தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

270 கிலோகிராமுக்கும் அதிகமான ஐஸ், ஹெரோயின் போதைப்பொருட்கள் சிக்கின: படகுகளுடன் சந்தேக நபர்கள் கைது

270 கிலோகிராமுக்கும் அதிகமான ஐஸ், ஹெரோயின் போதைப்பொருட்கள் சிக்கின: படகுகளுடன் சந்தேக நபர்கள் கைது

0

சுமார் 270 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் ஹெரோயின் ஆகியவற்றையும் பலநாள் மீன்பிடிப் படகுகளையும் இரண்டையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். தெற்கு கடற்கரைக்கு அப்பால் உள்ள ஆழ்கடலில் –…

நாம் ஊடகர் பேரவையின் நலன்புரி ஆலோசகராக நஸார் ஹாஜி நியமனம்

நாம் ஊடகர் பேரவையின் நலன்புரி ஆலோசகராக நஸார் ஹாஜி நியமனம்

0

நாம் ஊடகர் பேரவையின் (We Journalists Forum) நலன்புரி ஆலோசகராக (Welfare Consultant) எம்.பி. அக்பர் அலி (நஸார் ஹாஜி) நியமிக்கப்பட்டுள்ளார். ஆலோசனை, திட்டமிடல், முகாமைத்துவம் மற்றும்…

நுவரெலியாவில் அதிக குளிர்: நேற்று 3.5, இன்று 5.0 டிகிரி செல்சியஸ்

நுவரெலியாவில் அதிக குளிர்: நேற்று 3.5, இன்று 5.0 டிகிரி செல்சியஸ்

0

இலங்கையின் மிகக் குறைந்த வெப்பநிலை இன்று (23) நுவரெலியாவில் 5.0 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் குறைந்தபட்ச வெப்பநிலை – அதிகாலை…

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகருக்கு தற்காலிக இடமாற்றம்

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகருக்கு தற்காலிக இடமாற்றம்

0

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஐ.எம். ஜவாஹிர், கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயத்துக்கு தற்காலிகமாக இடமாற்றப்பட்டுள்ளார். இந்த நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின்…

நாடாளுமன்ற ஓய்வூதியத்தை ரத்துச் செய்யும் சட்டமூலத்துக்கு எதிரான மனு ஆய்வு நிறைவு: உரிய நேரத்தில் நீதிமன்றம் அறிவிக்கும்

நாடாளுமன்ற ஓய்வூதியத்தை ரத்துச் செய்யும் சட்டமூலத்துக்கு எதிரான மனு ஆய்வு நிறைவு: உரிய நேரத்தில் நீதிமன்றம் அறிவிக்கும்

0

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியங்களை ரத்துச் செய்வதற்காக, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான மறுஆய்வை உச்ச நீதிமன்றம் முடித்துள்ளது. அதன்படி, உச்ச நீதிமன்றம்…

தொலைபேசியில் அச்சுறுத்தியதாகக் கூறப்டும் நீதிபதியிடம், வாக்குமூலம் பெறுமாறு, கல்முனை நீதவான் நீதிமன்றம் உத்தரவு

தொலைபேசியில் அச்சுறுத்தியதாகக் கூறப்டும் நீதிபதியிடம், வாக்குமூலம் பெறுமாறு, கல்முனை நீதவான் நீதிமன்றம் உத்தரவு

0

– பாறுக் ஷிஹான் – பிரசித்த நொத்தாரிசு ஒருவரை – கையடக்க தொலைபேசி மூலம் அச்சுறுத்தி, அவருடைய கடமையைப் புரியவிடாது இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில், சந்தேக…

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை தொடர்பில், GMOA மேற்கொள்ளும் பணி புறக்கணிப்பு அநீதியானது: நாடாளுமன்றில் சுகாதார அமைச்சர்

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை தொடர்பில், GMOA மேற்கொள்ளும் பணி புறக்கணிப்பு அநீதியானது: நாடாளுமன்றில் சுகாதார அமைச்சர்

0

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் (GMOA), அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை தொடர்பில் முன்னெடுத்து வரும் வேலைநிறுத்தப் போராட்டம் நியாயமற்றது என, சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் டொக்டர்…

நாட்டில் பண வீக்கம் அதிகரிப்பு

நாட்டில் பண வீக்கம் அதிகரிப்பு

0

நாட்டில் மொத்த பணவீக்க வீதம், 2025 நொவம்பரில் 2.4% ஆக இருந்த நிலையில், டிசம்பர் 2025 இல் 2.9% ஆக அதிகரித்துள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும்…

90 கோடி ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் கைது

90 கோடி ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் கைது

0

ஐஸ் போதைப்பொருளுடன் நிட்டம்புவ பகுதியில் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 60 கிலோகிராமுக்கும் அதிகமான ஐஸ் இதன் போது கைப்பற்றப்பட்டது. இதன் மதிப்பு…

தொழிற்சங்க அழுத்தங்களுக்காக, அரச ஊழியரை இடமாற்ற முடியாது: அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை அத்தியட்சகருக்கு எதிரான பணிப் புறக்கணிப்பு தொடர்பில் அமைச்சர் நளிந்த கருத்து

தொழிற்சங்க அழுத்தங்களுக்காக, அரச ஊழியரை இடமாற்ற முடியாது: அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை அத்தியட்சகருக்கு எதிரான பணிப் புறக்கணிப்பு தொடர்பில் அமைச்சர் நளிந்த கருத்து

0

– றிசாத் எ காதர் – தொழிற்சங்கங்களோ, வேறு அமைப்பினரோ அல்லது தனிநபர்கள் சிலரோ இணைந்து அரச உத்தியோகத்தர் ஒருவரை இடமாற்றவோ அல்லது சேவையில் இருந்து இடைநிறுத்தவோ…

கிறீன்லாந்து அமெரிக்காவின் பிரதேசம்; சித்தரிக்கும் படத்தை வெளியிட்டார் ட்ரம்ப்

கிறீன்லாந்து அமெரிக்காவின் பிரதேசம்; சித்தரிக்கும் படத்தை வெளியிட்டார் ட்ரம்ப்

0

அமெரிக்காவின் பிரதேசமாக கிறீன்லாந்து 2026ஆம் ஆண்டு முதல் நிறுவப்பட்டுள்ளது எனச் சித்தரிக்கும் படமொன்றை, அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் – தனது ட்ரூத் சோசியல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.…

தனியார் துறை ஊழியர்களின் சம்பளம் 3000 ரூபாயினால் அதிகரிப்பு

தனியார் துறை ஊழியர்களின் சம்பளம் 3000 ரூபாயினால் அதிகரிப்பு

0

தனியார் துறை ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் – ஜனவரி 01 முதல் 3,000 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி குறைந்தபட்ச ஊதியம் ரூ. 27,000 லிருந்து ரூ. 30,000…

வாகன இறக்குமதி மூலம் இரண்டு மடங்கு வருமானம்: பிரதியமைச்சர் தெரிவிப்பு

வாகன இறக்குமதி மூலம் இரண்டு மடங்கு வருமானம்: பிரதியமைச்சர் தெரிவிப்பு

0

வாகன இறக்குமதி மூலம் அரசுக்கு ரூ. 904 பில்லியன் வருமானமாகக் கிடைத்துள்ளது. இது ஆரம்பத்தில் திட்டமிடப்பட்ட ரூ. 441 பில்லியன் இலக்கை விட இரண்டு மடங்கு அதிகம்…

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவிடம் கலாநிதி சான்றிதழ் இல்லை: அமைச்சர் பிமல் தடாலடி

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவிடம் கலாநிதி சான்றிதழ் இல்லை: அமைச்சர் பிமல் தடாலடி

0

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல, தான் ஒரு கலாநிதி என்பதை நிரூபிப்பதற்கான ஆவணத்தை சமர்பிப்பதற்கு நீண்ட காலமாகத் தவறியதைக் கருத்தில் கொண்டு, அவர் கூறிய கலாநிதிப் பட்டத்தை…

முன்னாள் அமைச்சர் மனுஷ, உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்த மனுவை மீளப் பெற்றார்

முன்னாள் அமைச்சர் மனுஷ, உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்த மனுவை மீளப் பெற்றார்

0

கொரியாவுடனான E8 வீசா ஒப்பந்தங்கள் தொடர்பான விசாரணையின் அடிப்படையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் (சிஐடி) உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமல் தன்னைக் கைது செய்வதைத் தடுக்குமாறு உத்தரவிடக் கோரி,…