தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

ஜனாதிபதி தேர்தலை நடத்துவதைத் தடுக்கக் கோரும் மனுவுக்கு எதிராக இடையீட்டு மனுக்கள் தாக்கல்

0

ஜனாதிபதித் தேர்தலை திட்டமிட்டபடி நடத்துவதைத் தடுக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல்  தள்ளுபடி செய்யுமாறு கோரி, உச்ச நீதிமன்றத்தில்  இடையீட்டு மனுக்கள்…

போதைப் பொருள் விவகாரத்தில் சிக்கிய நபர், பிஎச்ஐ கொலையில் மாட்டினார்: கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகளுக்குரிய குண்டுகளின் எண்ணிக்கை காட்டிக்கொடுத்தது

போதைப் பொருள் விவகாரத்தில் சிக்கிய நபர், பிஎச்ஐ கொலையில் மாட்டினார்: கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகளுக்குரிய குண்டுகளின் எண்ணிக்கை காட்டிக்கொடுத்தது

0

– அஷ்ரப் ஏ சமத் – தீபால் ரொஸான் குமார எனும் பொது சுகாதார பரிசோதகர் (பிஎச்ஐ) கடந்த பெப்ரவரி 26ஆம் திகதி காலி – எல்பிட்டிய…

ஹிருணிகாவின் பிணை கோரிக்கை மனு ஒத்தி வைப்பு

0

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தாக்கல் செய்த பிணை மனு மீதான விசாரணை இம்மாதம் 11 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிணை மனுவுக்கு எதிராக ஆட்சேபனைகளை…

ஜனாதிபதி தேர்தலை இவ்வருடம் நடத்துவதற்கான தீர்மானத்துக்கு ஆதரவளிப்பதாக ரணில் தெரிவிப்பு

ஜனாதிபதி தேர்தலை இவ்வருடம் நடத்துவதற்கான தீர்மானத்துக்கு ஆதரவளிப்பதாக ரணில் தெரிவிப்பு

0

ஜனாதிபதி பதவிக்காலம் 05 வருடங்கள் என உறுதியாக தான் நம்புவதாகவும், 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான தேர்தல்கள் ஆணைக்குழுவின் தீர்மானத்துக்கு ஆதரவளிப்பதாகவும் ஜனாதிபதி ரணில்…

25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற பொலிஸ் பரிசோதகர் கைது

25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற பொலிஸ் பரிசோதகர் கைது

0

மஹாபாகே பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் பரிசோதகர் ஒருவர், லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் லஞ்சம் பெற்றுக் கொண்ட போது, அவரை லஞ்ச…

ஆசிரியருக்கும் ராணுவ அதிகாரிக்கும் வித்தியாசம் உண்டு: ஜனாதிபதி ரணில் விளக்கம்

ஆசிரியருக்கும் ராணுவ அதிகாரிக்கும் வித்தியாசம் உண்டு: ஜனாதிபதி ரணில் விளக்கம்

0

ஆசிரியர் பணியில் இணைந்துகொள்ளும் அனைவரும் எதிர்கால சந்ததியினருக்காக தமது சேவைகளை அர்ப்பணிக்க வேண்டுமெனவும், ஒழுக்கமின்றி ஒரு நாட்டில் கல்வியைப் பேண முடியாது எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார். முற்பகல்…

மஹிந்த கஹந்தகம: அரகலயில் அடிபட்டவர், ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்தார்

மஹிந்த கஹந்தகம: அரகலயில் அடிபட்டவர், ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்தார்

0

பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர் மஹிந்த கஹந்தகம, ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு தனது ஆதரவை வழங்க…

ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி மனுத் தாக்கல்

ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி மனுத் தாக்கல்

0

தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில் – அரசியலமைப்பின் பிரகாரம் விளக்கமளிக்குமாறு கோரி உச்ச நீதிமன்றில் மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விளக்கம் வழங்கப்படும் வரை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை…

ரணிலை தமது ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதென்றால், அவர் என்ன செய்ய வேண்டும்: பொதுஜன பெரமுன செயலாளர் விளக்கம்

ரணிலை தமது ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதென்றால், அவர் என்ன செய்ய வேண்டும்: பொதுஜன பெரமுன செயலாளர் விளக்கம்

0

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க – ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி, பொதுஜன பெரமுன கட்சியின் அங்கத்துவம் பெற்றால், அவரை ஜனாதிபதி வேட்பாளராக்குவது குறித்து பரிசீலிக்கலாம் என –…

சாமியாரின் காலடி மண்ணை அள்ளச் சென்றதில் சிக்குண்டு 134 பக்தர்கள் பரிதாபப் பலி

சாமியாரின் காலடி மண்ணை அள்ளச் சென்றதில் சிக்குண்டு 134 பக்தர்கள் பரிதாபப் பலி

0

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் நகரில் நேற்று (02) ’போலே பாபா எனும் சாமியாரின் சொற்பொழிவு, வழிபாட்டு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின்…

கலால் திணைக்களம் இவ்வருடம் அரையாண்டில் 105 பில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளதாக தெரிவிப்பு

கலால் திணைக்களம் இவ்வருடம் அரையாண்டில் 105 பில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளதாக தெரிவிப்பு

0

கலால் திணைக்களம் இந்த வருடத்தில் இதுவரை 105 பில்லியன் ரூபாயை வருமானகப் பெற்றுள்ளது. கடந்த வருடம் இதே காலகட்டதுடன் ஒப்பிடுகையில் 17 பில்லியன் ரூபாயை அதிகமாக அந்தத்…

கடனை பிந்திச் செலுத்துவதால் கிடைக்கும் 05 பில்லியன் டொலர், மக்களுக்கு பயன்படும்: நிதி ராஜாங்க அமைச்சர்

0

இலங்கையில் கடன் நிலைபேறுத்தன்மையை அடைவதில் இருந்த அனைத்து நிச்சயமற்ற தன்மைகளும் தற்போது முடிவுக்கு வந்துவிட்டதாக நிதி ராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். இலங்கையின் கடன் மறுசீரமைப்பு…

தேர்தல்களில் போட்டியிட மாட்டேன்: மைத்திரி தெரிவிப்பு

தேர்தல்களில் போட்டியிட மாட்டேன்: மைத்திரி தெரிவிப்பு

0

ஜனாதிபதித் தேர்தலிலோ, பொதுத் தேர்தலிலோ தான் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.  ஆனாலும், எதிர்வரும் பொதுத் தேர்தலில்…

கஞ்சிப்பானை இம்ரானுக்கு பிரான்ஸ் நாட்டில் அரசியல் தஞ்சம்

0

பிரபல பாதாள உலக செயற்பாட்டாளரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான கஞ்சிபானை இம்ரான், பிரான்ஸ் நாட்டில் அரசியல் தஞ்சம் அடைந்துள்ளதாக ‘லங்காதீப’ செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையின் பாதாள உலக செயற்பாட்டாளர்…

காதலனின் ஆணுறுப்பை வெட்டிய பெண் வைத்தியர் கைது

0

தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்த காதலனின் ஆணுப்பை வெட்டிய பெண் வைத்தியர் ஒருவரை, பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் இந்தியாவின் பீகார் மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. வார்ட்…