தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

மீன்பிடி நடவடிக்கைக்காகவே தற்கொலை அங்கி, வெடிபொருட்களைக் கொண்டு வந்தாராம்: கைதானவர் தெரிவிப்பு

0

மீன்பிடி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த முடியும் என்பதால்தான் தற்கொலை அங்கி மற்றும் கிளைமோர் குண்டுகளை தனது வீட்டுக்குக் கொண்டு வந்ததாக, கிளிநொச்சி அக்கராயன் பகுதியில் கைது செய்யப்பட்ட எட்வேர்ட்…

நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கேட்கவில்லை: மு.கா. செயலாளர் ஹசனலி அறிவிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கேட்கவில்லை: மு.கா. செயலாளர் ஹசனலி அறிவிப்பு

0

தேசி­யப்­பட்­டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கேட்டு, கட்­சிக்கு – தான் அழுத்தம் கொடுப்பதாக முன்­னெ­டுக்­கப்­பட்டு வரும் பிர­சா­ரங்கள் பொய்யா­னவை என்றும் அவற்றை நம்பவேண்டாம் எனவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின்…

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் அடையாள வேலை நிறுத்தம் 

0

– எம்.வை. அமீர் –தென்கிழக்கு பல்கலைக் கழக கல்விசாரா ஊழியர்கள், இன்று வியாழக்கிழமை ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.அனைத்துப் பல்கலைக்கழக உழியர் சங்க சம்மேளனத்தின் கூட்டத்தில்…

சாவகச்சேரியில் தற்கொலை அங்கியை மறைத்து வைத்திருந்த நபர், கிளிநொச்சியில் கைது

சாவகச்சேரியில் தற்கொலை அங்கியை மறைத்து வைத்திருந்த நபர், கிளிநொச்சியில் கைது

0

சாவகச்சேரி –  மறவன்புலோ பிரதேசத்தில் தற்கொலை அங்கி மற்றும் கிளைமோர் குண்டுகளை மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர், கிளிநொச்சி – அக்கராயன் பகுதியில் வைத்து இன்று…

தற்கொலை அங்கி மீட்பு; சந்தேக நபர் தலை மறைவு

தற்கொலை அங்கி மீட்பு; சந்தேக நபர் தலை மறைவு

0

சாவகச்சேரி – மரவன்புலோ பிரதேச வீடொன்றிலிருந்து தற்கொலை அங்கி மற்றும் கைக்குண்டுகள் இன்று புதன்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.குறித்த வீட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் இருப்பதாக பொலிஸாருக்கு…

காற்றில் சுழற்றப்படும் கத்திகள்

காற்றில் சுழற்றப்படும் கத்திகள்

0

0 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – கிட்டத்தட்ட அந்தக் கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீமுடைய கைக்குள் சென்று விட்டது. 0 மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம், ஒரு…

க.பொ.த. சாதாரண தரம்: அனைத்துப் பாடங்களிலும் சித்தியடையாதோர் தொகை அதிகரிப்பு

க.பொ.த. சாதாரண தரம்: அனைத்துப் பாடங்களிலும் சித்தியடையாதோர் தொகை அதிகரிப்பு

0

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் 2015 ஆம் ஆண்டு தோற்றியவர்களில், அனைத்துப் பாடங்களிலும் சித்தியடையாத பாடசாலை பரீட்சார்த்திகளின் எண்ணிக்கை 8698 என பரீட்சைகள் திணைக்களம்…

பாடகி சுசீலா உலக சாதனை; இன்னும் பாடுவதற்கு தயாராக இருப்பதாகவும் தெரிவிப்பு

0

இந்திய சினிமா பின்னணிப் பாடகி பி. சுசீலா, அதிக தனிப்பாடல்கள் பாடியவர் என்ற வகையில் உலக சாதனை படைத்துள்ளார்.இதனையடுத்து, இவரின் பெயர் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.1960…

பொறுப்புக்களை நிறைவேற்றும் போது, சமூக அங்கீகாரம் கிடைக்கும்: அதிபர் அப்துல் ரஹ்மான்

பொறுப்புக்களை நிறைவேற்றும் போது, சமூக அங்கீகாரம் கிடைக்கும்: அதிபர் அப்துல் ரஹ்மான்

0

– பி. முஹாஜிரீன் –“ஒரு பாடசாலையின் வளர்ச்சிக்கு பெரும் பங்குதாரர்களாக விளங்குபவர்கள் மாணவத் தலைவர்களாவர். அவ்வாறான மாணவத் தலைவர்கள் பாடசாலைக் காலத்தில் உற்சாகத்துடனும் திறமையாகவும் தொழிற்படுகின்றபோது அப்பாடசாலை…

கொலையில் முடிந்த பகிடி

0

– க. கிஷாந்தன் – பகிடியான வார்த்தைப் பிரயோகங்கள் தொடர்ந்தமையினால், இருவருக்கிடையில் முறுகல் நிலை உருவாகி, கத்திக் குத்து இடம்பெற்றதில், நபரொருவர் ஸ்தலத்தில் பலியான சம்பவமொன்று, கொஸ்லந்தை நகரில் நேற்று…

இலவச உம்ரா திட்டத்தின் கீழ் 100 முஅத்தீன் மற்றும் இமாம்கள் பயணம்

இலவச உம்ரா திட்டத்தின் கீழ் 100 முஅத்தீன் மற்றும் இமாம்கள் பயணம்

0

நாடாளாவிய ரீதியில் முஅத்தீன்கள் மற்றும் இமாம்களுக்கான இலவச உம்ரா வேலைத்திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனத்தெரிவித்த ஹிரா பவுன்டேஷன் தலைவரும், ராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், மேலும் 400…

தெற்கு ஊடகவியலாளர்கள், வடக்கு முதலமைச்சர் சந்திப்பு; நல்லிணக்கம் பற்றியும் பேச்சு

0

– அஷ்ரப் ஏ சமத் –வடக்கில் காணாமல் போன 41 ஊடகவியலாளா்களின் நினைவாக, யாழ் நகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தூபியில் ஊடக அமைச்சர் கயந்த, வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன்…

ஜெயலலிதா ஷேட்டில், வைகோ சேலையில்: நெருப்பாகப் பரவும் படம்

0

இந்தியாவின் தமிழ்நாடு முதலமைச்சரும் ஜெயலலிதாவையும், மதிமு.க. பொதுச் செயலாளர் வைகோவையும் கிண்டல் செய்யும் வகையிலான படம் ஒன்றினை, திமுக பொருளாளர் ஸ்டாலினின் மகனும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின்…

மின்சார பற்றாக்குறையை எதிர் கொள்ளும் வகையில், நேர மாற்றம் செய்ய திட்டம்

0

மின்சாரப் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் வகையில், நடைமுறையிலுள்ள நேரத்தில் மாற்றம் செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக புத்தாக்க சக்தி வலு அதிகாரசபையின் தலைவர் கீர்த்தி விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள வரட்சி காரணமாக,…

சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது; 05ஆவது தடவையாக இளையராஜா பெறுகிறார்

0

சிறந்த இசையமைப்பாளருக்கான இந்திய அரசின் தேசிய திரைப்பட விருதுக்காக இளையராஜாவின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டுக்கான இந்திய தேசிய விருதுக்காக  இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ‘தாரை…