தலைப்புச் செய்திகள்

மட்டக்களப்பு

காத்தான்குடியில் ஆயுர்வேத வைத்திய முகாம்

காத்தான்குடியில் ஆயுர்வேத வைத்திய முகாம்

0

– றிசாத் ஏ காதர் – வெளிநாட்டு மற்றும் உள்ளுர் வைத்தியர்கள் கலந்து கொண்ட ஆயுர்வேத வைத்திய முகாமொன்று, திங்கள் மற்றும் நேற்று செவ்வாய்கிழமைகளில் காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில்…

ஏறாவூர் இரட்டைக் கொலை; சந்தேக நபர்களைத் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

ஏறாவூர் இரட்டைக் கொலை; சந்தேக நபர்களைத் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

0

ஏறாவூர் இரட்டைக் கொலை தொடர்பில் கைதான மூன்று சந்தேகநபர்களையும் தடுத்துவைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. சந்தேகநபர்கள் மூவரும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில்…

போக்குவரத்து சபை பஸ் மீது கல் வீச்சு; நடத்துனருக்கு காயம்: வாகரையில் சம்பவம்

போக்குவரத்து சபை பஸ் மீது கல் வீச்சு; நடத்துனருக்கு காயம்: வாகரையில் சம்பவம்

0

– றிசாத் ஏ காதர் – வாகரைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெருகல் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த பஸ் வண்டியொன்றின் மீது, இனந்தெரியாத நபர்கள் கல் வீசித் தாக்கியதில்,…

கிழக்கு முஸ்லிம்களின் வாக்குகளை வைத்து, மில்லியன் ரூபாய்களில் பேரம் பேசப்படுகிறது: ஏறாவூரில் அதாஉல்லா

0

 – ஏறாவூரிலிருந்து றிசாத் ஏ காதர்  – கிழக்கு மாகாணத்தை வடக்கிலிருந்து பிரிக்க வேண்டுமென்று, ஜே.வி.பி.யினர் வழக்குத்தாக்கல் செய்தார்கள் என்ற போதும், வடக்கிலிருந்து கிழக்கு மாகாணம் பிரிய வேண்டும்…

பிள்ளையானின் பிணை மனுவினை, மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் நிராகரிப்பு

0

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என அறியப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனின் பிணை மனுவினை மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் இன்று வெள்ளிக்கிழமை…

விசேட தேவையுடையோருக்கான அரச கலை விழா, மாவட்ட மட்ட போட்டிகளில் வெற்றிபெற்றோருக்கான பரிசளிப்பு

விசேட தேவையுடையோருக்கான அரச கலை விழா, மாவட்ட மட்ட போட்டிகளில் வெற்றிபெற்றோருக்கான பரிசளிப்பு

0

– பழுலுல்லாஹ் பர்ஹான் – விசேட தேவையுடையோருக்கான அரச கலை விழாவினை முன்னிட்டு நடாத்தப்பட்ட, மாவட்ட மட்டபோட்டித் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களைப் பாராட்டும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பு மாநகர…

மட்டக்களப்பு கெம்பஸ் பாடநெறிகள் தொடர்பில், அமெரிக்க நிறுவன பிரதிநிதியுடன், ஹிஸ்புல்லா பேச்சு

மட்டக்களப்பு கெம்பஸ் பாடநெறிகள் தொடர்பில், அமெரிக்க நிறுவன பிரதிநிதியுடன், ஹிஸ்புல்லா பேச்சு

0

மட்டக்களப்பு கெம்பஸில் அறிமுகப்படுத்தப்படவுள்ள உல்லாசப் பயணத்துறை, முகாமைத்துவப் பட்டதாரி பயிற்சிகளை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது.மட்டக்களப்பு கெம்பஸ் தலைவரும் இராஜாங்க…

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த பெண்களுக்கு, தையல் இயந்திரங்கள் வழங்கி வைப்பு

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த பெண்களுக்கு, தையல் இயந்திரங்கள் வழங்கி வைப்பு

0

– பழுலுல்லாஹ் பர்ஹான் – வன்னியில் இருந்து இடம்பெயர்ந்த பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்வு, நேற்று செவ்வாய்க்கிழமை ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சிகரம் கிராமத்தில்…

வடக்கு – கிழக்கு இணைப்பு தொடர்பில், திரைமறைவில் பேச்சுக்கள் நடைபெறுகின்றன: ஹிஸ்புல்லாஹ்

வடக்கு – கிழக்கு இணைப்பு தொடர்பில், திரைமறைவில் பேச்சுக்கள் நடைபெறுகின்றன: ஹிஸ்புல்லாஹ்

0

– எம்.ஜே.எம். சஜீத் –கிழக்கு மாகாணத்தை வட மாகாணத்தோடு இணைத்து முஸ்லிம் சமூகத்தை அடிமைச் சமூகமாக மாற்றுவதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாது என ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.…

வடக்கு – கிழக்கை பிரித்த அதாஉல்லாஹ், ஓர் இனவாதி: மு.கா. கொள்கை பரப்புச் செயலாளர் முபீன்

0

இணைந்திருந்த வடக்கு – கிழக்கு மாகாணங்களைப் பிரித்த, முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லாஹ் ஓர் இனவாதி என்று, மு.காங்கிரசின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளரும், கிழக்கு மாகாணசபையின்…

பத்து மாதம் கடந்தும் பிள்ளையானுக்கு பிணையில்லை; தொடர்ந்தும் உள்ளே வைக்க நீதிமன்றம் உத்தரவு

0

கிழக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும், சிவநேசத்துரை சந்திரகாந்தனை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை…

சுஹதாக்கள் தினத்தை நினைவுகூரும் வகையில், இரத்த தான நிகழ்வு

சுஹதாக்கள் தினத்தை நினைவுகூரும் வகையில், இரத்த தான நிகழ்வு

0

– பழுலுல்லாஹ் பர்ஹான் – காத்தான்குடியிலுள்ள இரண்டு பள்ளிவாயல்களில் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 103 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட 26வது ஆண்டு ‘ஷூஹதாக்கள் தின’ நினைவாக, இரத்த தானம்…

மாலையிட்டு என்னை வரவேற்க வேண்டாம்: ஷிப்லி பாறூக் அறிவிப்பு

மாலையிட்டு என்னை வரவேற்க வேண்டாம்: ஷிப்லி பாறூக் அறிவிப்பு

0

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட் மாலை அணிவித்து, தன்னை வரவேற்கக் கூடாது என்று – கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் தெரிவித்துள்ளார். உலமாக்களின் வழிகாட்டலின் பிரகாரமும், அவர்களின்…

ஹக்கீம் காசு வாங்கியிருந்தால், ஹசனலிக்கும் பங்கிருக்கும்: முழக்கம் மஜீத்

0

மு.காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், 18ஆவது திருத்த சட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக, பணம் பெற்றிருந்தால் அதில் ஹசன் அலிக்கும் பங்கிருக்கும் என்று, அக்கட்சியின் சிரேஷ்ட பிரதித் தலைவரும்…

குளங்களைப் புனரமைக்க 2000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

குளங்களைப் புனரமைக்க 2000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

0

– றியாஸ் ஆதம் – மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள நீர்ப்பாசன குளங்களை புனரமைப்பதற்காக 2000 மில்லியன் ரூபா நிதியினை, நீர்ப்பாசன மற்றும் நீர் முகாமைத்துவ அமைச்சர் விஜிதமுனி சொய்சா ஒதுக்கீடு…