தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையைக் குழப்பியவர்களுக்கு எதிராக நடவடிக்கை: டக்ளசின் கோரிக்கைக்கு அமைச்சரவை அங்கிகாரம்

0

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் பொறுப்பற்ற முறையில் செயற்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா தெரிவித்துள்ளார். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை வினைத் திறனுடன் இயங்குவதை விரும்பாத…

வேலை நிறுத்தத்தில் ஈடுபடாத அரச ஊழியர்களுக்கு விசேட சம்பள உயர்வை வழங்க அமைச்சரவை தீர்மானம்

வேலை நிறுத்தத்தில் ஈடுபடாத அரச ஊழியர்களுக்கு விசேட சம்பள உயர்வை வழங்க அமைச்சரவை தீர்மானம்

0

நாட்டில் நேற்றும் இன்றும் (09) சில தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் நிலையில், குறித்த தினங்களில் கடமைக்கு சமூகமளித்த  நிறைவேற்றுத் தரம் அல்லாத அனைத்து  அரச…

இரண்டு மில்லியன் ‘சிம்’ அட்டைகள், முறையான அடையாளங்கள் இன்றி பாவனையில் உள்ளன

இரண்டு மில்லியன் ‘சிம்’ அட்டைகள், முறையான அடையாளங்கள் இன்றி பாவனையில் உள்ளன

0

முறையான அடையாளங்கள் இன்றி சுமார் இரண்டு மில்லியன் ‘சிம்’ அட்டைகள் நாட்டில் பாவனையில் இருப்பதாக தொழில்நுட்ப ராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார். இதனால் நாட்டில் சில…

அலி சப்ரி எம்.பிக்கு பிடியாணை

அலி சப்ரி எம்.பிக்கு பிடியாணை

0

சொத்துக்களை சேதப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில், புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கற்பிட்டி சுற்றுலா நீதவான்…

சம்பந்தனின் இடத்துக்கு தெரிவான குகதாசன், நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார்

0

ஆர். சம்பந்தன் மரணமானதை அடுத்து, திருகோணமலை மாவட்டத்தில் வெற்றிடமான நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு நியமிக்கப்பட்ட கதிரவேலு சண்முகம் குகதாசன் இன்று (09) நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம்…

டொலர்களுக்கு விலைபோகியுள்ள இரண்டு எம்.பிகள் தொடர்பில் தகவல்

0

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் விரைவில் கட்சியிலிருந்து வெளியேறவுள்ளனர் என, அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருண தெரிவித்துள்ளார். அவர்கள் கம்பஹா மற்றும் களுத்துறையைச் சேர்ந்த…

வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோரின் சம்பள அதிகரிப்பு கோரிக்கை நிறைவேறினால், வற் வரி 21 வீதம் வரை அதிகரிக்கும்

வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோரின் சம்பள அதிகரிப்பு கோரிக்கை நிறைவேறினால், வற் வரி 21 வீதம் வரை அதிகரிக்கும்

0

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு கோரிக்கை நிறைவேற்றப்பட்டால், பெறுமதி சேர் வரி (VAT) தற்போதைய 18% இலிருந்து 20 – 21% ஆக அதிகரிக்கப்பட…

ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு இடைக்கால தடை உத்தரவைக் கோரிய மனு தள்ளுபடி

ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு இடைக்கால தடை உத்தரவைக் கோரிய மனு தள்ளுபடி

0

ஜனாதிபதித் தேர்ததலை நடத்துவதற்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோருமாறு தொழிலதிபர் சி.டி. லெனாவ என்பவர் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. பிரதம நீதியரசர்…

ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பில், உச்ச நீதிமன்றுக்கு சட்ட மா அதிபர் அறிவிப்பு

ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பில், உச்ச நீதிமன்றுக்கு சட்ட மா அதிபர் அறிவிப்பு

0

அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதியின் பதவிக்காலம் 05 வருடங்கள் என்பது தெளிவாக உள்ளதாக சட்டமா அதிபர் உச்ச நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார். ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பான மனு இன்று (08)…

ஒத்தி வைக்க முயற்சித்தால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: பெஃப்ரல் எச்சரிக்கை

0

ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் முயற்சித்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பஃப்ரல் (PAFFREL) அமைப்பு தெரிவித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தலை அறிவிப்பதற்கான அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்கப்படுவதற்கு…

ரணிலுக்கு ஆதரவளிப்பதாக பசில் ராஜபக்ஷ தெரிவிப்பு

ரணிலுக்கு ஆதரவளிப்பதாக பசில் ராஜபக்ஷ தெரிவிப்பு

0

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமக்கு பயமுமில்லை என்றும், அவரிடம் தாங்கள் கடன்படவில்லை எனவும் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். களுத்துறையில் நேற்று (06)…

ஈரான் ஜனாதிபதி தேர்தலில், மேற்கத்திய நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளுக்கு தயார் என அறிவித்துள்ள, டொக்டர் மசூத் பெசெஷ்கியன் வெற்றி

0

ஈரானின் புதிய ஜனாதிபதியாக டொக்டர் மசூத் பெசெஷ்கியன் (Masoud Pezeshkian) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எண்ணப்பட்ட 03 கோடிக்கும் அதிகமான வாக்குகளில் மசூத் பெசெஷ்கியன் 53.3% வாக்குகளை பெற்றுள்ளார். இவரை…

லஞ்சம் பெற்ற போது கைது செய்யப்பட்ட பொலிஸ் பரிசோதகர் மற்றும் கொன்ஸ்டபிள் ஆகியோருக்கு விளக்க மறியல்

லஞ்சம் பெற்ற போது கைது செய்யப்பட்ட பொலிஸ் பரிசோதகர் மற்றும் கொன்ஸ்டபிள் ஆகியோருக்கு விளக்க மறியல்

0

நிலுவையில் உள்ள வழக்கு ஒன்றின் முறைப்பாட்டாளரிடம் லஞ்சம் பெற முயன்ற போது கைது செய்யப்பட்ட – கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவில் கடமையாற்றும் பொலிஸார் இருவருக்கு விளக்க…

உள்ளூராட்சி சபைகளின் முன்னாள் தலைவர்களுக்கு, ஆளுநர்கள் வழங்கும் நியமனம் சட்ட விரோதமானது: கபே தெரிவிப்பு

0

மாகாண ஆளுநர்களினால் மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோத நியமனங்களை உடனடியாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ‘கபே’ அமைப்பு, தேர்தல் ஆணைக்குழுவை வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் ‘கபே’ தேர்தல் கண்காணிப்பு…

பிரித்தானிய தேர்தல்: தொழிலாளர் கட்சி வென்றது; முஸ்லிம் பகுதிகளில் ஆதரவு இல்லை

0

பிரித்தனியாவில்14 ஆண்டுகளுக்குப் பிறகு தொழிலாளர் கட்சி ஆட்சியைப் பிடித்திருக்கிறது. பிரித்தானிய தேர்தல் வரலாற்றில் மோசமான ஒரு தோல்வியை பழமைவாத (கன்சர்வேடிவ்) கட்சி சந்தித்திருக்கிறது. இதன் மூலம் புதிய…