வரவு – செலவு நிதி ஒதுக்கீட்டுச் சட்ட மூலம், நொவம்பர் மாதம் சபைக்கு வருகிறது 0
எதிர்வரும் 2017 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தொடர்பான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம், எதிர்வரும் 20 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதனடிப்படையில், வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாம் முறை வாசிப்பு, நொவம்பர் மாதம் 10 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதனையடுத்து வரவு செலவுத்திட்டம் மீதான விவாதம் டிசம்பர் 10 ஆம் திகதி