தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

பிரபாகரனின் உடலை எரித்ததாகக் கூறுவது தவறான தகவலாகும்: சரத் பொன்சேகா

பிரபாகரனின் உடலை எரித்ததாகக் கூறுவது தவறான தகவலாகும்: சரத் பொன்சேகா

0

புலிகளின் தலைவர் பிரபாகரனின் உடல் புதைக்கப்பட்டதாக, முன்னாள் ராணுவத் தளபதியும் அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளார். பிரபாகரனின் உடல் எரிக்கப்பட்டு, அந்தச்…

அமைச்சரவை மாற்றம்: பதவியிழக்கின்றனர் 05 அமைச்சர்கள்

0

அமைச்சரவை மாற்றங்களின் போது, அமைச்சரவை அந்தஸ்துள்ள 05 அமைச்சர்கள் தமது பதவிகளை இழக்கும் நிலை ஏற்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் உத்தியோகபூர்வ சீன விஜயத்தினை…

குடுமிச் சண்டையில் ஈடுபட வேண்டிய தேவை எமக்கில்லை: மு.கா. தலைவர் ஹக்கீம்

குடுமிச் சண்டையில் ஈடுபட வேண்டிய தேவை எமக்கில்லை: மு.கா. தலைவர் ஹக்கீம்

0

– மப்றூக் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசினுள் கடந்த காலங்களில் மிகப்பெரும் சவால்களையெல்லாம் தாம் சந்தித்துள்ளமையினால், தற்போது ஏற்பட்டிருக்கும் குடுமிச் சண்டையில் தான் ஈடுபட வேண்டிய தேவையில்லை…

கடலில் சிக்கிய ஹெரோயின் கப்பல்; வெளிநாட்டவர்களும் கைது

கடலில் சிக்கிய ஹெரோயின் கப்பல்; வெளிநாட்டவர்களும் கைது

0

இலங்கையின் தெற்குக் கடற்பகுதியில்பயணித்த கப்பலொன்றிலிருந்து 101 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர். சந்தேகத்திற்கிடமான கப்பலொன்றை நேற்று வெள்ளிக்கிழமை சோதனைக்குட்படுத்திய போதே இந்த போதைப்பொருள்…

தாய் – சேய் மரணம் இலங்கையில் குறைவடைந்துள்ளதாக, உலக சுகாதார அமைப்பு தெரிவிப்பு

0

இலங்கையில் தாய் – சேய் மரணவீதம் குறைவடைந்திருப்பதாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது. ஒரு இலட்சத்திற்கு 32 வீதமாக இந்த எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது. இதனை ஏனைய…

தற்கொலை அங்கி விவகாரம்: பீரிஸிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணை

0

வாக்கு மூலம் ஒன்றினை வழங்கும் பொருட்டு, நாடாளுமன்ற உறுப்பினர் ஜீ.எல். பீரிஸ் இன்று சனிக்கிழமை, குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு வருகை தந்தார். சாவகச்சேரி பகுதியில் அண்மையில் கைப்பற்றப்பட்ட…

அதிகரிக்கப்பட்ட வற் வரி, இப்போதைக்கு இல்லை: அரசாங்கம் அறிவிப்பு

அதிகரிக்கப்பட்ட வற் வரி, இப்போதைக்கு இல்லை: அரசாங்கம் அறிவிப்பு

0

வற் வரியை அதிகரிக்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்திருந்த நிலையில், அந்த நடவடிக்கை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.அரசாங்கத்தின் வருமான இழப்பு மற்றும் செலவீனங்களை ஈடு செய்யும் வகையில் வற் வரியை…

சுவாமிநாதனின் அமைச்சு அலுவலகத்துக்கு 30 லட்சம் வாடகை; செலுத்த முடியாது என, கணக்காளர் மறுப்பு

சுவாமிநாதனின் அமைச்சு அலுவலகத்துக்கு 30 லட்சம் வாடகை; செலுத்த முடியாது என, கணக்காளர் மறுப்பு

0

– அஷ்ரப் ஏ சமத் – அமைச்சர்  டி.எம். சுவாமிநாதனின் கீழ் இயங்கும் மீள்குடியோற்றம் ,சிறைச்சாலைகள் மற்றும் இந்து கலாச்சார அமைச்சின் அலுவலகம் ஒன்றுக்காக, தனியார் கட்டிடமொன்றுக்கு…

நாசகார சம்பவத்துடன் தொடர்புடைய இருவருக்கு ஆயுள் தண்டனை

நாசகார சம்பவத்துடன் தொடர்புடைய இருவருக்கு ஆயுள் தண்டனை

0

– க. கிஷாந்தன் – நாசகார செயல்களுடன் தொடர்புடைய நபர்கள் இருவருக்கு நுவெரெலியா மேல் நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. தலவாக்கலை பொலிஸ் பிரதேசத்திற்குட்பட்ட…

ஜனாதிபதி அலுவலகத்தின் செலவுகள் 60 வீதம் வரை குறைந்துள்ளது: மைத்திரி தெரிவிப்பு

ஜனாதிபதி அலுவலகத்தின் செலவுகள் 60 வீதம் வரை குறைந்துள்ளது: மைத்திரி தெரிவிப்பு

0

ஜனாதிபதி அலுவலகத்தின் செலவுகள் நூற்றுக்கு அறுபது விகிதம் குறைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அதேவேளை, வெளிநாட்டுப் பயணங்களுக்காக தான் ஒருபோதும் தனிப்பட்ட விமானங்களை பயன்படுத்தவில்லை என்றும், சாதாரண…

சுதந்திரக் கட்சியிலிருந்து 10 பேர் நீக்கம்: கட்சி தீர்மானத்தை புறக்கணித்ததாக குற்றச்சாட்டு

சுதந்திரக் கட்சியிலிருந்து 10 பேர் நீக்கம்: கட்சி தீர்மானத்தை புறக்கணித்ததாக குற்றச்சாட்டு

0

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் பத்துப் பேர் கட்சியை விட்டும் நீங்கிக் கொண்டவர்களாக கருதப்படுவர் என்று, கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான துமிந்த…

குயில்களின் சொந்தக்காரி

0

இந்திய பின்னணிப் பாடகி பி. சுசீலா – ஒரு தடவை தெலுங்கு திரைப்படப் பாடலொன்றுக்கான ஒலிப்பதிவுக்காகச் சென்றிருந்தார். இப்போதுள்ள நவீன இசையமைப்பு முறைமைகளோ, ஒலிப்பதிவு வசதிகளோ அப்போதிருக்கவில்லை.…

நீருக்குள்ளிருந்த கிராமம், வெளித் தெரிகிறது; கொத்மலையில் அதிசயம்: பார்வையிட மக்கள் படையெடுப்பு

நீருக்குள்ளிருந்த கிராமம், வெளித் தெரிகிறது; கொத்மலையில் அதிசயம்: பார்வையிட மக்கள் படையெடுப்பு

0

– க. கிஷாந்தன் – கொத்மலை நீர்த்தேக்கத்தில் அமிழ்ந்திருந்த மொறபே என்கிற பழைய நகரம் மற்றும் பௌத்த விகாரை என்பன 25 வருடங்களுக்குப் பின்னர், தற்போது மீண்டும்…

தற்கொலை அங்கி விவகாரம்: பீரிஸ் ஏன் பொலிஸாருக்கு அறிவிக்கவில்லை; ரணில் கேள்வி

தற்கொலை அங்கி விவகாரம்: பீரிஸ் ஏன் பொலிஸாருக்கு அறிவிக்கவில்லை; ரணில் கேள்வி

0

வடக்கிலுள்ள வீடொன்றில் நேற்று புதன்கிழமை தற்கொலை அங்கிகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் மீட்கப்பட்டமை குறித்து ஜீ.எல்.பீரிஸ் அறிந்திருப்பின், அது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழக்கியிருக்கலாம் என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க…

மாதம் ஒரு முறை கூட, கணவர் குளிப்பதில்லை: மனைவி புகார்

0

தனது கணவர் மற்றும் குடும்பத்தினர் மாதத்துக்கு ஒருமுறை கூட குளிப்பது இல்லை என்றும், சுத்தமாக இருப்பதில்லை எனவும் தெரிவித்து பெண்ணொருவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் …