தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

ஊழல் செய்யும் அரச பணியாளர்களுக்கு, ‘சில்’ துணி மோசடி வழக்குத் தீர்ப்பு கடுமையான செய்தியாகும்

ஊழல் செய்யும் அரச பணியாளர்களுக்கு, ‘சில்’ துணி மோசடி வழக்குத் தீர்ப்பு கடுமையான செய்தியாகும்

0

‘சில்’ துணி விவகாரம் தொடர்பில் இன்றைய தினம் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு; ஊழல் புரிகின்ற மற்றும் ஊழலை மூடி மறைக்கின்ற அரச பணியாளர்களுக்கு உறுதியானதொரு செய்தியைக் கூறியுள்ளது…

மாணிக்கமடுவில் பொலிஸார் நடந்து கொண்ட விதம் குறித்து, பிரதமரிடம் அதிருப்தி வெளியிட்டுள்ளேன்: ஹக்கீம்

மாணிக்கமடுவில் பொலிஸார் நடந்து கொண்ட விதம் குறித்து, பிரதமரிடம் அதிருப்தி வெளியிட்டுள்ளேன்: ஹக்கீம்

0

– பிறவ்ஸ் –எல்லோரும் மதிக்கின்ற கௌதம புத்தரை எல்லைக் கற்களாக மாற்றுவது மிக மோசமான செயற்பாடாகும். அமைதியாக இருக்கின்ற சிறுபான்மை சமூகத்தின் மத்தியில் புத்தர் சிலைகளை நிறுவி,…

அரசியலில் இல்லாது விட்டாலும், எனது சேவை தொடரும்: வாழ்வாதார உதவிகளை வழங்கிய பின்னர், றிப்கான் பதியுதீன் தெரிவிப்பு

அரசியலில் இல்லாது விட்டாலும், எனது சேவை தொடரும்: வாழ்வாதார உதவிகளை வழங்கிய பின்னர், றிப்கான் பதியுதீன் தெரிவிப்பு

0

“அரசியலில் நான் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்கு உதவும் பணிகளில் தொடர்ந்தும் ஈடுபடுவேன். அரசியல் என்பது நிரந்தரமற்றது.  அரசியலை மனதில் வைத்துக் கொண்டு நான் சேவை செய்வதில்லை. எமது சமூகம்…

கிராமத்தான் கலீபாவின் ‘நோக்காடு’ அறிமுக நிகழ்வு; ஞாயிறன்று கொழும்பில்

0

ஊடகவியலாளரும் கவிஞருமான கிராமத்தான் கலீபாவின் நோக்காடு கவிதை நூலின் அறிமுக நிகழ்வு எதிர்வரும் 10ம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ளது. பொத்துவிலைச் சேர்ந்த ஊடகவியலாளரும் கவிஞருமான கிராமத்தான் கலீபாவின்…

மு.காங்கிரசின் செயலாளராக நிசாம் காரியப்பர் நியமனம்; மன்சூர் ஏ. காதர் அவுட்

0

– மப்றூக் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் செயலாளராக சிரேஷ்ட சட்டத்தரணி நிசாம் காரியப்பர் நியமிக்கப்பட்டுள்ளார். மு.காங்கிரசின் செயலாளராகச் செயற்பட்டு வந்த மன்சூர் ஏ. காதரை நீக்கி…

முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பல்பிட்ட ஆகியோருக்கு மூன்றாண்டுகள் சிறை

0

முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் அனுஷ பல்பிட்ட ஆகியோருக்கு, மூன்று ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை…

இலங்கை – பங்களாதேஷ் கூட்டு வேலைத்திட்ட அமர்வு, வருட இறுதியில் இடம்பெறும்: அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு

இலங்கை – பங்களாதேஷ் கூட்டு வேலைத்திட்ட அமர்வு, வருட இறுதியில் இடம்பெறும்: அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு

0

இலங்கைக்கும் பங்களாதேஷூக்குமிடையிலான கூட்டு வேலைத்திட்ட குழுவின் உயர்மட்ட அமர்வு, இந்த வருட இறுதிப்பகுதியில் நடைபெறும் என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். பங்களாதேஷ்…

ரோஹிங்ய படுகொலைகளைக் கண்டித்து, கிழக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றம்: உதுமாலெப்பையின் பிரேரணை வென்றது

ரோஹிங்ய படுகொலைகளைக் கண்டித்து, கிழக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றம்: உதுமாலெப்பையின் பிரேரணை வென்றது

0

– சலீம் றமீஸ் –மியன்மாரில் ரோஹிங்ய முஸ்லிம்கள் மீது, மனித உரிமைகளை மீறி அரசபடையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் மிருகத்தனமான இனப்படுகொலைகளை கண்டிப்பதாக கிழக்கு மாகாண சபையில் தீர்மானமொன்று…

கண்கட்டி விளையாட்டு

கண்கட்டி விளையாட்டு

0

– முகம்மது தம்பி மரைக்கார் – உத்தேச அரசமைப்பு, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திருத்தச் சட்டம் மற்றும் அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட மூலம் போன்ற பேச்சுகளால்தான்…

தேர்தல்களை எதிர்கொள்ள, எந்த நேரமும் தயாராக இருங்கள்: சு.க. மத்திய குழு கூட்டத்தில் மைத்திரி தெரிவிப்பு

தேர்தல்களை எதிர்கொள்ள, எந்த நேரமும் தயாராக இருங்கள்: சு.க. மத்திய குழு கூட்டத்தில் மைத்திரி தெரிவிப்பு

0

உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல்களை எதிர்கொள்வதற்கு தயார் நிலையில் இருக்குமாறு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களை, சு.கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…

ஓடிக்கொண்டிருந்த மூட்டார் சைக்கிள் தீப்பற்றிக் கொண்டது; தப்பித்தார் ஓட்டுநர்

ஓடிக்கொண்டிருந்த மூட்டார் சைக்கிள் தீப்பற்றிக் கொண்டது; தப்பித்தார் ஓட்டுநர்

0

– க. கிஷாந்தன் –மோட்டார் சைக்கிளொன்று ஓடிக்கொண்டிருந்த நிலையில் திடீரென தீப்பற்றிக் கொண்ட சம்பவமொன்று பெனியன் சந்தி, மஸ்கெலியா – சாமிமலை பிரதான வீதியில் நேற்று புதன்கிழமை மாலை…

‘மரம்’ தாவும் எண்ணத்தில் சிராஸ் மீராசாஹிப்; ஜெமீல் மீது கொண்ட கடுப்பின் விளைவு

‘மரம்’ தாவும் எண்ணத்தில் சிராஸ் மீராசாஹிப்; ஜெமீல் மீது கொண்ட கடுப்பின் விளைவு

0

– அஹமட் – அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதித் தலைவரும், அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவருமான கலாநிதி எம்.ஏ. ஜெமீலுக்கு, மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான…

நாட்டார் பாடல் உயிர்த்திருக்கும் வரை, வாழும் தகுதியுடையவர் மீரா உம்மா: பசீர் சேகுதாவூத்

0

– முன்ஸிப் அஹமட் – புறக் கண் பார்வை இழந்திருந்த போதும், ஒளி பொருந்திய அகக் கண்ணும் உள்ளொளிப் பிரவாகவும் கிடைக்கப்பெற்ற வரகவியான மீரா உம்மா; தமிழ்…

பிணை முறி ஏலம் தொடர்பான உள்ளகத் தகவல்கள், அலோஸியஸுக்கு கிடைக்கப் பெற்றமை கண்டறியப்பட்டுள்ளது

0

மத்திய வங்கியின் பிணை முறி ஏலம் தொடர்பான உள்ளகத் தகவல்கள் அர்ஜூன் அலோஸியஸுக்குக் கிடைக்கப் பெற்றதாக தெரிய வந்துள்ளது. அர்ஜூன் அலோஸியஸுக்கும், பர்பேசுவல் ட்ரேஸரிங் நிறுவனத்தின் பிரதான…

கிழக்கின் நாட்டார் குயில், மீரா உம்மா காலமானார்

0

– முன்ஸிப் அஹமட் – நாட்டார் பாடல்களைப் பாடுவதிலும், சுயமாக பாடல்களை இட்டுக் கட்டுவதிலும் புகழ்பெற்ற மீரா உம்மா, இன்று புதன்கிழமை இறக்காமத்தில் காலமானார். கண் பார்வை…