூகங்களை அரசியல் ரீதியாகத் தோற்கடித்து விட்டனர் என்று, தூய…

இரண்டாவது துரோகம்; அதாஉல்லாவின் முதுகில், குத்தினார் அமீர்

இரண்டாவது துரோகம்; அதாஉல்லாவின் முதுகில், குத்தினார் அமீர்

0

– மப்றூக் – கிழக்கு மாகாணசபையின் தேசிய காங்கிரஸ் உறுப்பினர் எம்.எல்.ஏ. அமீர், 20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் தவிர்ந்து கொண்டதன் மூலமாக,…

உள்ளுராட்சி தேர்தல் முறைமை; தெரிந்திருக்க வேண்டிய விடயங்கள்

உள்ளுராட்சி தேர்தல் முறைமை; தெரிந்திருக்க வேண்டிய விடயங்கள்

0

– சட்டத்தரணி எம்.எம். பஹீஜ் –உள்ளுராட்சி சபைகளுக்கான புதிய தேர்தல் முறை, 2017ம் ஆண்டின் 16ம் இலக்க சட்டத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உறுப்பினர்கள் எண்ணிக்கைஉள்ளுராட்சி சபைகளுக்கான அங்கத்தவர்கள்…

தலைகளை எண்ணி, மொத்த வியாபாரம் செய்யும்  கூட்டம் குறித்து, அமைச்சர் றிசாத் எச்சரிக்கை

தலைகளை எண்ணி, மொத்த வியாபாரம் செய்யும் கூட்டம் குறித்து, அமைச்சர் றிசாத் எச்சரிக்கை

0

முஸ்லிம் சமூதாயத்தின் வாக்குகளை மொத்தமாகச் சூறையாடி, பேரம்பேசி, தமது சுயலாபங்களைப் பெற்றவர்கள், மீண்டும் தேர்தல்கள் நெருங்கும் போது வித்தியாசமான பாணியில் வாக்குகளை வசீகரிக்கும் தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளதாக  அகில…

கிழக்கு மாகாண சபையில் 20வது வென்றது; த.தே.கூட்டமைப்பும் சட்டமூலத்துக்கு ஆதரவு

கிழக்கு மாகாண சபையில் 20வது வென்றது; த.தே.கூட்டமைப்பும் சட்டமூலத்துக்கு ஆதரவு

0

– மப்றூக் –கிழக்கு மாகாண சபையில் அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் இன்று திங்கட்கிழமை வாக்களிப்பில் வெற்றி பெற்றுள்ளது. குறித்த சட்டமூலத்துக்கு ஆதரவாக 25 வாக்குகளும், எதிராக…

ஹசனலியும் தாஹிரும் தேர்தலில் போட்டியிட்டால், நிந்தவூரில் நான் களமிறங்க வேண்டி வரும்: மு.கா. தலைவர் ஹக்கீம்

ஹசனலியும் தாஹிரும் தேர்தலில் போட்டியிட்டால், நிந்தவூரில் நான் களமிறங்க வேண்டி வரும்: மு.கா. தலைவர் ஹக்கீம்

0

– அஹமட் – “ஹசனலியும், தாஹிரும் தேர்தலொன்றின்போது நிந்தவூரில் போட்டியிடுவார்கள் எனக் கூறப்படுகிறது. அவ்வாறு நடந்தால், நிந்தவூரில் நான் களமிறங்க வேண்டி வரும்” என்று மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம்…

பதவி வெறி பிடித்த கிழக்கு முதலமைச்சரால், முஸ்லிம் சமூகம் தலை குனிய வேண்டியுள்ளது:  மாகாண சபை உறுப்பினர் சுபையிர்

பதவி வெறி பிடித்த கிழக்கு முதலமைச்சரால், முஸ்லிம் சமூகம் தலை குனிய வேண்டியுள்ளது: மாகாண சபை உறுப்பினர் சுபையிர்

0

– எஸ். அஷ்ரப்கான் –பதவி வெறிபிடித்த கிழக்கு மாகாண முதலமைச்சர், ஒரு வருடம் தனது முதலமைச்சர் பதவியை தக்கவைத்துக்கொள்வதற்காக,  மாகாண சபையின் அதிகாரங்களை தாரை வார்ப்பதற்கு துணைபோகின்ற…

அதாஉல்லாவுக்கும், கிழக்கு ஆளுநருக்கும் இடையில் அக்கரைப்பற்றில் சந்திப்பு

அதாஉல்லாவுக்கும், கிழக்கு ஆளுநருக்கும் இடையில் அக்கரைப்பற்றில் சந்திப்பு

0

– முன்ஸிப் அஹமட் –  தேசிய காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லாவுக்கும், கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவுக்கும் இடையில் நட்பு ரீதியான சந்திப்பொன்று…

நான் ஏன் கையெடுத்துக் கும்பிடுகிறேன்; தனது செயலுக்கு, மு.கா. தலைவர் ஹக்கீம் சொல்லும் விளக்கம்

நான் ஏன் கையெடுத்துக் கும்பிடுகிறேன்; தனது செயலுக்கு, மு.கா. தலைவர் ஹக்கீம் சொல்லும் விளக்கம்

0

– முன்ஸிப் அஹமட் – பெரும்பான்மையினராக பௌத்தர்கள் வாழும் நாட்டில், சிறுபான்மையினராக வாழ்கின்ற நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்கிற முறையிருக்கிறது. பௌத்த ஆட்சியாளர்கள் –…

ஜனாதிபதியின் சகோதரருக்கு விளக்க மறியல்

ஜனாதிபதியின் சகோதரருக்கு விளக்க மறியல்

0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினுடைய சகோதரர் நனசிறி பக்னரத்ன சிறிசேன என்பவரை நாளை 11ஆம் திகதி வரை, விளக்க மறியலில் வைக்குமாறு பொலநறுவை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜனாதிபதியின்…

அபிவிருத்தியின் பயனை மக்கள் அடைய வேண்டுமானால், மத்தியும் மாகாணமும் இணைந்து செயற்பட வேண்டும்: அமைச்சர் றிசாட்

அபிவிருத்தியின் பயனை மக்கள் அடைய வேண்டுமானால், மத்தியும் மாகாணமும் இணைந்து செயற்பட வேண்டும்: அமைச்சர் றிசாட்

0

மன்னார் மாவட்ட அபிவிருத்திக்காக அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டிருக்கும் பல கோடி ரூபா நிதி ஒதுக்கீடுகளால், உரிய பலன்களை மக்கள் பெறுவதற்கு, மத்திய அரசாங்கமும் மாகாண அரசாங்கமும் அபிவிருத்தி முயற்சிகளுக்காக…

மு.கா. தலைவரை கேள்விக்குட்படுத்தும் யுக மாற்றத்துக்கான அறைகூவலை விடுக்கிறேன்: ரவூப் ஹக்கீம்

மு.கா. தலைவரை கேள்விக்குட்படுத்தும் யுக மாற்றத்துக்கான அறைகூவலை விடுக்கிறேன்: ரவூப் ஹக்கீம்

0

– பிறவ்ஸ் –“முஸ்லிம் அரசியலில் புதிய யுகமாற்றம் நிகழ்வதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படக்கூடிய அழுத்தக்குழுவான ஒரு இளைஞர் படை தேவை. தலைவர் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களை கேள்விக்குட்படுத்தும் வகையில்,…

சட்டிக்குள் இருந்ததை சபையில் கொட்டிய சிராஸ் மீராசாஹிப்; ஹீரோவாகப் போனவர் கோமாளியாய் திரும்பினார்

சட்டிக்குள் இருந்ததை சபையில் கொட்டிய சிராஸ் மீராசாஹிப்; ஹீரோவாகப் போனவர் கோமாளியாய் திரும்பினார்

0

– அஹமட் – கல்முனை மாநகரசபையின் முன்னாள் மேயரும், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதி அமைப்பாளருமான சிராஸ் மீராசாஹிப், முஸ்லிம் காங்கிரசில் இணைய நேரிடலாம் என்கிற…