தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

ஒரு லட்சம் குரங்குகளை இலங்கையிடம் கேட்கவேயில்லை: சீனத் தூதரகம் தெரிவிப்பு

0

இலங்கையின் எந்த தரப்பினரிடமும் ஒரு லட்சம் குரங்குகளை தாம் கோரவில்லை என இலங்கைக்கான சீன தூதரகம் தெளிவுபடுத்தியுள்ளது. இவ்விடயம் தொடர்பிலான தௌிவுபடுத்தலை – இலங்கைக்கான சீன தூதரகம்…

ஆசிரியர்களுக்கு ஜனாதிபதி எச்சரிக்கை

ஆசிரியர்களுக்கு ஜனாதிபதி எச்சரிக்கை

0

பரீட்சை வினாத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆசிரியர்கள் அடுத்த வாரத்துக்குள் – பரீட்சை வினாத்தாள் திருத்தும் பணிக்கு திரும்ப…

உலகின் அதிக சனத்தொகை கொண்ட நாடானது இந்தியா: ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதியம் அமைப்பு அறிவிப்பு

உலகின் அதிக சனத்தொகை கொண்ட நாடானது இந்தியா: ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதியம் அமைப்பு அறிவிப்பு

0

சீனாவின் சனத்தொகையை இந்தியா முந்தியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதியம் அமைப்பு தெரிவித்துள்ளது. 2023ஆம் ஆண்டு உலக மக்கள்தொகையின் ஆய்வு தகவலை அந்த அமைப்பு…

‘பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தப்படலாம்’: தகவலையடுத்து, அக்குரணையில் பாதுகாப்பு தீவிரம்

0

அக்குரணை பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக…

முன்னாள் சட்ட மா அதிபருக்கு பதிலாக, அவரின் சட்டத்தரணி பயங்கரவாத விசாரணைப் பிரிவில் ஆஜர்

0

முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா – இன்று (19) பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்த போதிலும் அவர் இன்று ஆஜராகவில்லை. ஆயினும் அவரின் சட்டத்தரணியொருவர்…

உள்ளூராட்சித் தேர்தல் இரண்டாவது முறையாகவும் ஒத்தி வைப்பு

உள்ளூராட்சித் தேர்தல் இரண்டாவது முறையாகவும் ஒத்தி வைப்பு

0

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை திட்டமிட்டபடி ஏப்ரல் 25ஆம் திகதி நடத்த முடியாது என மாவட்ட தேர்தல் அதிகாரிகள் வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவித்துள்ளனர். இது தொடர்பான வர்த்தமானி…

குணமடைந்த பின்னரும் வைத்தியசாலையில் தங்கியிருப்போரின் தொகை அதிகரிப்பு: வீட்டுக்கு அழைத்துச் செல்லுமாறு கோரிக்கை

குணமடைந்த பின்னரும் வைத்தியசாலையில் தங்கியிருப்போரின் தொகை அதிகரிப்பு: வீட்டுக்கு அழைத்துச் செல்லுமாறு கோரிக்கை

0

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று குணமடைந்த பின்னரும் அதிகளவானோர் தங்கியிருப்பதால், நாளாந்த வைத்தியசாலை நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தினமும் சுமார் ஐந்து…

முன்னாள் சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா, பயங்கரவாத புலனாய்வு பிரிவுக்கு அழைப்பு

முன்னாள் சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா, பயங்கரவாத புலனாய்வு பிரிவுக்கு அழைப்பு

0

முன்னாள் சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா நாளை (19) பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார். ஈஸ்டர் தின குண்டுத் தாக்குதலின் பின்னணியில் இடம்பெற்ற சதித்திட்டம்…

‘இது’ நடக்காது விட்டால் சீனாவுக்கு குரங்குகளை வழங்க முடியாது: விவசாய அமைச்சர் தெளிவுபடுத்தினார்

‘இது’ நடக்காது விட்டால் சீனாவுக்கு குரங்குகளை வழங்க முடியாது: விவசாய அமைச்சர் தெளிவுபடுத்தினார்

0

அமைச்சரவையின் அனுமதியின் பேரில் நியமிக்கப்பட்ட குழு பரிந்துரைத்தால் மாத்திரமே சீனாவுக்கு குரங்குகளை வழங்க முடியும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். சீனாவில் சுமார் 1,000…

தெற்கு கடலில் 3593 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் சிக்கியது: 06 பேர் கைது

0

ஹெரோயின் போதைப்பொருளை ஏற்றிச் சென்ற மீன்பிடி படகு ஒன்றினை இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர். அதிலிருந்து 3593 மில்லியன் ரூபா பெறுமதியான 179 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருள்…

வாழ்விடமே இல்லாமல் போன ‘தொங்கு மான்’: ஒரு தேசத்தால் கைவிடப்படும் விலங்கினத்தின் கதை

வாழ்விடமே இல்லாமல் போன ‘தொங்கு மான்’: ஒரு தேசத்தால் கைவிடப்படும் விலங்கினத்தின் கதை

0

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழ்) – அந்தச் சிறிய காடு இப்போது அங்கு இல்லை. ‘கண்ணாக் காடு’ என்று அதற்குப் பெயர். 20 ஆண்டுகளுக்கு முன்னர்…

பொதுஜன பெரமுனவின் உண்மையான உறுப்பினர்களை உள்ளடக்கி, புதிய அமைச்சரவையை ஜனாதிபதி நியமிப்பார்: சாகல காரியவசம்

பொதுஜன பெரமுனவின் உண்மையான உறுப்பினர்களை உள்ளடக்கி, புதிய அமைச்சரவையை ஜனாதிபதி நியமிப்பார்: சாகல காரியவசம்

0

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுவின் உண்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க – புதிய அமைச்சரவையை நியமிப்பார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்பார்ப்பதாக அந்தக்…

இளம் எழுத்தாளர்களை உற்சாகப்படுத்துவதில் ஆசுகவி அன்புடீன் முதன்மையானவர்:  நினைவுப் பேருரை நிகழ்வில் நெகிழ்ச்சி

இளம் எழுத்தாளர்களை உற்சாகப்படுத்துவதில் ஆசுகவி அன்புடீன் முதன்மையானவர்: நினைவுப் பேருரை நிகழ்வில் நெகிழ்ச்சி

0

மறைந்த கலாபூஷணம் ஆசுகவி அன்புடீன் அவர்களுக்கான நினைவுப் பேருரையும், இப்தார் நிகழ்வும் நேற்று (16) அட்டாளைச்சேனை பிரதே செயலக மண்டபத்தில் இடம்பெற்றது. கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம்…

மாட்டு வண்டி – மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் பலி

மாட்டு வண்டி – மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் பலி

0

– பாறுக் ஷிஹான் – மாட்டு வண்டியுடன் மோதி மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்தார். நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  மாட்டுப்பளை பிரதான வீதியில் இச்சம்பவம்…

மின்னல் தாக்கி 12 வயது சிறுவன் பலி; காயமடைந்த இருவர்  வைத்தியசாலையில்

மின்னல் தாக்கி 12 வயது சிறுவன் பலி; காயமடைந்த இருவர் வைத்தியசாலையில்

0

மின்னல் தாக்கியதில் ருவன்வெல்ல பகுதியில் 12 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இரண்டு சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ருவன்வெல்ல – மாப்பிட்டிகம பிரதேசத்தில் களனி ஆற்றில் குளித்துவிட்டு…