பாதிக்கப்பட்ட இடங்களைப் புனரமைக்க, 25 ஆயிரம் கோடி ரூபாய் தேவை; நிதியமைச்சர்
இயற்கை அனர்த்தத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளை புனரமைப்பதற்காக, 15 ஆயிரம் முதல் 25 ஆயிரம் கோடி ரூபா செலவாகும் என்று நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். அண்மையில்…
இயற்கை அனர்த்தத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளை புனரமைப்பதற்காக, 15 ஆயிரம் முதல் 25 ஆயிரம் கோடி ரூபா செலவாகும் என்று நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். அண்மையில்…
இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையிலான இரண்டாம் கட்டப் பணியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – நாளை புதன்கிழமை முதல் ஈடுபடவுள்ளது. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில்…
வசீம் தாஜுதீன் கொலை விவகாரம் தொடர்பில் பொலிஸ் பொறுப்பதிகாரி ஒருவர் நீதவானிடம் ரகசிய வாக்கு மூலம் ஒன்றை வழங்கியுள்ளார். நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி,…
மாகாண சபைகளின் அமைச்சர் பதவிகளில் மிக விரைவில் மாற்றம் ஏற்படும் என்று அமைச்சரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளருமான துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்…
– க. கிஷாந்தன் – பூண்டுலோயா சீன் தோட்டத்தில் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டதன் காரணமாக 29 குடும்பங்களை சேர்ந்த 130 பேர் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர்.…
மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்க இன்று திங்கட்கிழமை சற்று முன்னர் கைது செய்யப்பட்டார். பிரபல ரக்பி வீரர்…
நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் நாளை திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. ஆயினும், சப்ரகமுவ மாகாணத்திலுள்ள 52 பாடசாலைகள் இதற்குள் உள்ளடங்க மாட்டாது. இயற்கை அனர்த்தம் காரணமாக…
-எம்.வை. அமீர் — “முஸ்லிம் தேசியம் ஒன்றை ஸ்தாபித்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கப்பட்ட போதிலும், கட்சியின் தலைவர்களுக்கிடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால்,…
– எப். முபாரக் – அமுக்கக் குண்டொன்றினை திருகோணமலை – கிண்ணியா கடற்கரையோரத்தில் நேற்று சனிக்கிழமை மாலை கிண்ணியா பொலிஸார் மீட்டனர். இந்தக் குண்டு கடலலையில் அடித்து…
வெள்ள அனர்த்தத்தைப் பயன்படுத்தி கொள்ளை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த 15 பேரை, பொலிஸார் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
இலங்கையில் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் பொருட்டு, சீன செஞ்சிலுவைச் சங்கம் நன்கொடையாக நிதி வழங்கியுள்ளது. இவ்வாறு வழங்கியுள்ள தொகை 50 ஆயிரம் அமெரிக்க டொலர்களாகும்.…
நாட்டில் மழையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண் சரிவு அனர்த்தங்களால் மக்கள் ஒருபுறம் கடுமையான பாதிப்புக்களை எதிர்கொண்டுவரும் நிலையைில் – மேல், வடமேல், தெற்கு, மத்திய மற்றும்…
– சப்னி – பாரியளவில் கார் ஒன்று விபத்துக்குள்ளான போதும், அதனுள் பயணித்தவர்கள் எதுவித ஆபத்துக்களுமின்றி தப்பிய சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் இடம்பெற்றது.…
‘புதிது’ செய்தித் தளம் இன்று (22 ஆம் திகதி) தனது முதலாவது வருடத்தை நிறைவு செய்கிறது. ஒரு செய்தித் தளத்தை தொடர்ச்சியாக நடத்திச் செல்வதென்பது பாரிய சவால்களுக்குரிய…
இந்தியாவின் ராஜஸ்தானில் 51 செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. இந்தியாவில் வானிலை பதிவு ஆவணப்படுத்தப்படத் தொடங்கிய காலத்தில் இருந்து பதிவாகியிருக்கும் மிக அதிக பட்ச வெப்பநிலை இது தான்…