தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சல்மான் காலமானார்: இன்று பிற்பகல் நல்லடக்கம்

0

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், சிரேஷ்ட சட்டத்தரணி எம்.எச்.எம். சல்மான் நேற்று (01) கண்டியில் காலமானார். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று (02) பிற்பகல்…

கிராம உத்தியோகத்தர் சேவை ஆரம்பிக்கப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவு: ஜனாதிபதி வாழ்த்து

கிராம உத்தியோகத்தர் சேவை ஆரம்பிக்கப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவு: ஜனாதிபதி வாழ்த்து

0

‘கிராம உத்தியோகத்தர்’ சேவை ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 60 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் இது குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். மக்களின் வாழ்க்கையை…

“எரிவாயு விலை சில நாட்களில் குறையும்”

0

எரிவாயு விலை இன்னும் சில தினங்களில் குறையும் என ஜனாதிபதி அலுவலக பிரதானியும், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகருமான சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார். அது தொடர்பில்…

வாகனத் திருடர்கள், உதிரிப் பாகங்களை கொள்வனவு செய்வோர் கைது: 10 மோட்டர் சைக்கிள்களும் சிக்கின

0

– அஷ்ரப் ஏ சமத் – மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சொகுசு வானங்களின் உதிதிரிப் பாகங்களைத் திருடும் இருவரையும், அவர்களிடிருந்து வாகனங்களின் உதிரிப் பாகங்களை குறைந்த விலையில்…

அரச ஊழியர்களில் 02 ஆயிரம் பேர், வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுச் சென்றுள்ளதாக தகவல்

அரச ஊழியர்களில் 02 ஆயிரம் பேர், வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுச் சென்றுள்ளதாக தகவல்

0

அரச ஊழியர்களில் சுமார் 2,000 பேர் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்லும் பொருட்டு, ஐந்தாண்டு காலத்திற்கு நீட்டிக்கப்பட்ட விடுமுறையைப் பெற்றுள்ளனர். பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கவும், அரசின் செலவினங்களைக் குறைக்கவும்…

பௌசிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை: ஐ.ம.சக்தி தீர்மானம்

பௌசிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை: ஐ.ம.சக்தி தீர்மானம்

0

நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க, ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கை மீதான தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிதமை…

கட்டான பிரதேச சபை முன்னாள் தவிசாளர் படுகொலை

0

கட்டான பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் பீட்டர் ஹப்புஆராச்சி படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவருக்கு சொந்தமான வண்ணாத்திவில்லு பிரதேசத்தில் உள்ள தோட்டமொன்றின் பாதுகாப்பு அறைக்குள்…

சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்களில் 33 வீதமானவை தகுதியற்றவை: கோபா தெரிவிப்பு

0

சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்களில் ஏறக்குறைய 33 வீதமான குடும்பங்கள் சமுர்த்தி நன்மைகளைப் பெற தகுதியற்றவை என கோபா (COPA) எனும் அரசாங்க கணக்குகள் பற்றிய குழு…

550 குழந்தைகளுக்கு தந்தையான 41 வயது நபர்: இனி வேண்டாம் என நீதிமன்றம் தடை

0

விந்தணு தானம் மூலம் 550க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தந்தையாகியதாக சந்தேகிக்கப்படும் நெதர்லாந்தைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு மேலும் விந்தணு தானம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. 41 வயதான…

ரணில் விக்ரமசிங்கவின் வீட்டுக்கு தீ வைத்த சம்பவம்: முன்னாள் எம்.பி ஸ்ரீ ரங்கா சந்தேக நபர்

ரணில் விக்ரமசிங்கவின் வீட்டுக்கு தீ வைத்த சம்பவம்: முன்னாள் எம்.பி ஸ்ரீ ரங்கா சந்தேக நபர்

0

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட வீட்டுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்தில், முன்னாள் நாடாளுமுன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீ ரங்கா சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.…

“அமெரிக்காவின் முடிவு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது”

0

அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு தனக்கும் தன்னுடைய குடும்பத்தினரும் தடை விதித்த, அந்த நாட்டின் முடிவு ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாக, முன்னாள் கடற்படைத் தளபதியும், வடமேல் மாகாண ஆளுநருமான வசந்த கரன்னாகொட…

தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்கள் பணிக்குத் திரும்ப நடவடிக்கை: அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிப்பு

0

உள்ளூராட்சித் தேர்தலில் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ள அரச ஊழியர்கள், மீண்டும் அவர்களின் பணிக்குத் திரும்புவதற்கான அனுமதிமதியைப் பெற்றுக் கொடுப்பதற்குரிய அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என, மாகாண சபைகள் மற்றும்…

சர்வதேச நாணய நிதியம் தொடர்பான தீர்மானம் நாடாளுமன்றில் நிறைவேற்றம்: பல்டியடித்தார் பௌசி

சர்வதேச நாணய நிதியம் தொடர்பான தீர்மானம் நாடாளுமன்றில் நிறைவேற்றம்: பல்டியடித்தார் பௌசி

0

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ், ஏற்பாட்டை நடைமுறைப்படுத்துவதற்கான தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கிணங்க குறித்த தீர்மானத்துக்கு ஆதரவான 120 வாக்குகள் கிடைத்தன. எதிரான…

கோட்டாவுக்கு மாதாந்தம் 13 லட்சம் ரூபாவுக்கு மேல் செலவிடும் அரசு: தகவல் அம்பலம்

கோட்டாவுக்கு மாதாந்தம் 13 லட்சம் ரூபாவுக்கு மேல் செலவிடும் அரசு: தகவல் அம்பலம்

0

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்காக மாதாந்தம் 13 லட்சத்து 29 ஆயிரத்து 387 ரூபாவை மாதாந்தம் அரசு செலவிடுவதாக உண்மை சரிபார்ப்பு இணையத்தளம் (factseeker.lk) தெரிவிக்கின்றது. டிசம்பர்…

கொவிட் காரணமாக இறந்தவர்களின் இறுதிக் கிரியைகள் தொடர்பில், ஹக்கீம் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு அமைச்சர் கெஹலிய பதில்

கொவிட் காரணமாக இறந்தவர்களின் இறுதிக் கிரியைகள் தொடர்பில், ஹக்கீம் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு அமைச்சர் கெஹலிய பதில்

0

மு.கா. தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஊப் ஹக்கீம் சபையில் எழுப்பிய வாய்மூலக் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல; கொவிட் – 19 நோயாளர்களின் இறுதிக் கிரியைகள்…