தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

டித்வா புயலால் பாதிக்கப்பட்டோருக்கு அமெரிக்கா மேலும் 02 மில்லியன் டொலர் உதவி

டித்வா புயலால் பாதிக்கப்பட்டோருக்கு அமெரிக்கா மேலும் 02 மில்லியன் டொலர் உதவி

0

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக, இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் இன்று மேலதிகமாக 02 மில்லியன் டொலர் மனிதாபிமான உதவியை அறிவித்துள்ளது. இதன் மூலம் 04 மில்லியன்…

மத்தள விமான நிலையம்: 06 வருடத்தில் 3930 கோடி ரூபாய் நஷ்டம்; கட்டுமான கடனுக்கு மட்டும் ஆண்டுக்கு 205 கோடி ரூபாய் வட்டி

மத்தள விமான நிலையம்: 06 வருடத்தில் 3930 கோடி ரூபாய் நஷ்டம்; கட்டுமான கடனுக்கு மட்டும் ஆண்டுக்கு 205 கோடி ரூபாய் வட்டி

0

மத்தள சர்வதேச விமான நிலையம் கடந்த 06 ஆண்டுகளில் சுமார் 39.3 பில்லியன் (3930 கோடி) ரூபாய் நிகர இழப்பைச் சந்தித்துள்ளதாக அண்மைய கணக்காய்வு அறிக்கை ஒன்றின்…

மூத்த ஊடகவியலாளர் இக்பால் அத்தாஸ், 81ஆவது வயதில் காலமானார்

மூத்த ஊடகவியலாளர் இக்பால் அத்தாஸ், 81ஆவது வயதில் காலமானார்

0

இலங்கையின் மூத்த பத்திரிகையாளரும் பாதுகாப்புத்துறை கட்டுரையாளருமான இக்பால் அத்தாஸ் தனது 81வது வயதில் காலமானார். ராணுவ விவகாரங்களில் பெரிதும் அறியப்பட்ட கட்டுரையாளராக இக்பால் அத்தாஸ், தனது கூர்மையான…

ஊடகவியலாளர் ஏ.எம். தாஜ், கலாபூஷண் விருது பெற்றார்

ஊடகவியலாளர் ஏ.எம். தாஜ், கலாபூஷண் விருது பெற்றார்

0

ஊடகவியலாளர் ஏ.எம். தாஜ் கலாபூஷண் (Kalabooshan) விருது பெற்றுள்ளார். பல்துறை சாதனையாளர் பிரிவில் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. பௌத்த, சமய விவகார கலாசார அமைச்சின் ஏற்பாட்டில்,…

வெனிசுவேலாவின் பதில் ஜனாதிபதியானார் ட்ரம்ப்: விக்கிபீடியா அப்படிச் சொல்கிறதா?

வெனிசுவேலாவின் பதில் ஜனாதிபதியானார் ட்ரம்ப்: விக்கிபீடியா அப்படிச் சொல்கிறதா?

0

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அவரைப் பற்றிய விக்கிப்பீடியா பக்கத்தில், தன்னை வெனிசுவேலாவின் ‘பதில் ஜனாதிபதி’ என குறிப்பிட்டிருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை ரூத் சொஷல் (Truth…

ஹரினியை மாற்றுங்கள்: ஜனாதிபதிக்கு எல்லே குணவன்ச தேரர் காரசாரமான கடிதம்

ஹரினியை மாற்றுங்கள்: ஜனாதிபதிக்கு எல்லே குணவன்ச தேரர் காரசாரமான கடிதம்

0

பிரதமர் ஹரிணி அமரசூரியவை கல்வி அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி அமைச்சரவை மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கோரி ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு தேசத்தைப் பாதுகாப்பதற்கான தேசிய…

பிரதமர் ஹரினியை பதவி விலகக் கோரி போராட்டம் ஆரம்பம்

பிரதமர் ஹரினியை பதவி விலகக் கோரி போராட்டம் ஆரம்பம்

0

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, பல சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் சேர்ந்து இன்று (12) சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். புதிய கல்வி சீர்திருத்தங்களை திரும்பப்…

கார் – வேன் மோதி 03 பேர் மரணம் 08 பேர் வைத்தியசாலையில்

கார் – வேன் மோதி 03 பேர் மரணம் 08 பேர் வைத்தியசாலையில்

0

முந்தல் பகுதியில் இன்று (2) காலை நடந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்ததாகவும், எட்டு பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்தளத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற வேன், எதிர்…

லஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகளின் கீழ், கடந்த வருடம் 41 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு

லஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகளின் கீழ், கடந்த வருடம் 41 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு

0

லஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளின் கீழ் கடந்த ஆண்டு 41 பேர் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டனர் என்று, லஞ்ச – ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி…

தபால் திணைக்களம் கடந்த வருடம் நிர்ணயிக்கப்பட்டதை விடவும் வருவாய் ஈட்டி சாதனை

தபால் திணைக்களம் கடந்த வருடம் நிர்ணயிக்கப்பட்டதை விடவும் வருவாய் ஈட்டி சாதனை

0

தபால் திணைகம் கடந்த ஆண்டு,1310 கோடி ரூபாயை வருமானமாகப் பெற்றுள்ளதாக, அந்தத் திணைக்களம் தெரவித்துள்ளது. இதன் மூலம், கடந்த ஆண்டு திறைசேரி நிர்ணயித்த வருவாய் இலக்கை அந்தத்…

ஊழியர் சேமலாப நிதியை, ஓய்வூதியமாக வழங்கும் திட்டம் குறித்து பரிசீலனை

ஊழியர் சேமலாப நிதியை, ஓய்வூதியமாக வழங்கும் திட்டம் குறித்து பரிசீலனை

0

ஊழியர் சேமலாப நிதியத்தின் கீழ், ஓய்வூதிய திட்டத்தினூடாக சலுகைகளை வழங்குவதற்கான திட்டமொன்றை அறிமுகப்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.  இந்த திட்டமானது தன்னார்வ விருப்பமாக இருக்குமென தொழில்…

நிந்தவூர் பிரதேச சபையின் நிதியை நிர்வகிக்கும் பொறுப்பு, உள்ளூராட்சி உதவி ஆணையாளர் வசமாகிறது

நிந்தவூர் பிரதேச சபையின் நிதியை நிர்வகிக்கும் பொறுப்பு, உள்ளூராட்சி உதவி ஆணையாளர் வசமாகிறது

0

– நூருல் ஹுதா உமர் – நிந்தவூர் பிரதேச சபையின் மீண்டெழும் செலவுகள் மற்றும் மாகாண சபையால் அங்கீகரிக்கப்பட்ட  PSDG, CBG, AMP மற்றும் குறித்து ஒதுக்கப்பட்ட…

முஸ்லிம் அரச ஊழியர்களுக்கு நெகிழ்வான பணி மாற்றங்களைச் செய்யுமாறு உத்தரவு

முஸ்லிம் அரச ஊழியர்களுக்கு நெகிழ்வான பணி மாற்றங்களைச் செய்யுமாறு உத்தரவு

0

புனித ரமலான் மாதத்தில் மத நடைமுறைகளை கடைபிடிப்பதை எளிதாக்கும் வகையில், முஸ்லிம் அரச ஊழியர்களுக்கு நெகிழ்வான பணி மாற்றங்களை அறிமுகப்படுத்துமாறு அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் – பொது…

க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பில் அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பில் அறிவிப்பு

0

நாட்டில் ஏற்பட்ட பாதகமான வானிலையைத் தொடர்ந்து, 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சைகள் இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில், திருத்தப்பட்ட பரீட்சை அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி நடக்காத பரீட்சைப்…

ஆறாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் சர்ச்சைக்குரிய விடயத்தை சொருகியவர் யார் என்பது, இருவருக்கு தெரியும்: நாமல் ராஜபக்ஷ

ஆறாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் சர்ச்சைக்குரிய விடயத்தை சொருகியவர் யார் என்பது, இருவருக்கு தெரியும்: நாமல் ராஜபக்ஷ

0

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட ஆறாம் வகுப்பு ஆங்கில மொழி பாடப் புத்தகத்தில் பொருத்தமற்ற குறிப்புகள் இருப்பதாகக் கூறப்படும் சர்ச்சை குறித்து, அரசாங்கத்துடன் விவாதிக்க எதுவும்…