தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

அவுஸ்ரேலியாவின் யுனைடட் பெற்றோலியம், இலங்கை சந்தைக்குள் நுழையும் பேச்சுவார்த்தை நிறைவு: அமைச்சர் கஞ்சன

அவுஸ்ரேலியாவின் யுனைடட் பெற்றோலியம், இலங்கை சந்தைக்குள் நுழையும் பேச்சுவார்த்தை நிறைவு: அமைச்சர் கஞ்சன

0

இலங்கையின் எரிபொருள் சில்லறை சந்தைக்குள் பிரவேசிப்பது தொடர்பாக, அவுஸ்ரேலியாவின் யுனைடட் பெற்றோலியம் நிறுவனத்துடன், இணையவழிப் பேச்சுவார்த்தையை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு நிறைவு செய்துள்ளதாக, அமைச்சர் கஞ்சன…

உயர் தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுக்கு ஆள்சேர்த்தல்: மே 02 வரை விண்ணப்பிக்கலாம்

உயர் தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுக்கு ஆள்சேர்த்தல்: மே 02 வரை விண்ணப்பிக்கலாம்

0

க.பொ.த உயர்தரப் பரீட்சையின் 12 பாடங்களுக்கான விடைத்தாள்களை மதிப்பீட்டுக்கான ஆள்சேர்ப்பு விண்ணப்பங்களை மீண்டும் கோருவதற்கு பரீட்சைத் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இயற்பியல், வேதியியல், இணைந்த கணிதம், விவசாயம், உயிரியல்,…

நீர் கட்டணம் விரைவில் அதிகரிக்கிறது

நீர் கட்டணம் விரைவில் அதிகரிக்கிறது

0

நீர் கட்டணத்தை விரைவில் உயர்த்த வேண்டும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அதிகார சபையின் பதில் பணிப்பாளர் என்.கே. ரணதுங்க இன்று (27) தெரிவித்துள்ளார்.…

அரச வைத்தியசாலைகளில் 112 மருந்துகளுக்குத் தட்டுப்பாடு: சுகாதார அமைச்சர் தெரிவிப்பு

அரச வைத்தியசாலைகளில் 112 மருந்துகளுக்குத் தட்டுப்பாடு: சுகாதார அமைச்சர் தெரிவிப்பு

0

அரச வைத்தியசாலைகளில் பயன்படுத்தப்படும் 112 வகையான மருந்துகளுக்கு தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (27) உரையாற்றிய அமைச்சர்; அரச…

ஊழல் ஒழிப்பு சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு

ஊழல் ஒழிப்பு சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு

0

ஊழல் ஒழிப்புச் சட்டமூலத்தை நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ – நாடாளுமன்றத்தில் இன்று (27) சமர்ப்பித்தார். இந்தச் சட்டமூலம்  கடந்த மார்ச் 31 ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்டது. ஊழல்…

எரிபொருள் சில்லறை விற்பனை ஒப்பந்தத்தை இறுதி செய்யும் நடவடிக்கை: சீன நிறுவனம், அமைச்சர் கஞ்சன சந்திப்பு

0

இலங்கையில் எரிபொருளை சில்லறையில் விற்பனை செய்வதற்கான ஒப்பந்தங்களை இறுதி செய்வதற்கும் நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கும் சினொபெக் நிறுவனத்தின் அதிகாரிகள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி…

என்னை சிறையிலடைக்க அல்லது தூக்கிலிட மெல்கம் ரஞ்சித் விரும்புகிறார்: முன்னாள் ஜனாதிபதி மைத்திரி குற்றச்சாட்டு

என்னை சிறையிலடைக்க அல்லது தூக்கிலிட மெல்கம் ரஞ்சித் விரும்புகிறார்: முன்னாள் ஜனாதிபதி மைத்திரி குற்றச்சாட்டு

0

ஈஸ்டர் தினத் தாக்குதல் தொடர்பில் தன்னை குற்றவாளியாக்கி சிறையிலடைக்க அல்லது தூக்கிலிடுவதற்கு பேராயர் மெல்கம் ரஞ்சித் விரும்புவதாக, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றஞ்சாட்டியுள்ளார். ஏற்கனவே பல…

உணவுப் பணவீக்கத்தால் பாதிக்கப்பட்ட  ‘Top Ten’ நாடுகளின் பட்டியலில் இருந்து இலங்கை நீக்கம்

உணவுப் பணவீக்கத்தால் பாதிக்கப்பட்ட ‘Top Ten’ நாடுகளின் பட்டியலில் இருந்து இலங்கை நீக்கம்

0

உலகில் அதிக உணவுப் பணவீக்கத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இருந்து இலங்கையை உலக வங்கி நீக்கியுள்ளது. உலக வங்கியின் உணவுப் பாதுகாப்பு மதிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையில்…

தொல்பொருள் திணைக்கள இலட்சினை தொடர்பில், சுமந்திரன் எம்.பி நாடாளுமன்றில் கடும் விமர்சனம்

0

தொல்பொருள் திணைக்களத்தின் அதிகாரபூர்வ இலட்சினை பௌத்த மத அலுவல்கள் அமைச்சின் இலட்சினை போன்று உள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் இன்று (25)…

தமிழ் கட்சிகளின் ஹர்த்தால், அம்பாறை மாவட்டத்தில் தோல்வி

தமிழ் கட்சிகளின் ஹர்த்தால், அம்பாறை மாவட்டத்தில் தோல்வி

0

– பாறுக் ஷிஹான் – வடக்கு – கிழக்கு மாகாணத்தில் இன்றைய தினம் (25) ஹர்த்தால் மேற்கொள்ளுமாறு தமிழ் தேசிய கட்சிகள், பொது அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள்…

அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு, தொடர்ச்சியாக வழங்கப்படும்: அமைச்சர் கஞ்சன தெரிவிப்பு

அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு, தொடர்ச்சியாக வழங்கப்படும்: அமைச்சர் கஞ்சன தெரிவிப்பு

0

அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு மறு அறிவித்தல் வரையில் மாற்றம் இல்லாமல் தொடர்ந்தும் நடைமுறையில் இருக்குமென மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். சித்திரை புத்தாண்டை…

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை அறிக்கை: கத்தோலிக்க ஆயர் பேரவையிடம் கையளிப்பு

0

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் முழுமையான அறிக்கை கத்தோலிக்க ஆயர் பேரவையிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் தலைவர் அருட்தந்தை…

இலங்கை வரி வருமானம் 216 வீதம் உயர்ந்துள்ளதாக தெரிவிப்பு

0

2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 316 பில்லியன் ரூபாவை வரி வருவாயாகப் பெற்றுள்ளதாக, உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் டி.ஆர்.எஸ். ஹப்புஆராச்சி தெரிவித்துள்ளார். 2022ஆம்…

இந்தோனேசியாவில் பாரிய நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் பாரிய நிலநடுக்கம்

0

இந்தோனேசியா – சுமாத்ரா தீவுகளில் பாரிய நிலநடுக்கமொன்று இன்று (25) அதிகாலை 3.00 மணியளவில் ஏற்பட்டுள்ளது. 7.3 ரிச்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடலில்…

ஐரிஎன் ஊடகவியலாளர் இஷாரா எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல் தொடர்பில், விசாரணை வேண்டுமென கோரிக்கை

0

அரச தொலைக்காட்சி ஊடகவியலாளர் ஒருவர் – பாலியல் துன்புறுத்தலுக்குள்ளானதாக ஃபேஸ்புக்கில் பதிவொன்றை இட்டிருந்த நிலையில், அது தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென கோரப்பட்டுள்ளது. சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பில்…