தாஜுதீன் கொலை தொடர்பில், அனுர சேனநாயக்க குற்ற ஒப்புதல் வாக்குமூலம் வழங்கத் தயார்
ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சேனநாயக்க, குற்ற ஒப்புதல் வாக்குமூலம் வழங்கவுள்ளார்…
