தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

13ஆவது திருத்தச் சட்டத்தினை அமுல்படுத்துவதிலுள்ள சிக்கல்கள் குறித்து ஆராயவுள்ளதாக, அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவிப்பு

13ஆவது திருத்தச் சட்டத்தினை அமுல்படுத்துவதிலுள்ள சிக்கல்கள் குறித்து ஆராயவுள்ளதாக, அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவிப்பு

0

– அஸ்ரப் ஏ. சமத் –மாகாணசபைகளுக்கான, அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தினை அமுல்படுத்துவதிலுள்ள   சிக்கல்களை, தற்போதைய தேசிய அரசில் ஒன்றிணைந்து  ஆராயவுள்ளதாக, உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள்…

மின்னல் தாக்கி, சம்மாந்துறையில் நான்கு பிள்ளைகளின் தந்தை பலி

0

– யூ.எல்.எம். றியாஸ் –சம்மாந்துறையில் மின்னல் தாக்குதலுக்குள்ளான அலியார் முஹம்மது இப்றாஹிம் (57 வயது) என்பவர், சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 4.30 மணியளவில்…

மு.காங்கிரசுடன் இணைந்து செயற்படுவதற்கு, நாடாளுமன்ற உறுப்பினர் மஸ்தான் தீர்மானம்

மு.காங்கிரசுடன் இணைந்து செயற்படுவதற்கு, நாடாளுமன்ற உறுப்பினர் மஸ்தான் தீர்மானம்

0

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம். மஸ்தான், தனது மாவட்ட அபிவிருத்தி தொடர்பான நடவடிக்கைகளில், முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து செயற்படவுள்ளதாகத் தெரிவித்தார்.மு.காங்கிரசின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் நேற்று வியாழக்கிழமை…

‘பெரிய’ அமைச்சரவை தொடர்பில், அஸ்கிரிய பீடாதிபதி அதிருப்தி

0

புதிய அரசாங்கத்தில் அதிகளவான அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பில், அஸ்கிரிய பீடாதிபதி கலகம அத்தாதஸ்ஸி தேரர் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.மேலும், இவ்வளவு பெரிய அமைச்சரவை எதற்காக என்று தனக்குப் புரியவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.தேசிய…

சிறைத் தண்டனைக்குப் பதிலாக, புத்தகம் வாங்கிப் படிக்க நீதிபதி உத்தரவு

0

தண்டனை வழங்கப்பட்ட குற்றவாளிகளை சிறையில் அடைப்பதற்கு பதிலாக, புத்தகம் வாங்கிப் படிக்கும்படி, ஈரான் நாட்டு நீதிபதியொருவர் தீர்ப்பளித்து வருகிறார். ஈரானின் வடகிழக்கு நகரிலுள்ள நீதிபதி குவாசெம் நகிசதெ என்பவர்,…

அமைச்சர் சம்பிக்கவுக்கு எதிராக, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு?

அமைச்சர் சம்பிக்கவுக்கு எதிராக, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு?

0

அமைச்சர் பட்டாலி சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக, நீதிமன்ற அவமதிப்பு வழக்கொன்று தாக்கல் செய்யப்படவுள்ளதாகத் தெரியவருகிறது. கொழும்பைச் சேர்ந்த மூன்று சட்டத்தரணிகள் இணைந்து இந்த வழக்கினை தாக்கல் செய்யவுள்ளனர்.கடந்த 26…

தேசிய அரசாங்கத்தில் கிடைத்துள்ள அதிகாரங்களை, சிறந்த முறையில் மு.கா. பயன்படுத்தும்; ஹக்கீம் தெரிவிப்பு

தேசிய அரசாங்கத்தில் கிடைத்துள்ள அதிகாரங்களை, சிறந்த முறையில் மு.கா. பயன்படுத்தும்; ஹக்கீம் தெரிவிப்பு

0

தேசிய அரசாங்கத்தில் கிடைத்துள்ள அதிகாரங்களை, தமது கட்சி சிறந்த முறையில் பயன்படுத்துமென்றும் என்று, முஸ்லிம் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். இதேவேளை, தமது கட்சியானது,…

தேசிய அரசாங்கமும், அப்பிராணித்தனமான நம்பிக்கைகளும்

0

தேசிய அரசாங்கமொன்று அமைந்து விட்டது. இது – நாட்டிலுள்ள எல்லா என மக்களும் இணைந்து அமைத்துள்ள ஆட்சியாகும். அமைச்சரவையில் ஐந்து முஸ்லிம்கள், சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவர் பதவி…

ஹிஸ்புல்லாவுக்கு அமைச்சுப் பதவி கிடைத்ததை, அவரின் ஆதரவாளர்கள் இனிப்பு வழங்கிக் கொண்டாடினர்

0

– பழுலுல்லாஹ் பர்ஹான் –ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவுக்கு மீள்குடியேற்ற புனர்வாழ்வு ராஜாங்க அமைச்சர் பதவி வழங்கப்பட்டதையடுத்து, அமைச்சரின்…

தனது வெற்றிக்குப் பங்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு, அமைச்சர் ஹக்கீம் ஹேவாஹெட்ட விஜயம்

தனது வெற்றிக்குப் பங்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு, அமைச்சர் ஹக்கீம் ஹேவாஹெட்ட விஜயம்

0

– ஜம்சாத் இக்பால் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரஊப் ஹக்கீம், தமது தேர்தல் வெற்றிக்குப் பங்களிப்புச்…

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், ராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்களாக 46 பேர், இன்று பதவிப் பிரமாணம்

0

புதிய அரசாங்கத்தில் இன்று புதன்கிழமை மூன்று பேர் அமைச்சரவை அந்தஷ்துள்ள அமைச்சர்களாகவும், 19 பேர் ராஜங்க அமைச்சர்களாகவும், பிரதியமைச்சர்களாக  24 பேரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில்…

பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்தவர்கள் கைது

பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்தவர்கள் கைது

0

பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியொருவருக்கு லஞ்சம் வழங்க முயற்சித்த இருவரை, நேற்று செவ்வாய்கிழமை லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவினர் கைது செய்தனர். சபுகஸ்கந்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு 15 லட்சம் ரூபாய் லஞ்சம்…

‘பில்’ கட்டாமல் நழுவி விட்டார்; மஹிந்த மீது குற்றச்சாட்டு

0

நாரேஹேன்பிட்டியிலுள்ள அபாயாராம பௌத்த விகாரைக்கு செலுத்த வேண்டிய 03 லட்சம் ரூபாய் பணத்தினை வழங்காமல், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மோசடி செய்துள்ளதாக, குறித்த விகாரையின் விகாராதிபதி குற்றம்சாட்டியுள்ளார்.…

யானை தாக்கியதில் ஊடகவியலாளர் மரணம்

0

பிராந்திய ஊடகவியலாளரொருவர், காட்டு யானை தாக்கியதில் இன்று செவ்வாய்கிழமை காலை மின்னேரியாவில் மரணமானார். 46 வயதுடைய, பிரியந்த ரத்நாயக்க என்பவரே, இவ்வாறு – யானையின் தாக்குதலில் பலியானார். மின்னேரியா…

இன, மத ரீதியான துவேச நடவடிக்கைகளுக்கு இனி இடமில்லை; தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன்

இன, மத ரீதியான துவேச நடவடிக்கைகளுக்கு இனி இடமில்லை; தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன்

0

– அஸ்ரப் ஏ. சமத் –நாட்டில் இனங்களுக்கிடையில் குரோதத்தினையும், மத ரீதியான துவேசங்களையும் ஏற்படுத்தும் நடவடிக்கைகளுக்கு, இனிமேல் இடம் வழங்க முடியாது என்று தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர்…