தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

கோட்டா பதவி கவிழ்க்கப்பட்டமை சதித் திட்டத்தின் ஓர் அங்கம்: நாமல் தெரிவிப்பு

கோட்டா பதவி கவிழ்க்கப்பட்டமை சதித் திட்டத்தின் ஓர் அங்கம்: நாமல் தெரிவிப்பு

0

கோட்டாபய ராஜபக்ஷ பதவி கவிழ்க்கப்பட்டமை ஒரு சதித்திட்டம் என, ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் நாட்டை…

ராஜாங்க அமைச்சர் டயானாவை கைது செய்ய நீதிமன்ற உத்தரவு தேவையில்லை: நீதவான் தெரிவிப்பு

ராஜாங்க அமைச்சர் டயானாவை கைது செய்ய நீதிமன்ற உத்தரவு தேவையில்லை: நீதவான் தெரிவிப்பு

0

ராஜாங்க அமைச்சர் டயனா கமகேவை குடிவரவு, குடியகல்வு சட்டத்தின் கீழ் இ கைது செய்வது தொடர்பான உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்காது என – கொழும்பு பிரதம நீதவான்…

கிறிஸ்தவ தற்கொலை வழிபாட்டு முறையின் படி, பட்டினி கிடந்து இறந்தவர்களின் மேலும் 26 உடல்கள் கண்டெடுப்பு: கென்யாவில் சோகம்

0

கிறிஸ்தவ தற்கொலை வழிபாட்டு முறையின் படி, பட்டினியால் இறந்ததாக நம்பப்படும் 26 பேரின் சடலங்கள், கென்யாவின் மலிண்டியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட…

ஹம்பாந்தோட்டை பகுதியில் நிலநடுக்கம்

ஹம்பாந்தோட்டை பகுதியில் நிலநடுக்கம்

0

இலங்கையில் இன்று (24) அதிகாலை நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. ஹம்பாந்தோட்டைக்கு அருகில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 4.4 என்ற ரிக்டர் அளவில்…

இலங்கை சுற்றுலாத்துறை மீட்சியடைந்து வருவதாகத் தெரிவிப்பு

இலங்கை சுற்றுலாத்துறை மீட்சியடைந்து வருவதாகத் தெரிவிப்பு

0

இலங்கைக்கு இந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் 20 வரையிலான காலப்பகுதியில்வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 04 லட்சத்தை எட்டியுள்ளது. இது நாட்டின் சுற்றுலாத் துறையானது…

நெடுந்தீவு ஐவர் படுகொலை: சந்தேக நபர் தங்க ஆபரணங்களுடன் கைது

0

நெடுந்தீவில் 05 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர், ஜேர்மனியிலிருந்து நாடு திரும்பிய 51 வயதான ஒருவரென பொலிஸார் தெரவிக்கின்றனர். சம்பவம்…

பொய்த் தகவல் வழங்கிய மௌலவிக்கு விளக்க மறியல்

பொய்த் தகவல் வழங்கிய மௌலவிக்கு விளக்க மறியல்

0

அக்குரணையிலுள்ள பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என, பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்துக்கு பொய்யான தகவலை வழங்கிய நபரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த…

‘ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானுக்கும் தொடர்பு’ என்கிற குற்றச்சாட்டுக்கு அமைய விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்: சாணக்கியன் எம்.பி

‘ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானுக்கும் தொடர்பு’ என்கிற குற்றச்சாட்டுக்கு அமைய விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்: சாணக்கியன் எம்.பி

0

ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுடன்  பிள்ளையான் என அழைக்கப்படும் ராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனுக்கும் தொடர்புள்ளது என, அசாத் மௌலானா வழங்கிய வாக்கு மூலத்துக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும்…

நெடுந்தீவு வீடொன்றில் ஐவர் கொலை: வெட்டுக் காயங்களுடன் தப்பிய பெண் வைத்தியசாலையில் அனுமதி

நெடுந்தீவு வீடொன்றில் ஐவர் கொலை: வெட்டுக் காயங்களுடன் தப்பிய பெண் வைத்தியசாலையில் அனுமதி

0

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு பகுதியிலுள்ள வீடொன்றில் இன்று (22) அதிகாலை 05 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கொலையானவர்களில் மூன்று பெண்களும் இரண்டு…

அக்குரணை பள்ளிவாசல்களில் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக, பொய் தகவல் வழங்கிய மௌலவி கைது

அக்குரணை பள்ளிவாசல்களில் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக, பொய் தகவல் வழங்கிய மௌலவி கைது

0

அக்குரணையில் உள்ள பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக, அவசர பொலிஸ் தொலைபேசி இலக்கத்கத்துக்கு அழைத்து – பொய்யான தகவல் வழங்கிய சந்தேக நபரை ஹரிஸ்பத்துவ பிரதேசத்தில் வைத்து…

24ஆம் திகதி ஆஜராக வேண்டும், இல்லாவிட்டால் சட்ட நடவடிக்கை: முன்னாள் சட்ட மா அதிபருக்கு பயங்கரவாத விசாரணைப் பிரிவு அறிவிப்பு

24ஆம் திகதி ஆஜராக வேண்டும், இல்லாவிட்டால் சட்ட நடவடிக்கை: முன்னாள் சட்ட மா அதிபருக்கு பயங்கரவாத விசாரணைப் பிரிவு அறிவிப்பு

0

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துக் குறித்து வாக்குமூலம் வழங்குவதற்காக, எதிர்வரும் 24ஆம் திகதி – பயங்கரவாத விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு முன்னாள் சட்டமா…

ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீடு தள்ளுபடி

0

அவதூறு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை தீர்ப்பை நிறுத்திவைக்கக் கோரி, இந்தி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு…

புதிதாக கொண்டு வரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்துக்கு எதிராக, அம்பாறை மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம்

புதிதாக கொண்டு வரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்துக்கு எதிராக, அம்பாறை மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம்

0

– பாறுக் ஷிஹான் – புதிதாக கொண்டு வரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை  வேண்டாம் எனத் தெரிவித், வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டு என்ற அமைப்பு இன்று…

‘நாம் ஊடகர் பேரவை’ உப தலைவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்வு

‘நாம் ஊடகர் பேரவை’ உப தலைவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்வு

0

‘நாம் ஊடகர் பேரவை’யின் (We Journalists Forum) உப தலைவர் ரி.கே. றஹ்மதுல்லா, சமுர்த்தி முகாமையாளராக பதவி உயர்வு பெற்றமைக்கு வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்வொன்று நேற்று முன்தினம்…

எடை அடிப்படையில் முட்டை விலை நிர்ணயம்

எடை அடிப்படையில் முட்டை விலை நிர்ணயம்

0

எடை அடிப்படையில் முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலையை அறிவிக்கும் விசேட வர்த்தமானி அறிவிப்பு நேற்று (19) வெளியிடப்பட்டது. உற்பத்தியாளர், விநியோகஸ்தர் அல்லது வர்த்தகர் எவரும் கீழே முட்டைகளை…