தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

சுதந்திரக் கட்சிக்குள் மஹிந்தவை கொண்டு வர, மூன்று அமைச்சர்கள் நியமனம்

சுதந்திரக் கட்சிக்குள் மஹிந்தவை கொண்டு வர, மூன்று அமைச்சர்கள் நியமனம்

0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஒன்றிணைந்த எதிரணியைச் சேர்ந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை மீண்டும் சுதந்திரக் கட்சியின் பக்கம் ஈர்த்துக் கொண்டு வரும்…

சிறைச்சாலை வைத்தியசாலையில், நினைத்த மாதிரி போய் படுக்க முடியாது; ஆப்பு வைத்தார் சுவாமிநாதன்

சிறைச்சாலை வைத்தியசாலையில், நினைத்த மாதிரி போய் படுக்க முடியாது; ஆப்பு வைத்தார் சுவாமிநாதன்

0

சிறைக் கைதிகளை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிப்பதாயின், மூன்று வைத்தியர்களின் ஒப்புதல்களைப் பெறவேண்டும் எனும் நிபந்தனை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். சிறைக் கைதிகளாக…

பெருந்தொகையான பொலிஸாருக்கு, ஒரே தடவையில் பதவி உயர்வு

பெருந்தொகையான பொலிஸாருக்கு, ஒரே தடவையில் பதவி உயர்வு

0

இலங்கை பொலிஸ் உத்தியோகத்தர்கள் 2599 பேருக்கு, இவ்வருடம் மே மாதம் 31ஆம் திகதி அமுலுக்கு வரும் வகையில், பொலிஸ் மா அதிபர் – பதவி உயர்வு வழங்கியுள்ளார்.…

ஜனாதிபதியின் மனைவி மீதும் வழக்குத் தொடர முடியும்: மஹிந்த தெரிவிப்பு

ஜனாதிபதியின் மனைவி மீதும் வழக்குத் தொடர முடியும்: மஹிந்த தெரிவிப்பு

0

பௌத்த மத அனுஷ்டானங்களின்போது பயன்படுத்தப்படும் ‘சில்’ துணைியினை வழங்கியமைக்காக, தற்போதைய முதற்பெண்மணியான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மனைவி மீதும் வழக்குத் தொடர முடியும் என்று, முன்னாள் ஜனாதிபதி…

அரசியல் எனக்கு முழு நேரத் தொழில்; வேறு எவருடனும் போய், விடுதிகளில் நான் தங்குவதில்லை: ஹிஸ்புல்லாஹ்

அரசியல் எனக்கு முழு நேரத் தொழில்; வேறு எவருடனும் போய், விடுதிகளில் நான் தங்குவதில்லை: ஹிஸ்புல்லாஹ்

0

“கிழக்கு மாகாண முதலமைச்சர் அரசியலை பகுதிநேர தொழிலாக செய்வதாக கூறியிருந்தார். ஆனால் அரசியலை முழு நேர தொழிலாக நான் செய்து வருகின்றேன். வேறு எவருடனும் போய் விடுதிகளில்…

யாழ்ப்பாணத்தில் ‘பல்லி’ச் சாப்பாடு; பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் எங்கே?

யாழ்ப்பாணத்தில் ‘பல்லி’ச் சாப்பாடு; பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் எங்கே?

0

யாழ்ப்பாணம் கே.கே.எஸ். வீதியில் நாச்சிமார் கோவில் அருகிலுள்ள உணவகமொன்றில் நபரொருவர் கொள்வனவு செய்த உணவுப் பொதியினுள் பல்லியொன்று இறந்து கிடந்த அதிர்ச்சிகரமான சம்பவமொன்ற நேற்று வியாழக்கிழமை இரவு…

மியன்மார் முஸ்லிம்கள் மீதான தாக்குதலை கண்டித்து, சம்மாந்துறையில் பாரிய ஆர்ப்பாட்டம்

மியன்மார் முஸ்லிம்கள் மீதான தாக்குதலை கண்டித்து, சம்மாந்துறையில் பாரிய ஆர்ப்பாட்டம்

0

– யூ.எல்.எம். றியாஸ் – மியன்மாரில் ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்படும் கண்மூடித்தனமான தாக்குதலை கண்டித்து, இன்று வெள்ளிக்கிழமை சம்மாந்துறையில் பாரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சம்மாந்துறை…

கையகப்படுத்தப்பட்ட காணி விவகாரம் தொடர்பில் ஆராயும் விசேட குழு, மீண்டும் மன்னார் வருகிறது

கையகப்படுத்தப்பட்ட காணி விவகாரம் தொடர்பில் ஆராயும் விசேட குழு, மீண்டும் மன்னார் வருகிறது

0

வர்த்தமானி மூலம் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராய்வதற்கான, ஜனாதிபதியினால் நியக்கப்பட்ட விஷேட குழுவினர், மன்னார் மாவட்டத்துக்கு மீண்டும் முசலி, மாந்தை மேற்கு மற்றும் மடு ஆகிய பிரதேச செயலகப் பகுதிகளுக்கு வருகைத் தரவுள்ளனர். அந்த…

ஊடகவியலாளர்கள் சொத்து விபரங்களை வெளிப்படுத்த வேண்டும்: ரவி கருணாநாயக்க

0

ஊடகவியலாளர்கள் தமது சொத்துக்கள் பற்றிய விபரங்களை வெளிப்படுத்த வேண்டும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இன்று வெள்ளிக்கிழமை சபையில் தெரிவித்தார். அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமது…

லலித் மற்றும் அனுஷ, சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி

லலித் மற்றும் அனுஷ, சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி

0

சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பல்பிட்ட ஆகியோர், இன்று வெள்ளிக்கிழமை…

மெக்ஸிகோவில் பாரிய நில நடுக்கம்; 08 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை

0

மெக்சிகோவில் 8.1 ரிக்டர் அளவிலான, சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. மெக்ஸிகோ நகரத்தில் இந்த நில நடுக்கம் 90 வினாடிகள் வரை உணரப்பட்டுள்ளது. இதனால், கட்டிடங்களில்…

தாருஸ்ஸலாம் மோசடியிலிருந்து தப்புவதற்காக, நிசாம் காரியப்பருக்கு மு.காங்கிரசின் செயலாளர் பதவி: அம்பலப்படுத்துகிறார் பசீர் சேகுதாவூத்

தாருஸ்ஸலாம் மோசடியிலிருந்து தப்புவதற்காக, நிசாம் காரியப்பருக்கு மு.காங்கிரசின் செயலாளர் பதவி: அம்பலப்படுத்துகிறார் பசீர் சேகுதாவூத்

0

– முன்ஸிப் அஹமட் –முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் பதவிக்கு சிரேஷ்ட சட்டத்தரணி நிசாம் காரியப்பர் நியமிக்கப்பட்டுள்ளார். கட்சிக்குள்ளும் வெளியிலும் யாரும் எதிர்பாராத வகையில் நிசாம் காரியப்பருக்கு வழங்கப்பட்டிருக்கும்…

மியன்மார் இன அழிப்பைக் கண்டிக்காமல், நல்லாட்சி காத்து வரும் கள்ள மௌனம்

0

– அ. அஹமட் – ஓர் அரசாங்கமானது இன, மத, மொழி பேதங்களுக்கு அப்பால் செயற்பட வேண்டும். பல விடயங்களில் விழுந்தடித்துக்கொண்டு அறிக்கைகள்,கண்டனங்களை தெரிவிக்கும் இலங்கை அரசாங்கமானது…

கிடச்சிமடுவுக்கு பாலம்; அடிக்கல் நட்டார், அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

0

மட்டக்களப்பு மாவட்டம் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட புணானை மேற்கு கிடச்சிமடு விசரோடை பாலத்துக்கான அடிக்கல்லினை ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்  நட்டு வைத்தார். இந் நிகழ்வு…

தேர்தல்களில் போட்டியிடுவதற்காகவே, மு.கா. செயலாளர் பதவியை ராஜிநாமா செய்தேன்: மன்சூர் ஏ. காதர்

தேர்தல்களில் போட்டியிடுவதற்காகவே, மு.கா. செயலாளர் பதவியை ராஜிநாமா செய்தேன்: மன்சூர் ஏ. காதர்

0

– முன்ஸிப் அஹமட் – எதிர் காலத்தில் தேர்தல்களில் போட்டியிடும் நோக்குடன், மு.காங்கிரசின் செயலாளர் பதவியை, தான் – ராஜிநாமா செய்துள்ளதாக மன்சூர் ஏ. காதர் தெரிவித்துள்ளார்.…