கிராம உத்தியோகத்தர் சேவை ஆரம்பிக்கப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவு: ஜனாதிபதி வாழ்த்து

🕔 May 1, 2023

‘கிராம உத்தியோகத்தர்’ சேவை ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 60 வருடங்கள் நிறைவடைந்துள்ளது.

இந்த நிலையில் இது குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக, முன்பு சேவையாற்றிய மற்றும் தற்போது சேவையாற்றும் கிராம சேவை உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் ஜனாதிபதி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

Comments