தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

சமூக ஊடகங்களை சிறுவர்கள் பாவிப்பதைக் கட்டுப்படுத்த அரசாங்கம் யோசனை

சமூக ஊடகங்களை சிறுவர்கள் பாவிப்பதைக் கட்டுப்படுத்த அரசாங்கம் யோசனை

0

சமூக ஊடக தளங்களை 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பாவிப்பதைக் கட்டுப்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார்.…

அஸ்வெசும பணத்தை இன்று முதல் வங்கிகளில் பெற்றுக் கொள்ளலாம்

அஸ்வெசும பணத்தை இன்று முதல் வங்கிகளில் பெற்றுக் கொள்ளலாம்

0

அஸ்வெசும திட்டத்தின் முதல் மற்றும் இரண்டாம் கட்டங்களுக்கான பணம் இன்று (28) முதல் வங்கிக் கணக்குகளில் இருந்து பெற்றுக் கொளள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 2026…

திருகோணமலையில் புத்தர் சிலை வைத்த விவகாரம்: தேரர் உள்ளிட் 07 பேருக்கு தொடர்ந்தும் விளக்க மறியல்

திருகோணமலையில் புத்தர் சிலை வைத்த விவகாரம்: தேரர் உள்ளிட் 07 பேருக்கு தொடர்ந்தும் விளக்க மறியல்

0

பலாங்கொட கஸ்ஸப தேரர் உட்பட நான்கு பௌத்த பிக்குகள் மற்றும் 06 பேரை – தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருகோணமலை போதிராஜ விஹாரையில் புத்தர்…

மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் உள்ளிட்ட ஐவர், விமான விபத்தில் பலி

மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் உள்ளிட்ட ஐவர், விமான விபத்தில் பலி

0

இந்தியா – மகாராஷ்டிரா மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் விமான விபத்தொன்றில் சிக்சி இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 66 வயதாகிறது. சிறிய ரக விமானத்தில்…

தான் கடமையாற்றும் வங்கியில், போலி நகைகளை அடகு வைத்து 163 மில்லியன் ரூபாய் மோசடி செய்த முகாமையாளருக்கு விளக்க மறியல்

தான் கடமையாற்றும் வங்கியில், போலி நகைகளை அடகு வைத்து 163 மில்லியன் ரூபாய் மோசடி செய்த முகாமையாளருக்கு விளக்க மறியல்

0

போலி நகைகளை தான் கடமையாற்றும் வங்கியில் அடகு வைத்தார் எனும் குற்றச்சாட்டில் -கைது செய்யப்பட்ட வங்கி முகாமையாளர் பெப்ரவரி 09ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.…

அம்பலாங்கொட பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

அம்பலாங்கொட பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

0

அம்பலாங்கொட – சுனாமி வட்ட பகுதியில் இன்று (27) நடந்த துப்பாக்கிச் சூட்டில், 28 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விருந்து நிகழ்வொன்றின் போது, இந்த…

பாதிரியாரைத் தாக்கியதாகக் கூறப்படும் 06 பொலிஸார் பணி நீக்கம்

பாதிரியாரைத் தாக்கியதாகக் கூறப்படும் 06 பொலிஸார் பணி நீக்கம்

0

கத்தோலிக்க பாதிரியாரைத் தாக்கியதாகக் கூறி கைது செய்யப்பட்டு பின்னர் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள – கம்பஹா குற்றப் புலனாய்வுப் பிரிவின் 06 பொலிஸ் அதிகாரிகளும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக,…

ஹெரோயினுடன் பெண் பொலிஸ் கைது

ஹெரோயினுடன் பெண் பொலிஸ் கைது

0

பெண் பொலிஸ் கொன்ஸ்டபிள் ஒருவர் 04 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோயின் வைத்திருந்தபோது – அம்பகஸ்துவ பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர் பதுளை பொலிஸ் பிரிவு –…

16 முதல் 22 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே 10 ஆண்டுகளில் குற்றச் செயல்கள் அதிகரிப்பு

16 முதல் 22 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே 10 ஆண்டுகளில் குற்றச் செயல்கள் அதிகரிப்பு

0

பதினாறு முதல் 22 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே கடந்த 10 ஆண்டுகளில் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளதாக, ஆலோசகர் தடயவியல் மனநல வைத்தியர் தாரக பெனாண்டோ தெரிவித்துள்ளார். நாட்டில் நடத்தப்பட்ட…

நாட்டில் வயது வந்தோரில் 30 வீதமானோர் மனநல பிரச்சினையால் பாதிப்பு: என்ன செய்ய வேண்டும் எனவும் விளக்கம்

நாட்டில் வயது வந்தோரில் 30 வீதமானோர் மனநல பிரச்சினையால் பாதிப்பு: என்ன செய்ய வேண்டும் எனவும் விளக்கம்

0

இலங்கையில் வயது வந்தோரில் சுமார் 30 வீதமானோர் மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக மனநல ஆலோசகர் டோக்டர் மதுஷானி டயஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (26) நடைபெற்ற ஒரு…

வெளிநாட்டிலிருக்கும் பதாள உலக தலைவர்களின் சகா, 03 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருளுடன் கைது

வெளிநாட்டிலிருக்கும் பதாள உலக தலைவர்களின் சகா, 03 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருளுடன் கைது

0

முப்பது மில்லியன் ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள 03 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளுடன், பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவில் – விசேட அதிரடிப்படையினரின் நடவடிக்கையின் போது, நபரொருவர் கைது செய்யப்பட்டார்.…

பாதிரியாரைத் தாக்கியதாகக் கூறப்படும் பொலிஸார் 06 பேருக்கு விளக்க மறியல்

பாதிரியாரைத் தாக்கியதாகக் கூறப்படும் பொலிஸார் 06 பேருக்கு விளக்க மறியல்

0

கத்தோலிக்க பாதிரியார் மீது தாக்குதல் நடத்தினார்கள் எனும் குற்றச்சாட்டின பேரில், கம்பஹா பிரிவு – குற்றப் புலனாய்வுப் பணியகத்தைச் சேர்ந்த பொலிஸார் 06 பேர் கைது செய்யப்பட்டு,…

வைத்தியர்கள் நாளை பணிப் பகிஷ்கரிப்பு: வெளி பாமஸிகளில் மருந்துகளை வாங்குமாறும் நோயாளர்களுக்கு பரிந்துரைக்கவும் மாட்டார்களாம்

வைத்தியர்கள் நாளை பணிப் பகிஷ்கரிப்பு: வெளி பாமஸிகளில் மருந்துகளை வாங்குமாறும் நோயாளர்களுக்கு பரிந்துரைக்கவும் மாட்டார்களாம்

0

நாடு முழுவதும் உள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் நாளை (26) முதல் மீண்டும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த…

பொது போக்குவரத்து ஊழியர்களிடம் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் தேசிய திட்டம் தொடங்கப்படும்: அமைச்சர் பிமல்

பொது போக்குவரத்து ஊழியர்களிடம் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் தேசிய திட்டம் தொடங்கப்படும்: அமைச்சர் பிமல்

0

பொது போக்குவரத்தில் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், பஸ் சாரதிகள் மற்றும் நடத்துநர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்கும் அரசாங்கம் ஒரு தேசிய திட்டத்தைத் தொடங்கும் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள்…

மின்சார சபையை கலைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக, 500 ஊழியர்களுக்கு கடுமையான சிரமம்

மின்சார சபையை கலைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக, 500 ஊழியர்களுக்கு கடுமையான சிரமம்

0

இலங்கை மின்சார சபையை (CEB) கலைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக, சுய விருப்பின் பேரில் ஓய்வுக்கு விண்ணப்பித்த 2,113 ஊழியர்களில் கிட்டத்தட்ட 500 பேர் கடுமையான சிரமங்களை…