தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

பெண்ணை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து, சமூக ஊடகத்தில் பரப்பியமை தொடர்பில் மூவர் கைது

பெண்ணை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து, சமூக ஊடகத்தில் பரப்பியமை தொடர்பில் மூவர் கைது

0

பெண்ணொருவரை நிர்வாணப்படுத்தி துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய வீடியோவொன்று – சமூக ஊடகங்களில் பரவி வரும் நிலையில், நபரொருவரை – சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு பணியகம் கைது…

டித்வா புயலால் பாதிப்படைந்தோருக்கு மானியம் வழங்குவதிலிருந்து விலகுவதாக கிராம உத்தியோகத்தர்கள் அறிவிப்பு

டித்வா புயலால் பாதிப்படைந்தோருக்கு மானியம் வழங்குவதிலிருந்து விலகுவதாக கிராம உத்தியோகத்தர்கள் அறிவிப்பு

0

டித்வா சூறாவளியால் பகுதியளவு சேதமடைந்த குடியிருப்பு சொத்துக்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூ. 5 மில்லியன் அரச மானியத்தை வழங்கும் செயல்முறையிலிருந்து, கிராம அலுவலர் தொழிற்சங்க கூட்டணி விலக முடிவு…

தேசிய மக்கள் சக்தி எம்.பியினரின் சம்பளம் ஒரே வங்கிக் கணக்குக்கு செல்கின்றனவா: விசாரணை ஆரம்பம்

தேசிய மக்கள் சக்தி எம்.பியினரின் சம்பளம் ஒரே வங்கிக் கணக்குக்கு செல்கின்றனவா: விசாரணை ஆரம்பம்

0

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் – குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறதா அல்லது ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரின் தனிப்பட்ட வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறதா என்பது குறித்து…

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை ரத்துச் செய்யும் சட்டமூலத்தை எதிர்த்து மனுக்கள் தாக்கல்

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை ரத்துச் செய்யும் சட்டமூலத்தை எதிர்த்து மனுக்கள் தாக்கல்

0

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை ரத்துசெய்யும் சட்டமூலத்திலுள்ள பல பிரிவுகள் அரசியலமைப்புக்கு முரணானவை என்பதை – அறிவிக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. முன்னாள் நாடாளுமன்ற…

சுய விருப்பு ஓய்வுக்கு விண்ணப்பித்த மின்சார சபை ஊழியர்களின் நிலைமை குறித்து, ஜனாதிபதிக்கு கடிதம்

சுய விருப்பு ஓய்வுக்கு விண்ணப்பித்த மின்சார சபை ஊழியர்களின் நிலைமை குறித்து, ஜனாதிபதிக்கு கடிதம்

0

இலங்கை மின்சார சபையின் சுய விருப்பிலான ஓய்வு பெறும் திட்டத்தின் கீழ் (VRS) விண்ணப்பித்த 2200 ஊழியர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்கு தலையிடுமாறு கோரி, அந்த ஊழியர்கள் ஜனாதிபதிக்கு…

கவிழ்ந்து விபத்துக்குள்ளான பஸ் வண்டியின் சாரதி மரணம்: பலர் வைத்தியசாலையில்

கவிழ்ந்து விபத்துக்குள்ளான பஸ் வண்டியின் சாரதி மரணம்: பலர் வைத்தியசாலையில்

0

ஹல்துமுல்ல – உவதென்ன பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான பஸ் வண்டியின் சாரதி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பிலிருந்து வெலிமடை நோக்கிச் சென்ற, மேற்படி பஸ் வண்டி…

நாம் ஊடகர் பேரவையின் ரி-சேர்ட் அறிமுக நிகழ்வும், உறுப்பினர் கௌரவிப்பும்

நாம் ஊடகர் பேரவையின் ரி-சேர்ட் அறிமுக நிகழ்வும், உறுப்பினர் கௌரவிப்பும்

0

நாம் ஊடகர் பேரவை (We Journalists Forum) அமைப்பின் வருடாந்த பொதுக்கூட்டமும், ரீ-சேர்ட் அறிமுக நிகழ்வும் இன்று (17) அட்டாளைச்சேனை ரெஸ்ட் வேவ் கடற்கரை விடுதியில் இடம்பெற்றது.…

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மூவரில் ஒருவர் மரணம்: புர்கா அணிந்து வந்த கொலையாளி

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மூவரில் ஒருவர் மரணம்: புர்கா அணிந்து வந்த கொலையாளி

0

கொழும்பு – ஜிந்துபிட்டி பகுதியில் நேற்று (16) இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த நபர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார் என…

கட்டாரிலிருந்து தனது ராணுவத்தினரை அமெரிக்கா வெளியேற்றுகிறது

கட்டாரிலிருந்து தனது ராணுவத்தினரை அமெரிக்கா வெளியேற்றுகிறது

0

ஈரானில் அதிகரித்து வரும் பதற்றத்தால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கட்டாரிலுள்ள தனது படைவீரர்களின் எண்ணிக்கையை அமெரிக்கா குறைத்து வருகிறது. பத்தாயிரம் அமெரிக்க வீரர்களும் நூற்றுக்கும் மேற்பட்ட பிரிட்டன் ராணுவ…

அரச பெண் ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றுவதற்கான வாய்ப்பு

அரச பெண் ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றுவதற்கான வாய்ப்பு

0

இலங்கையில் பெண் அரச ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றுவதற்கு அனுமதிக்கும் புதிய முன்மொழிவு குறித்து மகளிர் விவகார அமைச்சு தற்போது தீவிரமாக ஆலோசித்து வருகிறது.  எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்…

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையை குழப்புவோருக்கு எதிராக, விரைவில் மக்கள் போராட்டம் நடக்கும்: தவம் எச்சரிக்கை

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையை குழப்புவோருக்கு எதிராக, விரைவில் மக்கள் போராட்டம் நடக்கும்: தவம் எச்சரிக்கை

0

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலயின் சுமூகமான செயற்பாடுகளைக் குழப்புவோருக்கெதிராக, பிராந்திய ரீதியில் – மக்கள் போராட்டமொன்றை நடத்தவுள்ளதாக, கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், அக்கரைப்பற்று மாநகர சபையின்…

கண்டி மாவட்டத்துக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள ‘நுவர அக்கா மற்றும் ‘மாத்தலே’ அக்கா தொடர்பில் எச்சரிக்கை

கண்டி மாவட்டத்துக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள ‘நுவர அக்கா மற்றும் ‘மாத்தலே’ அக்கா தொடர்பில் எச்சரிக்கை

0

கண்டி மாவட்டத்தில் போதைப்பொருள் பழக்கம் முந்தைய ஆண்டை விட 2025 ஆம் ஆண்டில் ஐந்து மடங்கு அதிகரித்துள்ளதாக, மத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா…

பாடசாலை மாணவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்

பாடசாலை மாணவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்

0

ஜனாதிபதி ஊடகப் பிரிவு டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்காக ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கப்படும் 10,000 ரூபா கொடுப்பனவு வழங்குதல் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்கான நிதி ஒதுக்கீடுகள்…

முஸ்லிம் காங்கிரஸின் முடிவுக்கு இடைக்காலத் தடை

முஸ்லிம் காங்கிரஸின் முடிவுக்கு இடைக்காலத் தடை

0

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சொஹாரா புகாரியை கட்சி உறுப்பினர் பதவியிலிருந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நீக்கியமைக்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.…

வெளிநாடுகளிலுள்ள இலங்கை தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு 100 கோடி ரூபாய்க்கும் அதிக தொகை உதவி

வெளிநாடுகளிலுள்ள இலங்கை தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு 100 கோடி ரூபாய்க்கும் அதிக தொகை உதவி

0

வெளிநாடுகளில் உள்ள இலங்கை தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு 01 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான நலன்புரி சலுகைகளை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் 2025 ஆம் ஆண்டில்…