தலைப்புச் செய்திகள்

வெனிசுவேலாவின் பதில் ஜனாதிபதியானார் ட்ரம்ப்: விக்கிபீடியா அப்படிச் சொல்கிறதா?

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அவரைப் பற்றிய விக்கிப்பீடியா பக்கத்தில், தன்னை வெனிசுவேலாவின் ‘பதில் ஜனாதிபதி’ என குறிப்பிட்டிருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை ரூத் சொஷல் (Truth Social) தளத்தில் பகிர்ந்திருக்கிறார்.

எனினும், அப்படி எந்தவொரு தகவலும் அவரைப் பற்றிய விக்கிப்பீடியா பக்கத்தில் குறிப்பிடப்படவில்லை.

வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கா சிறைபிடித்ததை அடுத்து, இடைக்கால ஜனாதிபதியாக டெல்சி ரோட்ரிக்ஸ் நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.