ஹிஸ்புல்லாவுக்கு அமைச்சுப் பதவி கிடைத்ததை, அவரின் ஆதரவாளர்கள் இனிப்பு வழங்கிக் கொண்டாடினர்

🕔 September 9, 2015
Hisbulla - 032– பழுலுல்லாஹ் பர்ஹான் –

க்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவுக்கு மீள்குடியேற்ற புனர்வாழ்வு ராஜாங்க அமைச்சர் பதவி வழங்கப்பட்டதையடுத்து, அமைச்சரின் சொந்த ஊரான காத்தான்குடியில் அவரின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி களிப்பில் இன்று புதன்கிழமை ஈடுபட்டனர்.

இதன்போது, ஹிஸ்புல்லாவின் ஆதரவாளர்கள், இனிப்பு பண்டங்கள் மற்றும் குடிபானங்களை பொதுமக்களுக்கு வழங்கினர்.

ஹிஸ்புல்லாஹ்வுக்கு மீள்குடியேற்ற புனர்வாழ்வு ராஜாங்க அமைச்சர் பதவி வழங்கப்பட்டதையடுத்து, காத்தான்குடியில் பெருமளவான பாட்டாசுகள் கொழுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.Hisbulla - 033Hisbulla - 034Hisbulla - 035

Comments

புதிது பேஸ்புக் பக்கம்